இடுகைகள்

June, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்...!

படம்
வணக்கம் நண்பர்களே... தொடர்பதிவிற்கு அழைத்த → தேன் மதுரத் தமிழ் - கிரேஸ் ← அவர்களுக்கும், → கில்லர்ஜி ← அவர்களுக்கும் நன்றி... // நீ என்பதைப் பொல்லாத நான் என்பதை நாம் செய்வது பாடல் தான்... யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது - அதை மாற்றி ஆள்செய்வது பாடல் தான்... கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான்... மண்ணில் நாம் வாழகிற காலம் கொஞ்சம்... வாழ்விலும் சுவடுகள் எங்கே மிஞ்சும்...? எண்ணிப் பாருடா மானிடா... என்னோட நீ பாடடா... ⟪ © தசாவதாரம் வைரமுத்து ஹிமேஷ் ரேஷம்மியா கமல்ஹாசன், மஹாலக்ஷ்மி ஐயர் @ 2008 ⟫

நம் குற்றங்களைத் திருத்த...

படம்
தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால், சிறைச்சாலைகள் தேவை இல்லை... இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்ததாலே எடுப்பவர் யாரும் இல்லை... பிறவியில் எவனும் பிழைகளைச் சுமந்தே வாழ்க்கையைத் தொடங்கவில்லை - பின்பு அவனிடம் வளர்ந்த குறைகளைச் சொன்னால் வார்த்தையில் அடங்கவில்லை... (படம் : நான் ஏன் பிறந்தேன்)

கடமை நம் கடமை...!

படம்
வணக்கம் நண்பர்களே... சபாஷ்..! நீங்க சொல்லப் போறதும் சரி...! பதிவை படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கி படித்து விட்டு தொடரலாம்... அந்தப் பகிர்வின் தொடர்ச்சியாக... நமக்கு நல்லவனாக இருந்தால் மாத்திரம் போதாது, மற்றவர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழும் பலரின் சமூகச் சேவைகளைப் படித்து அறிந்திருப்போம்... பலரைச் சந்தித்த எனது அனுபவத்தில், எந்தப்பதவியாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், எதோ ஒருவிதத்தில் சமூகச் சேவையோடு வாழ்பவர்களுக்கு இந்தப் பகிர்வு சமர்ப்பணம்...

 பக்கக்காட்சிகள் 18/10/2011 முதல் :

வாருங்கள் நண்பர்களாவோம் :


சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து தொடர :


சுய விவரம் | தொடர்பு படிவம் | பிரபலமான 10 பதிவுகள் | குறளின் குரல் மற்றும் வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள் | அனைத்திற்குமான இணைப்பு :-

வணக்கம்