புதன், 25 செப்டம்பர், 2013

அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...!


வணக்கம் நண்பர்களே... படித்துள்ளீர்களா...? : → மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன? ← என்னும் பதிவை, படிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கி படித்து விட்டுத் தொடரலாம்... சூறைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ...? வாழ்வில் துன்பம் வரவு... சுகம் செலவு இருப்பது கனவு... காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்...? ஆசையே அலை போலே... நாமெல்லாம் அதன் மேலே... ஓடம் போலே ஆடிடுவோமே... வாழ்நாளிலே...! (படம் : தை பிறந்தால் வழி பிறக்கும்)

வியாழன், 19 செப்டம்பர், 2013

நீயே உனக்கு என்றும் நிகரானவன்


வணக்கம் நண்பர்களே... நமக்குள் சொல்லக்கூடாத ரகசியம் : தோல்விகள் மட்டுமல்ல... துன்பங்களும் தான்... படிக்காதவர்கள் → இங்கே சொடுக்கவும்...

கண்ணொளி PLAY பட்டனை இருமுறை சொடுக்கவும்... பதிவைப் படித்து முடிவதற்குள் லோட் ஆகி விடும்...

வியாழன், 5 செப்டம்பர், 2013

ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டிவணக்கம் நண்பர்களே... இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்... வாருங்கள்...