புதன், 26 ஜூன், 2013

கீதை vs கணிதம்

வணக்கம் நண்பர்களே!... (படம் : மாயாவி ↑→) எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ... அது வரை நாமும் சென்றுவிடுவோம்... விடைபெறும் நேரம் வரும் போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிவிடுவோம்... ஓஓஒஓஒ... பரவசம் இந்த பரவசம்... என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே... கடவுள் தந்த அழகிய வாழ்வு... உலகம் முழுதும் அவனது வீடு... கண்கள் மூடியே வாழ்த்து பாடு...

முந்தைய பதிவான → இங்கே ← சென்று சூடா ஒரு காஃபி குடித்து விட்டு வந்து வாசித்தால் சுகமாகவும் இருக்கும்...! ஹிஹி...

புதன், 19 ஜூன், 2013

பேசுங்கள் ! பேசுங்கள் ! ஆனால்...?


/// சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை... பொருளென்றும் இல்லை... சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை...///


அண்ணே... சாப்பிட்டியா...? உங்கள் → பதிவை (அருமையாச் சொன்னீங்க...!) ← படிச்சேன்... என்ன தான் நீங்க எழுதினாலும் மேடைப் பேச்சு என்றால், கொஞ்சம் பதட்டமா தான் இருக்கு...

புதன், 12 ஜூன், 2013

காதல் காவியமானது ! புனிதமானது !! சிறப்பானது !!!


வணக்கம் நண்பர்களே... (படம் : தாயில்லா பிள்ளை) /// கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு... நாம் எட்டி சென்றால் சுடும் நெருப்பு என்ன‌ நெருப்பு...? ஒட்டும் இரு உள்ள‌ம் த‌ன்னில் ப‌ற்றிக் கொண்ட‌து... அந்த‌ புத்த‌ம்புது நெருப்பைத் தானே காத‌ல் என்ப‌து...! க‌விஞ‌ர் சொன்ன‌து...! படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரையா... DD : பார்வை சொல்லும் பாடம் கண்டே விழிக்கிறேனம்மா... நான் படிப்பதெங்கே...? புதிய பாடம் வாத்தியாரம்மா...!

புதன், 5 ஜூன், 2013

பதிவருக்கு நல்வழிகாட்டுப்பா...!


வணக்கம் நண்பர்களே... புதிய பதிவர்களுக்கும் உதவும் சிலவற்றை முந்தைய பதிவில் : → அதான் எனக்குத் தெரியுமே - பூரி மசால்...! ← படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... மேலும்...