வியாழன், 28 ஜூன், 2012

மனிதனின் பிரச்சனைக்குக் காரணமான குணம் எது...?


வணக்கம் நண்பர்களே... இன்று நாம் அலசப் போவது "மனிதனின் பிரச்சனைக்குக் காரணமான குணம் எது ?" என்பதைப் பற்றி... அதற்கு முன் : முதல் முதலாக எழுதிய இந்தப் பதிவு வெளியீடவில்லை... ஏனென்றால் பதிவின் நீளம் ! இதிலிருந்து வந்த சில பதிவுகள் தான் குணம் என்னும் குறிச்சொற்களில் (Labels) வந்த முந்தைய பதிவுகள்...

வியாழன், 21 ஜூன், 2012

மிக மிக நல்ல நாள் எது...?


"வணக்கம் நண்பரே..."

"ஓ... நீயா... வந்துட்டியா..."

"என்ன ரொம்பச் சலிச்சுக்கிறே... → மனித வாழ்வில் போனா வராதது எது ? ← பதிவிலே எவ்வளவு கலக்கினேன். இன்னைக்குத் தலைப்பு என்னங்கிறதை மட்டும் சொல்லு. 'டக்' என்று பதிலை சொல்றேன்."

திங்கள், 11 ஜூன், 2012

தெய்வம் இருப்பது எங்கே...?


வாம்மா... தங்கச்சி ! நல்லா இருக்கியா ?

நலம் அண்ணே... இன்னைக்கி என்ன எழுதப் போறீங்க? நானும் கலந்துக்கிறேனே...

சரிம்மா... நீ வந்தா அமர்க்களம் தான்... நீ ரொம்ப படிச்சவ...