🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



சூடா... ஒரு காஃபி...! (பகுதி 5)

நண்பர்களே... ஒரு Mail : Dear Dhanabalan sir, Thank you for your support to our blog. Your blog is superb we learn a lot of things and we got a lot of information from your blog sir. Behalf of our blog we want to give you a humble award to you. Sir please accepts it. அந்த குழந்தைகளின் சார்பிலும், உங்களின் சார்பிலும் இந்த விருதை ஏற்றுக் கொள்கிறேன்... அவர்களின் தளம் : STUDENTS TALENTS


முந்தைய பதிவான வீண் முயற்சி... விடாமுயற்சி... (பகுதி 4) படித்துப் பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள் பல... (பதிவைப் படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்) மேலும் பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் படைப்புகளைப் பார்க்கலாம்...!

கைப்பேசியில் வாசிப்பவர்கள் கைப்பேசியை செவ்வகமாக மாற்றி வாசிக்கவும்...
ALPHABETS IN MATHS

Always Be Careful - While doing Maths - ABC
Don't Ever Forget - The formulas - DEF
Good Habit Indicates - not Muguping the problem - GHI
Just Keep Loving Maths - as it is very useful in all the fields - JKLM
No Other Person Quite Right Shall Treat - the Maths as a tuff Subject - NOPQRST
Understand Very Well - that Maths is an interesting subject - UVW
X-pand Your Zeal - for doing Maths - XYZ

பாடம், படிப்பு, ஆட்டம், பாட்டம்... இதைத் தவிர வேறு எதைக் கண்டோம் ? புத்தகம் பையிலே, புத்தியோ பாட்டிலே... புத்தகம் பையிலே, புத்தியோ பாட்டிலே... பள்ளியைப் பார்த்ததும் ஒதுங்குவோம் மழையிலே... நித்தமும் நாடகம், நினைவெல்லாம் காவியம்... உயர்ந்தவன்... தாழ்ந்தவன்... இல்லையே நம்மிடம்... அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... நண்பனே... நண்பனே... நண்பனே... (படம் : உயர்ந்த மனிதன்)
NUMBERED PYRAMID

111111111 x 111111111 = 12345678987654321
11111111   x   11111111 =     123456787654321
1111111     x     1111111 =         1234567654321
111111       x       111111 =             12345654321
11111         x         11111 =                 123454321
1111           x           1111 =                     1234321
111             x             111 =                         12321
11               x               11 =                             121
1                 x                 1 =                                 1

                        1 x 8 + 1 = 9
                     1 2 x 8 + 2 = 9 8
                  1 2 3 x 8 + 3 = 9 8 7
               1 2 3 4 x 8 + 4 = 9 8 7 6
            1 2 3 4 5 x 8 + 5 = 9 8 7 6 5
         1 2 3 4 5 6 x 8 + 6 = 9 8 7 6 5 4
      1 2 3 4 5 6 7 x 8 + 7 = 9 8 7 6 5 4 3
   1 2 3 4 5 6 7 8 x 8 + 8 = 9 8 7 6 5 4 3 2
1 2 3 4 5 6 7 8 9 x 8 + 9 = 9 8 7 6 5 4 3 2 1

                            101 x 88 = 8888
                        10101 x 88 = 888888
                    1010101 x 88 = 88888888
                101010101 x 88 = 8888888888
            10101010101 x 88 = 888888888888
        1010101010101 x 88 = 88888888888888
    101010101010101 x 88 = 8888888888888888
10101010101010101 x 88 = 888888888888888888


'வுடூ' கட்டி அடிக்கிறது இதுதானா...?


போதும்...இதோட நிறுத்திக்குவோம்...--->
WONDER’S OF 1 TO 9
11 x 03 = 033 x 3367 = 111111
11 x 06 = 066 x 3367 = 222222
11 x 09 = 099 x 3367 = 333333
11 x 12 = 132 x 3367 = 444444
11 x 15 = 165 x 3367 = 555555
11 x 18 = 198 x 3367 = 666666
11 x 21 = 231 x 3367 = 777777
11 x 24 = 264 x 3367 = 888888
11 x 27 = 297 x 3367 = 999999

12345679 x 09 = 111111111
12345679 x 18 = 222222222
12345679 x 27 = 333333333
12345679 x 36 = 444444444
12345679 x 45 = 555555555
12345679 x 54 = 666666666
12345679 x 63 = 777777777
12345679 x 72 = 888888888
12345679 x 81 = 999999999

In a particular table,if we add
the digits of the products,
we get the multiplicand

9 x 1   = 0 9 (0 + 9 = 9)
9 x 2   = 1 8 (1 + 8 = 9)
9 x 3   = 2 7 (2 + 7 = 9)
9 x 4   = 3 6 (3 + 6 = 9)
9 x 5   = 4 5 (4 + 5 = 9)
9 x 6   = 5 4 (5 + 4 = 9)
9 x 7   = 6 3 (6 + 3 = 9)
9 x 8   = 7 2 (7 + 2 = 9)
9 x 9   = 8 1 (8 + 1 = 9)
9 x 10 = 9 0 (9 + 0 = 9)
SPECIALITY OF 37
Can you triplet the digits using multiples of 3 ?

37 x 03 = 111
37 x 06 = 222
37 x 09 = 333
37 x 12 = 444
37 x 15 = 555
37 x 18 = 666
37 x 21 = 777
37 x 24 = 888
37 x 27 = 999

இப்படி ஒன்னு இருக்கோ...!
ASCENDING & DECENDING NUMBERS

1089 x 1 = 1 0 8 9
1089 x 2 = 2 1 7 8
1089 x 3 = 3 2 6 7
1089 x 4 = 4 3 5 6
1089 x 5 = 5 4 4 5
1089 x 6 = 6 5 3 4
1089 x 7 = 7 6 2 3
1089 x 8 = 8 7 1 2
1089 x 9 = 9 8 0 1

வாழ்க்கை ஒரு வட்டம் தான்...
NUMBERS WITH 142857 AND 1,2,3,4,5,6

142857 x 1 = 142857
142857 x 2 = 285714
142857 x 3 = 428571
142857 x 4 = 571428
142857 x 5 = 714285
142857 x 6 = 857142

COMPUTER
Commonly Operating Machine
Particularly Used for
Technical Education and Research

இந்த தளமும் மனித மனங்களின்
சிறு ஆராய்ச்சி தானாக்கும்...!
REVERSIBLE NUMBER’S

9     + 9 = 18              9 x 9 = 81
24   + 3 = 27            24 x 3 = 72
47   + 2 = 49            47 x 2 = 94
497   + 2 = 499        497 x 2 = 994

321 – 123 = 198
432 – 234 = 198
543 – 345 = 198
654 – 456 = 198
765 – 567 = 198
876 – 678 = 198
987 – 789 = 198

இனி பாட்டு தான்...
HIERARCHY OF OPERATORS

  () : Never bracket your Courage
  ^ : Exponent your Dignity
  * : Multiply your Concentration
  ÷ : Divide your Distraction
  + : Add your Confidence
  : Subtract your Delinquency

  () : அச்சம் என்பது மடமையடா...
  ^ : பதவி வரும்போது பணிவு வர வேண்டும்,
        துணிவும் வரவேண்டும் தோழா

  * : நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்...
  ÷ : மனம் கலங்காதே... மதி மயங்காதே...
  + : மனதில் உறுதி வேண்டும்...
  : தவறு என்பது தவறி செய்வது...
        தப்பு என்பது தெரிந்து செய்வது.
PLACES SHOWING UNITY

BILLIONS of People
MILLIONS of Languages
THOUSANDS of Differences
HUNDREDS of Races
TEN Commandments
ONE Universe that is
UNITY IN DIVERSITY
Be United Always

ஒற்றுமையாய் வாழ்வதாலே...
உண்டு நன்மையே...
வேற்றுமையை வளர்ப்பதனாலே...
விளையும் தீமையே...

(படம்: பாகப்பிரிவினை)
THEOREM OF LIFE

Statement : Life consists of ½ happiness and ½ sadness.
Proof :

Life + Joy = Happiness ---> (1)
Life – Joy = Sadness ---> (2)

Adding (1) and (2) :
2 Life = Happiness + Sadness
Life = ½ (Happiness + Sadness)

Life = ½ Happiness + ½ Sadness
Hence, it is proved

சிரிப்பு பாதி... அழுகை பாதி...
சேர்ந்ததல்லவோ மனித ஜாதி...
நெருப்பு பாதி... நீரும் பாதி...
நிறைந்ததல்லவோ உலக நீதி...

(படம்: எங்க வீட்டுப் பெண்)
CAN YOU PROVE 1 = 2 ?

Apply Simple Algebra in a=b
Multiply by b on both sides.
a x b = b x b
ab = b²
Subtract a²
ab – a² = b² – a²
a (b–a) = (b+a) (b–a)
a = b + a

If a = 1, and b = 1
Then 1 = 1+1
1=2 Hence, it is proved

உள்ளம் இரண்டும் ஒன்று...
நம் உருவம் தானே இரண்டு
உயிரோவியமே..கண்ணே...
நீயும் நானும் ஒன்று...

(படம் :புதுமைப்பித்தன்)

என்ன மனசாட்சி... பாட்டு பாடி முடிச்சிட்டியா...? நண்பர்களே... தீபாவளிக்குச் சிறப்புப் பகிர்வு, அடுத்து... முக்கியமாக எனது சிறிய ஓய்வைப் பற்றி...

"ஐ... ஜாலி... இந்தா ஸ்வீட் எடுத்துக்கோ..."

சுய மதிப்பீடு ஆய்வு : தலைமைப் பண்பு (SET 2) ISO Part 5 பதிவும் வரும்...

"அது சரி... சூடா... ஒரு காஃபி...!"

நண்பர்களே ! உங்கள் குழந்தைகளையும் படிக்கச் சொல்லுங்கள் ! உங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், எனக்கு பதிவிட வாய்ப்பளித்த அந்தக் குழந்தைகளுக்குச் சேரட்டும். விருது வழங்கியவர்களுக்கு... இதோ குழந்தைகளின் படைப்பு :

நன்றி சொல்லிப் பார் - அனைவரும் உன் பக்கம்
நன்றி சொல்லிப் பார் - உலகம் உன் பக்கம்
நன்றி சொல்லிப் பார் - புதிய நண்பர்கள் உன் பக்கம்
நன்றி சொல்லிப் பார் - மரியாதை உன் பக்கம்
நன்றி என்ற வார்த்தை - இத்துணை மகிழ்ச்சி தரும்
நன்றி சொல்லிப் பார் - உனக்கும் இவை கிடைக்கும்... நன்றி...நன்றி...நன்றி...

அப்படி என்னங்க சிறப்புப்பகிர்வு...? வாங்க பார்க்கலாம் : இங்கே சொடுக்கி தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...

நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மற்றவர்கள் பதிவுபோல வேகமாக உங்க பதிவை பார்க்கமுடியாது. பள்ளியில் கணக்கு வாத்தியார் பீரியட் போல ஊன்றிப் பார்க்க, இல்லை இல்லை, படிக்கவேண்டிய பதிவு இது.
    மிகவும் பயனுள்ளது. வாழ்க.

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே அருமையாக இருந்தது.. அதிலும் Life, Sadness பற்றிய விளக்கம் நன்றாக இருந்தது. :-)

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. யப்பா எவ்வளவு மேட்டர்
    நான் ஸ்கூல் போகும் போது இது தெரிந்திருந்தா மேட்ஸ்ல 35 மார்க்காவது எடுத்திருப்பேனே....:)

    பதிலளிநீக்கு
  5. எனக்கு காஃபி, அதிலும் சுடச் சுட என்றால் ருசித்தே குடிப்பேன். சூடா... ஒரு காஃபி...! கொடுத்தமைக்கு நன்றி! விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. நமக்கு கணக்குன்னாலே அலர்ஜிங்க! இருந்தாலும் இந்த விளையாட்டு நமக்கு ரொம்ப புடிச்சிருக்குங்க! பகிர்வுக்கு மிக்க நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு

  7. அன்பின் தனபாலன் எல்லாமே அருமை. எண்கள் குறித்த விவரங்கள் பலதும் படித்திருக்கிறேன். இருந்தும் என்ன பயன். எதுவுமே நினைவில் நிற்பதில்லையே. ஒவ்வொரு முறையும் காணும் போது ஆச்சரியம் மேலிடுகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துகள் தோழர் விருதுகளுக்கு..

    சொக்கா சொக்கா....
    என் கிட்ட எந்த விருதும் இல்லையே நண்பருக்கு கொடுக்க...

    அருமையான அரிதான பகிர்வு நன்றி

    பதிலளிநீக்கு
  9. அட , இது ரொம்ப நல்லா இருக்கே !

    பதிலளிநீக்கு
  10. அப்பா ரெம்ப ரெம்ப ருசியாக உள்ளது காபி.
    மத்ஸ் மிக மிக சுவையாக உள்ளது. இப்படியெல்லாம் இருக்கா!!!!
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  11. ரெம்ப அருமையான பதிவு சார்
    ஒரு சிலரின் பதிவுகளை வாசிக்கும் பொது
    அந்த பதிவு நிறை விஷயங்களை அறிந்து கொள்ள புதியத கற்றுக்
    கொள்ளும் விதமாக இருக்கும்

    அந்த வகையில் உங்கள் பதிவுகள் மிகச் சிறப்பானதே

    என் நன்றிகள் சார்

    பதிலளிநீக்கு
  12. கொஞ்சம் ஆங்கிலம் கொஞ்சம் அல்ஜீப்ரா என்று கலக்குகிறீர்கள் !வாழ்த்துக்கள் !!!

    பதிலளிநீக்கு
  13. முதலில் விருதுக்கு வாழ்த்துக்கள் சார்..:) உங்களின் ஒவ்வொரு பதிவும் மிக அருமை. வித்தியாசமான கோணத்தில் உணர்த்தும் கணித பதிவு,மிக அருமை.

    பதிலளிநீக்கு
  14. விருதிற்கு வாழ்த்துக்கள்.பகிர்வு அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  15. விருதுக்கு வாழ்த்துக்கள்.

    மிக அருமையாக இருக்கு பதிவு. அதிலும் வாழ்க்கைப்பற்றிய கணிதம் அருமை.

    பதிலளிநீக்கு
  16. ஆஹா! இவ்ளோ மேட்டர் இருக்கிறதே! இப்ப படித்து என்ன பையன். நான் படிக்கும் காலத்தில் உங்க பதிவு கிடைத்திருந்தால் கணக்கு பாடத்தில் எப்போதும் நான் முதல் மாணவனாகவே இருந்திருப்பேன்.:-))))))

    அருமையான பதிவு சேமித்து வைத்துக்கொள்கிறேன் மிக்க நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  17. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. ஆமா, எனக்கு புரியுற மாதிரி பதிவு போடுறதா உத்தேசம் இல்லியா?!

    பதிலளிநீக்கு
  19. மிகச்சிறப்பான கணித விளையாட்டுக்களையும் கணித அதிசயங்க்களையும் அறிந்து கொண்டேன்! இவை குழந்தைகளின் படைப்பு என்பது மேலும் ஆச்சர்யம் அளித்தது! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  20. சூடா காபினதும் குடிக்க வந்தால் கணக்குப்போட்டுட்டு இருக்கீங்க. உன்னிப்பாய்ப் படிக்க வேண்டிய பதிவு இது. வாழ்த்துகள் விருது பெற்றமைக்கும், கொடுத்த குழந்தைகளுக்கும். அவங்க பதிவுகளையும் போய்ப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. அங்கேயும் போய்ப் பார்த்துட்டு வந்தேன். அறிமுகம் செய்தமைக்கு நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  22. டெம்ப்லேட் இப்போது எளிமையாக இருக்கிறது. விருதுக்கு வாழ்த்துக்கள்.

    பிள்ளைகள் சொன்னவையென்றால் creative முயற்சிக்கு பாராட்டுக்கள்; எனினும் a=b தவறான கணக்கு. assumption தவறு என்பதால் தவறைச் சரியானது போல் காட்டுகிறது. கணினித்துறையில் இதை GIGO என்பார்கள்.

    பதிலளிநீக்கு
  23. அருமை தனபாலன்..
    ஒரு சின்ன typo .. அந்த Wonders of 1 to 9 ல
    12345679 x 28 ன்னு போட்டிருக்கு அது 27.

    பதிலளிநீக்கு
  24. கணக்குப் புதிர்களும், பழைய சினிமா பாடல்களும் சேர்ந்து சூடா ஒரு காபி சுடச்சுட இருக்கிறது!

    விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  25. உங்கள் விருதுக்கும் உங்கள் பதிவுக்கும் என் வாழ்த்துகள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  26. இவ்வளவு பொறுமையாய்
    பதிவை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி !
    தங்கள் விருதுக்கும்
    எனது மனதார நன்றிகள் !
    தொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள்

    பதிலளிநீக்கு
  27. ரொம்ப அருமையான பகிர்வு...! மிக்க நன்றி

    உங்கள் பின்னூட்டம் இல்லாத தமிழ் தளங்களே இல்லை என சொல்லலாம், கலக்குறிங்க அண்ணா.

    வாழ்த்துக்கள்
    ராம்

    இந்த தளத்தையும் போய் பாருங்கள்

    பதிலளிநீக்கு
  28. பதிவுகள் பார்பதற்கு அழகாகவும் படிப்பதற்கு அருமையாகவும் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  29. சுடச் சுட காஃபி...வாழ்த்துகள் விருதுக்கு...

    பதிலளிநீக்கு
  30. அனைத்தும் அருமை,வாழ்த்துக்கள் சகோ!!

    பதிலளிநீக்கு
  31. விருதுக்கு வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  32. என்னுடைய டெம்ப்ளேட் பின்னூட்டத்தை திண்டுக்கல் தனபாலன் உபயோகித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  33. நம்பர்களை வைத்து பிரமிடும் வூடும் கட்டியிருந்ததை மிகமிக ரசித்தேன். எண்களில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கா எனன? சூப்பருங்க. கடைசியில் நன்றியைப் பற்றி நீங்க எழுதியிருப்பது மிகமிகச் சரி. அதற்காக உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி. அடாடா... முக்கியமானதைச் சொல்ல மறந்துட்டேன் பாத்தீங்களா... என் தலையில குட்டுங்க! விருது பெற்றதுக்கும் இன்னும் நிறையப் பெறப் போவதற்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. புது பட்டம் கொடுத்த நண்பருக்கும், பணிவுடன் பெற்றுக்கொண்ட தங்களுக்கும் வாழ்த்துகள்... இந்த கணக்கு விளையாட்டெல்லாம் பள்ளி படிக்கும் பொது செய்தது... கணக்கு எப்போதுமே பிரமாண்டம் தான்...

    தங்கள் அனைத்து பதிவுகளுக்கும் என்னால் கருத்து வழங்க முடியவில்லை என்பதற்கு நான் வருத்தப் படுகிறேன் அண்ணா...

    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  35. மிகவும் அருமையான கருத்து அண்ணா படித்தேன் மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
  36. ஆசிரியரே!! அருமை போங்கள்,,,

    நல்ல உழைப்பு!!!

    தொடருங்கள்!!!

    பதிலளிநீக்கு
  37. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    பதிலளிநீக்கு
  38. உங்களின் விருதுக்கும் நீங்கள் தந்த கணித விருந்துக்கும் வாழ்த்துக்கள் மற்றும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  39. வாழ்த்துக்கள் சகோதரரே மென்மேலும் விருதுகள் வந்து பொலியட்டும் தங்கள் விடா முயற்சிக்கு என்றுமே ஓர் தனிச் சிறப்பு பெறுவீர்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  40. ஹாட்ஸ் ஆப் தனபாலன். இது தான் உண்மையான உயர்ந்த விருது. குழந்தைகளைக் கவருவது என்பது எல்லோராலும் முடியாது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  41. சார் நான் கணக்குல கொஞ்சம் வீக். இருந்தாலும் ஒவ்வொன்றையும் பார்த்தேன். சூப்பர்.

    பதிலளிநீக்கு
  42. பெருமைக்குரிய விருது.

    இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  43. சத்தமே இல்லாமல் ஒரு சாதனை....

    தனபாலனின் அடக்கமும் சாதனைகளும் எத்தனை அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல்.... ரசித்தேன் தனபாலன்.. மனம் நிறைகிறது....

    விருது பெற்றமைக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா...

    விருதினைப்பகிர்ந்த ஸ்டூடண்ட்ட்ராயிங்க்ஸ் தளத்திற்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா....

    அருமையான விஷயத்தை எல்லோரிடமும் பகிரும் ஒரு அற்புத குணத்தை பார்க்கிறேன்பா உங்கக்கிட்ட...

    குழந்தைகளுக்கு அவசியமான விஷயங்கள் பொக்கிஷங்களாய் கொட்டிக்கிடக்கிறதுப்பா இங்கே.....

    நன்றி நவிலல் பற்றி நீங்க பகிர்ந்தது ரசிக்கவைத்தது... நன்றியும் சொல்லவைக்கிறதுப்பா....

    மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா....

    நீங்கள் தந்த தளத்தினில் சென்று பார்த்தேன்.. குட்டீஸ் என்னமா அசத்தறதுகள்.....

    எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த அன்புவாழ்த்துகள்பா...

    பதிலளிநீக்கு
  44. சகோதரர் தனபாலன் அவர்களே!
    விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    உங்களின் சூடான ஒரு கப் காஃபியோடு உங்கள் வலைப்பூவினுள் முதன்முதலாக என் காலடிகளை பதிக்கின்றேன்:)

    அருமையான தளம். பகிரப்படும் விடயங்களும் ஒவ்வொறும் சிறப்பாக இருக்கிறது.
    இங்கும் கூறியுள்ள யாவும் சிறப்பாக இருந்திட்ட போதிலும், என் மனத்தினை மிகவும் ஈர்த்த ”நன்றி சொல்லிப்பார்”
    அருமையோ அருமை!

    எங்களுடன் இவையெல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் உங்களுக்கும் மிக்க “நன்றி”

    பதிலளிநீக்கு
  45. அடடா சூப்பர்.. கலக்கல்... மிக அருமையான பதிவு.. பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  46. விருதுக்கு வாழ்த்துக்கள்! காபியை ரசித்தேன்.. ருசித்தேன்

    பதிலளிநீக்கு
  47. வாழ்த்துக்கள் நண்பரே ! தொடருங்கள் !

    பதிலளிநீக்கு
  48. பல தகவல்களை ஒரே பதிவில் கூறிவிட்டீர்கள்
    கணிதத்தையும் பாடல்களையும் இணைத்தது அருமை.
    த.ம.14

    பதிலளிநீக்கு
  49. மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் திரு.திண்டுக்கல் தனபாலன்!

    பதிலளிநீக்கு
  50. மிக்க நன்றி, வாழ்த்துக்கள்,
    வளர்க உமது வலை பணி

    பதிலளிநீக்கு
  51. super post. enakkum mikka payanulladhaaga AMAINDHADHU. PLS VISIT MY SITE: http://newsigaram.blogspot.com

    பதிலளிநீக்கு
  52. எண்களின் ஜாலமாக உள்ளது.... வியப்பான உண்மை! நல்ல பகிர்வு சகோ

    பதிலளிநீக்கு
  53. விருதுக்கும் பதிவுக்கும் வாழ்த்துக்கள் அண்ணே

    பதிலளிநீக்கு


  54. அருமையான பதிவு சேமித்து வைத்துக்கொள்கிறேன் மிக்க நன்றி நண்பரே!
    J

    பதிலளிநீக்கு
  55. மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு தனபாலன். தொடருங்கள். இன்னும் பலப்பல விருதுகள் குவியட்டும்!

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  56. எனக்கு கணக்கு சுத்தமாக வராது ஜி இருப்பினும் பதிவைப் படித்து பிரமி(ட்)த்தேன்

    த.ம. 0 ஹி.. ஹி.. ஹி..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.