இடுகைகள்

🏠 வணக்கம் காப்பகம் ♫ நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



காதல் செய்...! காதல் செய்...!

படம்
வணக்கம் அன்பர்களே... (படம்: ராமன் அப்துல்லா) ஏய்... எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு... கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு... சுத்தமாகச் சொன்னதெல்லாம் போறலையா...? மொத்தமாகக் காதுல தான் ஏறலையா...? உன் மதமா...? என் மதமா...? ஆண்டவன் எந்த மதம்...? நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்...!!! மனசுக்குள்ள நாய்களும், நரிகளும், நால்வகைப் பேய்களும் நாட்டியமாடுதடா...! மனிதனென்னும் போர்வையிலிருக்குது; பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா...! அட யாரும் திருந்தலையே... இதுக்காக வருந்தலையே...! 2 நீயும் நானும் ஒன்னு - இது நெசந்தான் மனசுல எண்ணு...! பொய்யையும் புரட்டையும் கொன்னு - இந்தப் பூமிய புதுசா பண்ணு...! சும்மா சொன்னதச் சொன்னதச் சொல்லவா...? சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா...? அட உன்னதான் நம்புறேன் நல்லவா...! உன்னால மாறுதல் வந்திடுமல்லவா...?

நானே தலைவன்...! (பகுதி 14)

படம்
வணக்கம் நண்பர்களே... பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் சந்தோசம்... தாங்கள் பேசியதை வலையில் படித்ததற்கு... அதுமட்டுமில்லாமல் அனைவரின் கருத்துரைகளும், அவர்களின் பேச்சிற்கேற்ப - பதிவு எழுதி முடித்த பின் சேர்த்த எனது பாடல்களும், கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல... அந்தப் பதிவை வாசிக்க நீங்களும் இங்கே சொடுக்கிப் பறக்கலாம்...! மேலும் அவர்களின் படைப்புகள் :-

நெய்யா இருந்தா இப்படி ஊத்துவியா...?

படம்
ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும், சாராய கங்கை காயாதடா...! ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும், காசுள்ள பக்கம் பாயாதடா...! குடிச்சவன் போதையில் நிற்பான், குடும்பத்தை வீதியில் வைப்பான், தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா...! கள்ளுக்கடைக் காசிலே தாண்டா, கட்சிக் கொடி ஏறுது போடா...! 2 மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்தச் செய்யோணும்...! உன்னால் முடியும் தம்பி ← இது படத்தோட பெயர்...!