புதிய பதிவர்களுக்கு


புதிய பதிவுகளை பெறுதல் :


கருத்துகள்

 1. ஏதாவது ஒரு பதிவு போட வேண்டும் என்று இல்லாமல், எப்போதும் பயனுள்ள பதிவுகளை மட்டுமே தரும் DD-க்கு ஒரு "ஓ" போடுங்க !

  பதிலளிநீக்கு
 2. அப்பாடா... பதிவுலகம் எத்தனை பரந்து விரிந்து வருகிறது! அதை அசராமல் தொகுக்கும் வேலை சாதாரணமா? நன்றி வலைச்சித்தரே!
  சில பெயர்கள் 2,3முறை வருகின்றனவே! சில வலைப்பெயர்கள் அவர்தம் பெயர்களில் மட்டும் வருது? ஏதாவது ஒரு வழியில் இணைக்கக் கூடாதா? எனினும் உங்கள் தொகுப்பு பயனளிக்கும்படியாகவே உள்ளது? நன்றி

  பதிலளிநீக்கு
 3. தமிழ் பதிவர்கள் அனைவரும் இதில் அடக்கம் போலத் தெரிகிறதே !

  பதிலளிநீக்கு
 4. மிக அருமையான தொகுப்பு.உங்களை பாராட்ட வார்த்தையில்லை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. சிரமமானதொரு பணியினை செம்மையாய் முடித்து, பட்டியல் இட்டமைக்கு நன்றி சகோ!

  தங்களின் சீரிய பணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்!

  பதிலளிநீக்கு
 6. அட! இந்தப் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொண்டமைக்கு நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 7. பதிவர்களின் தோழன் சகோ DD அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும் ...

  பதிலளிநீக்கு
 8. பதிவர்களின் தோழன் சகோ DD அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும் ...

  பதிலளிநீக்கு
 9. உங்கள் தளத்தை கண்டு வியக்கிறேன்..!!!!

  பதிலளிநீக்கு
 10. வலை தளத்தின் அனைத்து பதிவுகளுக்கும்
  உங்கள் வருகை பதிவை கண்டு வியக்கிறேன் ....
  என் தளத்துக்கும் வரவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் .....

  பதிலளிநீக்கு
 11. Anna nan oru blog run panren.
  Tamil technology news collect panni poduven.own a wrote pannuven.

  Epdi irukkunu paathutu Nirai kuraikalai sollunga

  Thanks Anna

  http://vivekisravel.blogspot.com

  பதிலளிநீக்கு
 12. helllo sir, naanum dindigulthan
  nan puthiya valai pathivai uruvaakkiullen
  en valaipathivai paarththu eppati irukkunu sollunga sir
  ennoda valai pathivin peyar joseph jeyabal blogspot

  பதிலளிநீக்கு
 13. ஆஹா ... வலையுலக நண்பர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி அன்பரே ..!!!
  https://www.scientificjudgment.com/

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.

 

பக்கக்காட்சிகள் 18/10/2011 முதல் :வாருங்கள் நண்பர்களாவோம் :


சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து தொடர :