பகிர்வுகள்
2 கருத்துகள்:

 1. மதிப்பிற்க்குரிய திரு.தனபாலன் அவர்களுக்கு வணக்கம்.
  முதலில் என்னை நம்பி திரு.கவியாழி அவர்களிடம் பரிந்துரைத்தற்கு எனது இதயங் கனிந்த நன்றிகள்.
  தங்களுடைய நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன் என நினைக்கிறேன்.
  வேறு யாரும் கொச்சி வருவதாக இருந்தால் தாராளமாக எனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து தொடர்புகொள்ளச் சொல்லுங்கள்.
  அதிகபட்சமாக என்னால்முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து தருகிறேன்.
  நன்றி வணக்கம்
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்
  buttersnr@gmail.com
  mobileNo:09037058590
  08129139139

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் எனது சகோதரி ,சகோதர்களே , நண்பர்களே நானும் இது போன்ற பயன்னுள்ள தகவல்களை தருவதற்குகா ஒரு வெப் சைட் ஆரம்பித்து உஇருக்கிறான் .நாண்பர்களே .. உங்களது நமது] இணைய தளத்தின் வளர்சிக்கு உங்கள் உதவி தேவை . . .
  அடிகடி நமது வெப் சைட்டை பார்த்து பயன்னுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் உங்கள் தங்களின் மேலான கருத்துக்களைளயும் தெரிவிக்கவும் .நன்றி .
  www.puthumaiyukam.blogspot.in

  பதிலளிநீக்கு

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.