tag:blogger.com,1999:blog-4325862559039854671.post9101284848259839806..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: பட்டாசு இல்லாத தீபாவளி (பகுதி 12)திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-20015189070766734472014-08-07T18:45:54.428+05:302014-08-07T18:45:54.428+05:30தங்களின் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக...தங்களின் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள்.
குழந்தைகளின் கவிதைகள் அழகுப் பூக்கள். அருமை.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-9616398803633264812013-11-02T08:50:05.893+05:302013-11-02T08:50:05.893+05:30இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-87699351657036544412013-11-01T16:31:40.169+05:302013-11-01T16:31:40.169+05:30குழநதைகளின் படிப்புகள் மிகவும் அர்த்தமுள்ளவை. தாயை...குழநதைகளின் படிப்புகள் மிகவும் அர்த்தமுள்ளவை. தாயைக் கண்டேன், பட்டாசு இல்லாத தீபாவளி இரண்டும் சிறந்த படைப்புகள்.
மழலை செல்வங்களுக்கு வாழ்த்துகள்.
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-61503355767724990582013-10-31T05:46:57.662+05:302013-10-31T05:46:57.662+05:30வணக்கம் சார்.மிகவும் அருமையாக உள்ளது.எதிர்கால தலைம...வணக்கம் சார்.மிகவும் அருமையாக உள்ளது.எதிர்கால தலைமுறைக்கு இத்தகைய பொறுப்புணர்ச்சி வந்து விட்டால் போதும்.மகிழ்வாய் உள்ளது.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35693703615646324232013-10-30T12:29:53.775+05:302013-10-30T12:29:53.775+05:30நல்ல பகிர்வு, அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்....நல்ல பகிர்வு, அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-15952307554909701752013-10-30T09:40:45.128+05:302013-10-30T09:40:45.128+05:30குழந்தைகளை உற்சாகப்படுத்தி எழுத வைத்தமைக்கு நன்றி....குழந்தைகளை உற்சாகப்படுத்தி எழுத வைத்தமைக்கு நன்றி. தீபாவளி நல்வாழ்த்துகள்.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-83480909922257492622013-10-30T06:59:32.204+05:302013-10-30T06:59:32.204+05:30சிறுவர்களின் தன்னம்பிகை, தவறுகளை இனம் கண்டு சுட்டி...சிறுவர்களின் தன்னம்பிகை, தவறுகளை இனம் கண்டு சுட்டிக் காட்டும் தன்மை, துன்பம் வந்தாலும் துவளாது நிறத்திவிட கூடாது என்ற உறதி அசரவைக்கிறது. வருங்காலம் வளமாக வாழும் என்ற நம்பிக்கையும் நிம்மதியும் பிறக்கிறது. அதற்கேற்ப பொருத்தமான பாடல்களும் அசத்தலே. அனைத்தும் அருமை
தொடர வாழ்த்துக்கள்.....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43039291890921184542013-10-29T22:18:35.678+05:302013-10-29T22:18:35.678+05:30சரவெடியாய் கவிதைகள் தொகுப்பு ..அறிவு பட்டாசு வெடிக...சரவெடியாய் கவிதைகள் தொகுப்பு ..அறிவு பட்டாசு வெடிக்கும் அருமையான தலைப்பு..பட்டாசு இல்லாத தீபாவளி..ரசித்தேன்..அருமை நண்பரே..படைப்பாளிhttps://www.blogger.com/profile/02363969479377193164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35456122693394189782013-10-29T20:55:18.089+05:302013-10-29T20:55:18.089+05:30மாணவர்கள் மிகவும் திறமையானவர்களாக இருக்கிறார்கள். ...மாணவர்கள் மிகவும் திறமையானவர்களாக இருக்கிறார்கள். அனைத்தும் அருமை.Maria Regan Jonsehttps://www.blogger.com/profile/14480870791223398309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-85522502976184185982013-10-29T15:09:09.990+05:302013-10-29T15:09:09.990+05:30மழலை கவிதைகள் மனமுழுதும்
மகிழவைக்கும் தேனமுதம்
...மழலை கவிதைகள் மனமுழுதும்
மகிழவைக்கும் தேனமுதம்
விளையும் பயிர்கள் எல்லாமே
விளங்குது உங்கள் பதிவாலே...!

வாழ்த்து சொல்லிக்கொள்ளுங்கள்
வாழ்வது சிறக்கும் வகைசொல்லி
சேர்த்துக்கொள்ளும் உணர்வெல்லாம்
சிறக்கும் சிரசில் உரமேற்றி...!

எல்லாமே சிறப்பு தங்களின் ஊக்கமும் ஆக்கமும் மேலும் ஆந்த சிறுவர்களை முன்னேறவைக்கும்

வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12909630561197473582013-10-29T12:01:23.905+05:302013-10-29T12:01:23.905+05:30திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
பட்டாசு இல்லாத தீபாவள...திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
பட்டாசு இல்லாத தீபாவளி என்றீர்
பதிவைப் படிக்க நுழைந்தால்
தங்கள் கணினி/பதிவு நுட்பம்
சிறந்து விளங்க
தனித்தனிக் கவிதைகள்
சிறந்த வழிகாட்டலைச் சுட்டி நிற்க
அருமையான பதிவிது!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34846180058112752912013-10-29T09:24:47.159+05:302013-10-29T09:24:47.159+05:30tha.ma 23tha.ma 23Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-61469649141541546232013-10-29T09:23:37.636+05:302013-10-29T09:23:37.636+05:30அற்புதமான படைப்புகள்
மிகவும் ரசித்தோம்
பகிர்வுக்கு...அற்புதமான படைப்புகள்
மிகவும் ரசித்தோம்
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-81270458272692467182013-10-29T08:47:01.432+05:302013-10-29T08:47:01.432+05:30பொருத்தமான படப்பாடல்களுடன் பதிவும்,
பிஞ்சுக்குழந்த...பொருத்தமான படப்பாடல்களுடன் பதிவும்,
பிஞ்சுக்குழந்தைகள் படைப்பும்
அருமை... பாராட்டுக்கள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34890823376378146102013-10-29T05:57:08.176+05:302013-10-29T05:57:08.176+05:30அத்தனையும் அருமை... அதைப் படைத்த விதமும் அருமை...
...அத்தனையும் அருமை... அதைப் படைத்த விதமும் அருமை...
வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-30953777709439621082013-10-29T05:49:39.243+05:302013-10-29T05:49:39.243+05:30கவிதைகள் அனைத்தும் அருமை!!.. மிக்க நன்றி!!... கவித...கவிதைகள் அனைத்தும் அருமை!!.. மிக்க நன்றி!!... கவிதைகள் வழங்கிய மாணவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74535163130498850502013-10-29T00:42:32.159+05:302013-10-29T00:42:32.159+05:30இளம் சிற்பிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் த...இளம் சிற்பிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் தங்களுக்கு வந்தனங்கள் அய்யா...Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-61524793585540260722013-10-29T00:35:32.861+05:302013-10-29T00:35:32.861+05:30
வணக்கம்!
தனபால் பதிவின் தமிழ்வளம் கண்டு
மனம்,கால...
வணக்கம்!

தனபால் பதிவின் தமிழ்வளம் கண்டு
மனம்,கால் இரண்டேற்கும்! வார்த்த - இனிப்பால்
இருகை சிறகேற்கும்! எண்ணிலா நண்பா்
வருகை மணக்கும் வலை!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-3547382731476154612013-10-28T23:07:39.446+05:302013-10-28T23:07:39.446+05:30அழகான முத்துக்களால் தொகுத்த மாலை...
முத்துக்களை வ...அழகான முத்துக்களால் தொகுத்த மாலை...

முத்துக்களை வழங்கிய முத்துக்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிடுங்க தனபாலன் சார்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-45932881916574178482013-10-28T23:01:00.506+05:302013-10-28T23:01:00.506+05:30குழந்தைகளின் கவிதைகள் அருமை!!குழந்தைகளின் கவிதைகள் அருமை!!Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18518138641062703772013-10-28T22:24:14.938+05:302013-10-28T22:24:14.938+05:30அத்தனை கவிதைகளும் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன; சிந்...அத்தனை கவிதைகளும் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன; சிந்திக்கத் தூண்டுகின்றபன.

நன்றி தனபாலன்.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-53592442051504151842013-10-28T22:02:31.651+05:302013-10-28T22:02:31.651+05:30குட்டிக் கவிஞர்கள் படைப்புகள் அனைத்தும் அருமை. பட்...குட்டிக் கவிஞர்கள் படைப்புகள் அனைத்தும் அருமை. பட்டாசு இல்லாத தீபாவளி சிறப்பாக இருக்கிறது.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-63607214693373567442013-10-28T21:41:36.873+05:302013-10-28T21:41:36.873+05:30மிகவும் அருமை.மிகவும் அருமை.DailyQuoteshttps://www.blogger.com/profile/07393988288017312106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29553519362885414162013-10-28T20:56:42.033+05:302013-10-28T20:56:42.033+05:30கவிதைகள் அனைத்தும் அருமை தனபாலன் அண்ணா.கவிதைகள் அனைத்தும் அருமை தனபாலன் அண்ணா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89466587866929826992013-10-28T20:43:47.550+05:302013-10-28T20:43:47.550+05:30மாணவர்களின் படைப்புகள் அருமை!மாணவர்களின் படைப்புகள் அருமை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com