tag:blogger.com,1999:blog-4325862559039854671.post7610550819899850545..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: பூட்டுதிண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-4217244746035305572017-04-14T19:14:46.469+05:302017-04-14T19:14:46.469+05:30வணக்கம் ஐயா,
திரு நீச்சல்காரன் அவர்களின் தளம் சென...வணக்கம் ஐயா,
திரு நீச்சல்காரன் அவர்களின் தளம் சென்று பார்த்தேன்.
அவர் கொடுத்த பத்தியை நகலெடுக்க முடிகிறதே?
வேறேதேனும் பத்தியை நகலெடுக்க முடியாமல் பூட்டி இருக்கிறாரோ?
//////காப்பி செய்து பார்க்கவும். .
பூட்டு வாங்கலையோ பூட்டு...
மதுரை பூட்டு சார்,
மாடர்ன் பூட்டுசார்,
வாங்கிட்டு வண்டிய ஓட்டு சார்,
பூட்டு வாங்கலையோ பூட்டு....
துட்டு வேண்டாம் சார்
ஓட்டு வேணாம் சார்
கருத்த வந்து கொட்டுசார்
பூட்டு வாங்கலையோ பூட்டு....
பொதுவாக பதிவை காப்பி செய்வதெப்படி
அந்த பத்தியை மௌஸ் மூலம் select செய்து Rightclick செய்து காப்பி செய்யலாம்.
ctrl+A மற்றும் ctrl+C அழுத்தி பதிவை எடுக்கலாம்.
பதிவின் source code சென்று பதிவை காப்பி செய்யலாம்.
மின்னஞ்சல்,கூகிள் ரீடர், போன்ற RSS உபகரணங்கள் மூலம் சில இடங்களில் காப்பி செய்யலாம்.
பிரபல பிரவுசரில் ஜாவாஸ்கிரிப்டை தடை செய்து எளிதாக காப்பி செய்யலாம். //////
நான்தான் குழம்பி விட்டேனோ?
தெளிவு படுத்துங்கள்.
நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79168108939611740452017-04-07T16:57:30.091+05:302017-04-07T16:57:30.091+05:30சகோ தனபாலன், எங்கே உங்களை நீண்ட நாட்களாக எங்கும் க...சகோ தனபாலன், எங்கே உங்களை நீண்ட நாட்களாக எங்கும் காணவில்லையே? கண்பட்டுவிட்டதோ பூட்டுப் போட்டதால்?:).. நலம்தானே?.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-24288611281708341762017-04-04T15:17:51.479+05:302017-04-04T15:17:51.479+05:30பதிவெழுதி நாளாச்சே சகோ என்னாச்சு ??பதிவெழுதி நாளாச்சே சகோ என்னாச்சு ??Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-61051571167407204152017-03-26T15:39:30.087+05:302017-03-26T15:39:30.087+05:30ஜோதிஜி , கந்த்சாமி சார், செந்தில் சகோ கூறியது போலத...ஜோதிஜி , கந்த்சாமி சார், செந்தில் சகோ கூறியது போலத்தான் என் படைப்புகளும் . ஆனல் என்ன செய்ய பகிரப்படுவதால் பலருக்கும் போய்ச் சேருதே என மனதைத் தேற்றிக் கொள்வேன் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-48701620282953964122017-03-23T08:17:28.215+05:302017-03-23T08:17:28.215+05:30அருமை டிடி . இவற்றை எல்லாம் தொகுத்து மின்னூலாக்கி ...அருமை டிடி . இவற்றை எல்லாம் தொகுத்து மின்னூலாக்கி விடுங்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39969886849094373862017-03-23T01:07:13.376+05:302017-03-23T01:07:13.376+05:30தங்கள் பதிவினை எதிர்பார்த்து...
மின்நூல் வெளியீடு...தங்கள் பதிவினை எதிர்பார்த்து...
மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-69638358532133804282017-03-18T12:50:18.356+05:302017-03-18T12:50:18.356+05:30இனிய இறுக்கமான
தொழில் நுட்ப வழிகாட்டல்
நல்ல முயற்ச...இனிய இறுக்கமான
தொழில் நுட்ப வழிகாட்டல்
நல்ல முயற்சி - ஆனால்
பதிவுத் திருடருக்குச் சிக்கல் தான்...
எப்படியோ
தாங்கள் சொன்னது போல
தட்டச்சுச் செய்துத் திருடுவாங்க தான்...
திருவிளையாடலில்
தருமிக்கு (நாகேஸ்) வந்த நிலை வந்தால் தான்
பதிவுத் திருடரும் மாட்டுப்படுவினம்!
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74460674995609763842017-03-17T17:31:55.709+05:302017-03-17T17:31:55.709+05:30அருமையான பயனுள்ள பதிவு! தொழில்நுட்பத்தை பகிர்ந்தமை...அருமையான பயனுள்ள பதிவு! தொழில்நுட்பத்தை பகிர்ந்தமைக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-8010041361646876032017-03-16T16:52:08.066+05:302017-03-16T16:52:08.066+05:30மிக அவசியமான தகவல்கள்... நன்றி சகோ.மிக அவசியமான தகவல்கள்... நன்றி சகோ.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-65542477213056983862017-03-16T14:06:30.351+05:302017-03-16T14:06:30.351+05:30insert jump break..
settings ல மாத்தி இருந்தாலும்...insert jump break..
settings ல மாத்தி இருந்தாலும்...பயன்படுத்தியது இல்லை
இப்பொழுது எனது பதிவிலும் முயற்சித்து உள்ளேன்...நன்றாக இருக்கிறது...நன்றி சார்..
பழைய பதிவுகளுக்கும் இவ்வாறு மாற்ற வேண்டும் ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-70955037577372692452017-03-16T08:53:45.897+05:302017-03-16T08:53:45.897+05:30உங்களைப்போன்று தன்னலமில்லாமல் அடுத்தவர்க்கு உதவக்க...உங்களைப்போன்று தன்னலமில்லாமல் அடுத்தவர்க்கு உதவக்கூடியவர்கள் நட்பாய்க் கிடைப்பது வரம்.. அந்த வகையில் நாங்களெல்லாம் வரம் வாங்கி வந்தவர்கள் போலும். :))) பயனுள்ள தொழில்நுட்பங்களை பொறுமையாகவும் எளிமையாகவும் சொல்லித்தருவதற்கு மிகவும் நன்றி தனபாலன். அருமையான செயலிக்காக நீச்சல்காரன் அவர்களுக்கும் மிக்க நன்றி. நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் மாற்றங்களை என் தளத்தில் செய்துவிட்டேன். மிகவும் நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-24241150562682852642017-03-15T20:32:58.386+05:302017-03-15T20:32:58.386+05:30புஸ்தகாவில் வெளியாகியிருக்கும் என் மின்னூல்களில் இ...புஸ்தகாவில் வெளியாகியிருக்கும் என் மின்னூல்களில் இணைப்பை என் தளத்தில் வெளியிட என்ன செய்ய வேண்டும்? மின்னூல் படத்தை கிளிக் செய்தால் புஸ்தகா பக்கத்துக்குப் போக வேண்டும். உங்களை மீண்டும் தொந்திரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும் தனபாலன் சார்! உங்களால் நான் நிறையக் கற்றுக் கொள்கிறேன். குருதட்சிணை தொகை ஏறிக்கொண்டே செல்கிறது. மீண்டும் நன்றி தனபாலன் சார்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-49447081876417393272017-03-15T20:27:50.548+05:302017-03-15T20:27:50.548+05:30கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் மிக எளிதாகச் சொல்ல...கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் மிக எளிதாகச் சொல்லிக்கொடுத்தீர்கள். அதன்படியே நீக்கிவிட்டேன். முதலில் நீங்கள் கொடுத்த இணைப்புக்குச் சென்று படிக்க வேண்டும் என்றிருந்தேன். வேலை மிகுதியால் இணையம் வர முடியவில்லை. அதற்குள்ளாகவே மீண்டும் என் தளத்தில் விரிவாக எழுதிவிட்டீர்கள். மிக மிக நன்றி தனபாலன் சார்!
நீங்கள் ஏற்கெனவே எழுதியதையே நாங்கள் திரும்பத் திரும்பக் கேட்டாலும், பதில் சொல்ல மிகவும் பொறுமை வேண்டும். உங்களின் இந்தப் பொறுமை எங்களுக்கு நன்மை!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-33731366092388186882017-03-15T13:41:55.694+05:302017-03-15T13:41:55.694+05:30 வலைப்பூ, இணையம் என நிரம்ப டெக்னிக்கல் விடயங்களை எ... வலைப்பூ, இணையம் என நிரம்ப டெக்னிக்கல் விடயங்களை எழுதுகின்றீர்கள் தனபாலன் சார், என்னுடைய வேலைப்பழு, வீடு, ஹோட்டல் ஈவன்ஸ் நிர்வாகம் என இறுக்கும் நிலையில் எனக்கு கம்பூட்டர் என்பது நள்ளிரவில் சற்று ரிலாக்சிங்க நேரத்துக்கு மட்டும் தான். விடுமுறை எடுக்கும் தினத்தில் ஏதேனும் தோன்றி எழுதுவது தான். என்னுடைய பதிவின் பின்னூட்டமொன்றி. காம் இலிருந்து மாற்றம் செய்ய சொல்லி பின்னூட்டம் இட்டிருந்தீர்கள். உண்மையில் எனக்கு இந்த வலைப்பூ செட்டிங்ககினுள் சென்றால் நேரம் துளியாக பறந்து விடுவதனால் உள்ளே நுழையவே தயக்கமாக இருக்கின்றது.
கம்பெனி வெப்சைட் மற்றங்கள் செய்யக்கூட நேரமில்லாமல் இருக்கின்றேன். உங்களால் என் ஆல்ப்ஸ் தென்றல் மாற்றங்கள் செட்டிங்கள் சரியாக செய்து தர முடியுமெனில் என் விபரம் உங்கல் பேஸ்புக் இன்பாக்சில் இருக்கின்றது. அதை பயன் படுத்தி செட் செய்து தாருங்கள். முடியுமானால் நேரமிருந்தால் மட்டுமே தான் சார். கட்டாயமெல்லாம் இல்லை.
நன்றி சார். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74990983292899364572017-03-15T10:35:48.656+05:302017-03-15T10:35:48.656+05:30மிக, மிக, மிகவும் பயனுள்ள தகவல். ஆனால், எனது சிற்ற...மிக, மிக, மிகவும் பயனுள்ள தகவல். ஆனால், எனது சிற்ற்ற்ற்றறிவுக்கு முழுதாக எட்டவில்லை. தங்களை அலைபேசியில் தொடர்பு கொள்கிறேன். மிக்க நன்றி.poonaikutti poonaihttps://www.blogger.com/profile/12635953154395574690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39390283528994919292017-03-15T08:03:15.655+05:302017-03-15T08:03:15.655+05:301) முதலில் உங்கள் தளத்தின் இடதுபுறம் உள்ள "Th...1) முதலில் உங்கள் தளத்தின் இடதுபுறம் உள்ள "Theme" என்பதை சொடுக்கவும்...
2) Live on Blog கீழுள்ள "Edit HTML" என்பதை சொடுக்கவும்...
3) வரும் HTML பெட்டியில் ஏதேனும் ஒரு இடத்தில் கிளிக் செய்யவும்...
4) அடுத்து தேடல் : Ctrl Key-யை அழுத்திக் கொண்டு, F என்கிற எழுத்தை அமுக்கவும்...
5) ஒரு சின்ன பேட்டி Search என்று வலது பக்கம் தோன்றும்...
6) thamizmanam என்று type செய்து enter தட்டவும்...
7) அந்த இடத்திற்கு சென்று விடுவீர்கள்...
8) கீழ் உள்ளது போல் இருக்கும் script-யை சுட்டியால் தேர்வு செய்து நீக்கி விடுங்கள்...
9) மீண்டும் தேடல் : Ctrl Key-யை அழுத்திக் கொண்டு, F என்கிற எழுத்தை அமுக்கவும்...
10)
என்று type செய்து enter தட்டவும்...
11) அந்த இடத்திற்கு சென்று விடுவீர்கள்...
12) அந்த script முடிவில் click செய்து செய்து enter தட்டவும்... (ஒரு வரியை உருவாக்க)
13) கீழே உள்ள script முழுவதையும் copy செய்து கொண்டு அங்கே paste செய்யவும்...
<b:if cond='data:blog.pageType != "static_page"'>
<b:if cond='data:blog.pageType == "item"'>
14) முடிவாக "Save theme" என்பதை சொடுக்கி விடுங்கள்...
இப்போது உங்கள் தளத்தை பார்த்தால் (Home Page :-http://unjal.blogspot.com) தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வராது... ஏதேனும் ஒரு பதிவை சொடுக்கி பாருங்கள்... அந்த பதிவின் தலைப்பின் கீழ் தமிழ்மண ஓட்டுப்பட்டை வரும்...
இதையே எனது முந்தைய பதிவில் எழுதியுள்ளேன்... இந்த கருத்துரையில் சந்தேகம் வந்தால் இங்கே சொடுக்கி வாசிக்கலாம்...
நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90362388670095443182017-03-15T07:55:31.165+05:302017-03-15T07:55:31.165+05:301) முதலில் நம் தளத்தில் இடதுபுறம் உள்ள Layout என்ப...1) முதலில் நம் தளத்தில் இடதுபுறம் உள்ள Layout என்பதை சொடுக்கவும்...
2) இடதுபுறம் சற்று கீழே main என்கிற தலைப்பின் கீழே உள்ள Blog Posts gadget என்பதில் edit என்பதை சொடுக்கவும்...
3) Post page link text: என்பதில் "Read more" என்பதை "மேலும் படிக்க" என்று மாற்றி விடவும்...
4) வலது புறம் Save arrangement என்பதை சொடுக்கவும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14965318278024937742017-03-15T06:05:56.951+05:302017-03-15T06:05:56.951+05:30அருமையானபதிவு.அனைவருக்கும் பயனளிக்கும் விதத்தில் எ...அருமையானபதிவு.அனைவருக்கும் பயனளிக்கும் விதத்தில் எளிமையான விளக்கம். நன்றி சார். உடல் நலம் பாதித்தமையால் வலைப்பக்கம் வர முடியவில்லை. விரைவில் மீள்வேன்
”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22049597719938518072017-03-15T01:28:23.292+05:302017-03-15T01:28:23.292+05:30மிக்க நன்றி சகோ டிடி ..நானும் நீங்க அதிராவுக்கு பி...மிக்க நன்றி சகோ டிடி ..நானும் நீங்க அதிராவுக்கு பின்னூட்டத்தில் சொன்ன மாதிரியே செய்திட்டேன் ஜம்ப் பிரேக் போட்டாச்சு ..read more ..
அதோட இத்தனை நாள் ஒரு பதிவுதான் காட்டும் மெயின் பக்கம் இப்போ 5 போஸ்ட் காட்டறது வசதியா இருக்கு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-46913030786923262592017-03-15T00:42:51.312+05:302017-03-15T00:42:51.312+05:30பயனுள்ள பகிர்வு டிடி. இதை செய்யும் பொறுமை அதிகம் த...பயனுள்ள பகிர்வு டிடி. இதை செய்யும் பொறுமை அதிகம் தேவை.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-51440837141287712672017-03-14T22:28:56.110+05:302017-03-14T22:28:56.110+05:30ஆஹா... ஓஹோ.. ஓஒ லலலாஆஆஆஆ.. இப்போ என் பக்கம் அனைத்த...ஆஹா... ஓஹோ.. ஓஒ லலலாஆஆஆஆ.. இப்போ என் பக்கம் அனைத்துப் பதிவுகளும் குட்டிக் குட்டியா மின்னுதே... மாற்றி விட்டேன்.. இந்த read more செய்வதற்கு.. HTML இல்தான் மாற்றம் செய்ய வேண்டுமாக்கும் எனத்தான் நினைத்திருந்தேன்...
இனி நிறையப்பேரின் புளொக்குகள் குட்டியாக மின்னப்போகுது... சரி செய்வோர் அனைவரும் இங்கும் வந்து இதைப் பார்த்துத்தான் செய்தேன் என பின்னூட்டமிட்டால்.. உங்களுக்கும் அதிக சந்தோசமாக இருக்கும்.
மிக்க மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62006066642677108382017-03-14T22:05:35.851+05:302017-03-14T22:05:35.851+05:30ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ... ஹா ஹா ஹா ..நான் ரொம்ப சீரியஸா எழுத...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ... ஹா ஹா ஹா ..நான் ரொம்ப சீரியஸா எழுதியிருக்கிறேன்ன்:) இதைப்போய் பந்தியில் இடம் வேணும் என்கிறாரே:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. சகோ டிடி என் பின்னூட்டங்களுக்கும் ஒரு பூட்டு வேணும்:).. முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-63527527219744650432017-03-14T21:17:46.295+05:302017-03-14T21:17:46.295+05:30நண்பர் நீச்சல்காரன் அவர்களின் அருமையான வலையுலகப் ப...நண்பர் நீச்சல்காரன் அவர்களின் அருமையான வலையுலகப் புதுப்புனைவுகளில் இதுவும் ஒன்று. ஆனால், பதிவைப் பூட்டி வைப்பது எனக்குப் பிடிப்பதில்லை என்பதால் நான் இதைப் பயன்படுத்தவில்லை. மேலும், என் பதிவுகள் எல்லாமே பிரச்சினைக்குரியவை. அவற்றைத் திருடினால் திருடுபவருக்குத்தான் தீதே தவிர எனக்கில்லை. அது மட்டுமின்றி, எத்தனை பேர் என் பதிவுகளைக் களவாடி வெளியிட்டாலும் என் பதிவுதான் அசல் என்பது இணையத்தில் பதிவாகிவிட்ட ஒன்று என்பதால் திருடு போவது பற்றிக் கவலையில்லை. :-Dஇ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-27811603705339164882017-03-14T21:06:01.217+05:302017-03-14T21:06:01.217+05:30அனைவருக்கும் பயனளிக்கும் அருமையான பகிர்வு!அனைவருக்கும் பயனளிக்கும் அருமையான பகிர்வு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-57540526910599519152017-03-14T20:25:15.510+05:302017-03-14T20:25:15.510+05:30தங்களின் முகப்பு பகுதியில் (Home Page) தமிழ்மணம் த...தங்களின் முகப்பு பகுதியில் (Home Page) தமிழ்மணம் திரட்டி அனைத்து பதிவுகளிலும் வருகிறது... அதையும் மாற்ற வேண்டும்... தலைப்பிற்கு கீழ் வந்தால் நல்லது... என்று சொல்லியிருக்கிறீர்கள். அதை எப்படி மாற்ற வேண்டும் என்று சொல்லுங்களேன். நீங்கள் சொன்னபடி மேலும் படிக்க என்பதைச் சரி செய்துவிட்டேன். நன்றி தனபாலன் சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com