tag:blogger.com,1999:blog-4325862559039854671.post5841497659218579024..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: முயற்'சிக்காமல்' முடியாதென்று சொல்லாதே...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger108125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6555943953321084722019-03-03T06:21:11.551+05:302019-03-03T06:21:11.551+05:30ஏற்கெனவே வந்து படிச்சுட்டுக் கருத்தும் சொல்லி இருந...ஏற்கெனவே வந்து படிச்சுட்டுக் கருத்தும் சொல்லி இருந்திருக்கேன். கணினியில் உங்கள் திறமை பளிச்சிடுகிறது. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு நீங்கள் ஓர் எடுத்துக்காட்டு. வாழ்த்துகள். சிறப்பான சுவையான பதிவு. ஆங்காங்கே தேர்ந்தெடுத்திருக்கும் பாடல்களும் அருமை. மிகுந்த உழைப்பு.

Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-68719228170480533872013-09-08T17:21:27.270+05:302013-09-08T17:21:27.270+05:30முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லா...முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்
முயலாமை வெல்லாது,,,,,,Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19510431511151892072013-09-08T08:34:58.351+05:302013-09-08T08:34:58.351+05:30அட அருமை. இதுவரை எந்தவொரு வலைத்தளத்திலும் நான் பார...அட அருமை. இதுவரை எந்தவொரு வலைத்தளத்திலும் நான் பார்த்திராத புதுமைகளை கண்டேன், வியந்தேன். வாழ்த்துக்கள். அருமையான அனுபவம். அருமை.சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12444367807156094932013-08-19T19:08:22.431+05:302013-08-19T19:08:22.431+05:30ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவ...ஆசை அன்பு இழைகளினாலே
நேசம் என்னும் தறியினில்
நெசவு நெய்தது வாழ்க்கை :)மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-23039832424275034722013-08-19T18:46:37.255+05:302013-08-19T18:46:37.255+05:30உங்கள் அனுப பகிர்வை அருமையான முறையில் எழுதி இருக்க...உங்கள் அனுப பகிர்வை அருமையான முறையில் எழுதி இருக்கீறீர்கள்

கடைசி லைன் எப்படி மேஜிக் போல வருகிறது.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-69825247286053967212013-08-18T18:05:42.980+05:302013-08-18T18:05:42.980+05:30முயற்சி திருவினையாக்கும்முயற்சி திருவினையாக்கும்Karthikeyan Rajendranhttps://www.blogger.com/profile/11833017442066618379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74021252808762104832013-08-18T17:11:53.506+05:302013-08-18T17:11:53.506+05:30தனபாலன் நலமா? ஊரில் எல்லோரும் நலமா? சுற்று பயணம் ...தனபாலன் நலமா? ஊரில் எல்லோரும் நலமா? சுற்று பயணம் முடிந்து வந்து விட்டீர்களா? பதிவுக்கு முதலில் வந்து கருத்து அளிப்பது நீங்கள் அல்லவா! உங்களை காணவில்லை எல்லோரும் தேடும் படி ஆகி விட்டது.
நானும் ஒரு பதிவு போட்டு இருக்கிறேன். முடிந்த போது வாருங்கள்.
பதிவர் சந்திப்பு வேலைகளில் தீவிரமாய் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
கோமதி அரசுகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-83897472139056538902013-08-17T12:03:30.803+05:302013-08-17T12:03:30.803+05:30அருமையான கட்டுரை
-வீராஅருமையான கட்டுரை

-வீராஅதியா வீரக்குமார்https://www.blogger.com/profile/13519600000707420944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-2286175972460477872013-08-15T20:26:10.395+05:302013-08-15T20:26:10.395+05:30அண்ணே..
எங்க வாழ்த்து சொல்றதுன்னு தெரியல.. Indib...அண்ணே..

எங்க வாழ்த்து சொல்றதுன்னு தெரியல.. Indiblogger அவார்டு பெற்றதற்கு வாழ்த்துக்கள். :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-65959591301512035142013-08-13T08:36:14.823+05:302013-08-13T08:36:14.823+05:30ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு மனம் நிறைந்த இனி...ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-81706377639045312392013-08-13T07:33:04.392+05:302013-08-13T07:33:04.392+05:30எனக்கு எப்பொழுதுமே ஆச்சர்யமான விடயம் நீங்கள் போடும...எனக்கு எப்பொழுதுமே ஆச்சர்யமான விடயம் நீங்கள் போடும் திரைப்பட பாடல் வரிகள் தான்... எத்தனை பாடல்கள், எழுதும் கருத்திற்கு ஏற்றார் போல... எப்படி சார் இத்தனையும் நினைவில் வைத்து உள்ளீர்கள்....நல்ல அனுபவம் சார்... :)
Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-47496457915635625012013-08-12T21:23:04.930+05:302013-08-12T21:23:04.930+05:30வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ப்ளாக் என்ன ஒரு அழகிய டிசைன...வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ப்ளாக் என்ன ஒரு அழகிய டிசைன்?? எவ்வளவு நுட்பங்கள்?? வியப்பா இருக்கு! Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-33758088479884617032013-08-10T13:28:05.051+05:302013-08-10T13:28:05.051+05:30எத்தனையோ விஷயங்கள் ஒரே பதிவில்.. வாழ்த்துக்கள்.எத்தனையோ விஷயங்கள் ஒரே பதிவில்.. வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-85810662188454075912013-08-09T18:18:02.013+05:302013-08-09T18:18:02.013+05:30பல தத்துவ பாடல்கள் தான் உங்களை செதுக்கி இருக்கிறத...பல தத்துவ பாடல்கள் தான் உங்களை செதுக்கி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.தொழில்நுட்ப புதுமையுடன் !srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-78399024826322804462013-08-09T09:06:07.755+05:302013-08-09T09:06:07.755+05:30முடியாதென்று நினைக்காமல் இன்று முயற்சித்து முழுவதை...முடியாதென்று நினைக்காமல் இன்று முயற்சித்து முழுவதையும் படித்தாயிற்று. கணினியின் அறிமுகப்பதிவு, அதனுள்ளே தொடர்ச்சியாக ஒளிந்து வரும் பாக்கள், தங்களின் தட்டச்சு வேகத்தை இணைத்த விதம் என எல்லாமும் அருமை. வாழ்த்துகள்.chitrasundarhttp://chitrasundars.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39920187915168785142013-08-09T00:00:02.452+05:302013-08-09T00:00:02.452+05:30தங்களின் பதிவுகள் பார்ப்பதே ஒரு படம் பார்ப்பதுபோல்...தங்களின் பதிவுகள் பார்ப்பதே ஒரு படம் பார்ப்பதுபோல்
பாட்டுக்களும் விளக்கங்களும்
கணணி அனுபவம் அருமை

வாழ்த்துக்கள்சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14894773554028646312013-08-08T01:43:20.800+05:302013-08-08T01:43:20.800+05:30எனது இன்றைய வலைப்பதிவில் சிறந்த 10 பேரை தேர்ந்தெடு...எனது இன்றைய வலைப்பதிவில் சிறந்த 10 பேரை தேர்ந்தெடுத்து எனது பதிவிற்கு நல்ல கருத்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளேன். உங்களுக்கு நேரம் இருந்தால் அதற்கான பதிலை தருமாறு உங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்,

உங்களை நான் தொந்தரவு செய்வதாக நினைத்தால் மன்னிக்கவும்

http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post_7219.html
நன்றி

அன்புடன்
மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-25335965081733444742013-08-07T13:12:09.563+05:302013-08-07T13:12:09.563+05:30உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளன. வாழ்வியல...உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளன. வாழ்வியல் தத்துவங்களாகட்டும், குறள் விளக்கமாகட்டும், கணினி வித்தையாகட்டும், பாடல் வரிகளில் அசத்தும் ஆளுமைத்திறனாகட்டும், ஒவ்வொரு பதிவிலும் வியக்கவைக்கிறீர்கள். பாராட்டுகள் தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-47236246468363185892013-08-06T11:50:39.877+05:302013-08-06T11:50:39.877+05:30கலக்கிறிங்க.. எப்படி இதெல்லாம்?கலக்கிறிங்க.. எப்படி இதெல்லாம்?உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66793797793368605672013-08-05T21:16:41.950+05:302013-08-05T21:16:41.950+05:30அண்ணா... உங்களுக்கு மட்டும் எப்படி இப்படிப்பட்ட தொ...அண்ணா... உங்களுக்கு மட்டும் எப்படி இப்படிப்பட்ட தொழில் நுட்பங்கள் கிடைக்கிறது... அருமையான அற்ப்புதமான மாயாஜாலம்...!வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-87854925052750154432013-08-05T19:07:04.941+05:302013-08-05T19:07:04.941+05:30நண்பர்கள் தின வாழ்த்துக்கள் (ஒரு நாள் தாமதமாக)
தங...நண்பர்கள் தின வாழ்த்துக்கள் (ஒரு நாள் தாமதமாக)

தங்கள் அனுமதியின்றி ஒரு தொடர்பதிவுக்கான அழைப்பு... எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில்....

http://vayalaan.blogspot.com/2013/08/blog-post_5.html

'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-41291301253769097932013-08-05T01:27:15.572+05:302013-08-05T01:27:15.572+05:30இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி ...இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி சகோ .தொடர் பதிவு அழைப்பினை அறிவித்தமைக்கு .விரைவில் தொடர்கின்றேன் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-45129669833597999782013-08-04T20:43:44.980+05:302013-08-04T20:43:44.980+05:30பிரமாதம் தனபாலன் அவர்களே! உங்கள் பதிவு திறக்க நிறை...பிரமாதம் தனபாலன் அவர்களே! உங்கள் பதிவு திறக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறதே! பின்னூட்டம் இடுவதும் சிரமமாக இருக்கிறது. எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-50519384294989864842013-08-04T19:50:40.564+05:302013-08-04T19:50:40.564+05:30மிகவும் ரசித்துப் படித்தேன். நிறைய தொழில் நுட்பங்க...மிகவும் ரசித்துப் படித்தேன். நிறைய தொழில் நுட்பங்களை வைத்து பதிவிடுகிறீர்கள். ஆனால் சில நேரங்களில் உங்கள் தளம் திறக்கவே நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறது. பின்னூட்டமும் இடமுடிவத்திலை. எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-68189342994878393102013-08-03T22:37:53.114+05:302013-08-03T22:37:53.114+05:30அருமை. lightbox effects மிக அருமையாக இருந்தது. தொழ...அருமை. lightbox effects மிக அருமையாக இருந்தது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.Maria Regan Jonsehttps://www.blogger.com/profile/14480870791223398309noreply@blogger.com