tag:blogger.com,1999:blog-4325862559039854671.post5814752036652862835..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: பதிவர்கள் பிரச்சனைக்கு தீர்வு... முத்து...?திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-75229129777553484152014-06-11T15:20:24.836+05:302014-06-11T15:20:24.836+05:30நல்ல உரையாடல் அண்ணா.... குறிப்பா கட்டயமின்றி விட்ட...நல்ல உரையாடல் அண்ணா.... குறிப்பா கட்டயமின்றி விட்டுகுடுத்தல் நல்ல வரி......Mahesh Prabhuhttps://www.blogger.com/profile/15028286769580019395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66653744404158200922014-05-25T15:16:25.690+05:302014-05-25T15:16:25.690+05:30நீங்க குறும்படத்தில நடிக்கிறீங்களா? வாழ்த்துகள்!நீங்க குறும்படத்தில நடிக்கிறீங்களா? வாழ்த்துகள்!ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35169939907877826202014-05-24T23:46:05.294+05:302014-05-24T23:46:05.294+05:30அடடா இத்தனை நாளும் முயற்சித்து இன்று வெற்றி கண்டும...அடடா இத்தனை நாளும் முயற்சித்து இன்று வெற்றி கண்டும் விட்டேன் .தங்களின் தளத்தில் இணைஞ்சாச்சு :)) .இனி தங்களின் பகிர்வுகளையும் உடனுக்குடன் காண முடியும் !!அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-21665522303722623842014-05-24T23:40:06.635+05:302014-05-24T23:40:06.635+05:30அஹா .....எங்களுடைய வலைத் தளக் குடும்பத்தினர் நடிச்...அஹா .....எங்களுடைய வலைத் தளக் குடும்பத்தினர் நடிச்சு ஒரு முழு நீளப் படம் வராதா ! வந்தால் அதற்குப் பாட்டு எழுதி எழுதியே என் கைகளும் ஓய்ந்து போக வேண்டும் சகோதரா .அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .சிறு துளி பெரு
வெள்ளம் இந்த சின்னச் சின்ன முயற்சிகளின் வெற்றியானது என் எண்ணத்திற்கும் வித்திட்டுச் செல்ல மீண்டும் மீண்டும் வாழ்த்துகின்றேன் .மிக்க நன்றி சகோதரா பகிர்விற்கு .அது என்னவோ தெரியவில்லைத் தங்களின் ஆக்கங்களை பின் தொடரும் பட்டியலில் காண முடிவதில்லை அதனால் நானாக யோசித்து வந்தால் மட்டுமே
நீங்கள் பதிவு எழுதிய விசயமும் தெரிய வருகிறது சகோதரா .மன்னிக்கவும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22812100606823433582014-05-24T21:25:07.126+05:302014-05-24T21:25:07.126+05:30விட்டுக் கொடுத்தல் பற்றி அழகிய படங்கள் மூலம் விளக்...விட்டுக் கொடுத்தல் பற்றி அழகிய படங்கள் மூலம் விளக்கி விட்டீர்கள்.
குறும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-18095608979987189672014-05-24T11:08:49.112+05:302014-05-24T11:08:49.112+05:30அன்பு நண்பருக்கு,
பிளாக்கர் நண்பனில் ’துள்ளல்’ பற...அன்பு நண்பருக்கு,

பிளாக்கர் நண்பனில் ’துள்ளல்’ பற்றிய ஒரு பதிவு பார்த்தேன்.

அவர் வழிகாட்டியபடி, Gadget இல் இருந்த ஒரு நிரலை நீக்கிவிட்டு, HTML இல் ஒரு நிரலைச் சேர்த்திருக்கிறேன்.

பிரச்சினை சரியாகியிருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5452889784751449832014-05-24T07:45:37.052+05:302014-05-24T07:45:37.052+05:30நண்பருக்கு என் அன்பான வேண்டுகோள்.
என் வலைப்பக்கத்...நண்பருக்கு என் அன்பான வேண்டுகோள்.

என் வலைப்பக்கத்தில் ‘துள்ளல்’ இருப்பதாக, அருணா செல்வம் அவர்கள் தம்முடைய இன்றைய பதிவில் [ http://arouna-selvame.blogspot.com/2014/05/blog-post_23.html] குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அதைக் கவனித்துப் பிரச்சினை உள்ளதா என்பதைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

என் வலைப்பக்கக் கருத்துப் பெட்டியைத் திறந்து வைத்துள்ளேன்.

அருணா செல்வம் அவர்களின் வலைப்பக்கத்திலேயே தகவல் அளித்தாலும் மகிழ்வேன்.

நன்றி.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35608527049827175582014-05-23T09:30:08.472+05:302014-05-23T09:30:08.472+05:30உங்கள் பதிவுகள் மிகவும் பயனுடையவை.
மிக்க நன்றி.உங்கள் பதிவுகள் மிகவும் பயனுடையவை.

மிக்க நன்றி.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56214510254939228632014-05-22T12:06:20.143+05:302014-05-22T12:06:20.143+05:30நல்ல கருத்துக்களைச் சொல்லி இருக்கிங்க. நகைச்சுவையா...நல்ல கருத்துக்களைச் சொல்லி இருக்கிங்க. நகைச்சுவையாகவும் கூட. குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-71061252560324920142014-05-18T07:19:31.657+05:302014-05-18T07:19:31.657+05:30பாராட்டுக்கள்.
படங்கள் பிரமாதம். பாராட்டுக்கள்.
படங்கள் பிரமாதம். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74483322533115159952014-05-18T06:42:36.715+05:302014-05-18T06:42:36.715+05:30உங்களுடைய ஸ்டைலில் மற்றுமொரு சிறந்த பதிவு. பகிர்வு...உங்களுடைய ஸ்டைலில் மற்றுமொரு சிறந்த பதிவு. பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்..

இங்க பாருங்க. இவர் ரொம்ப சிம்பிளா திறன்பேசி பற்றின தகவல்களை தொகுத்து தர்றார்.
சுட்டி: நோக்கியா போனின் சிறப்பம்சங்கள்gokulhttps://www.blogger.com/profile/11907744063732830859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-47358103890857972602014-05-15T19:55:06.308+05:302014-05-15T19:55:06.308+05:30 நல்லா இருக்குங்க உங்க நியாயம்! (இப்படிப் படிங்க அ... நல்லா இருக்குங்க உங்க நியாயம்! (இப்படிப் படிங்க அண்ணா)நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-13420167958276595872014-05-15T19:54:05.680+05:302014-05-15T19:54:05.680+05:30நல்லாயிருக்குங்க உங்க நியாயம்:)நல்லாயிருக்குங்க உங்க நியாயம்:)நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-86908980512466261832014-05-15T18:46:03.250+05:302014-05-15T18:46:03.250+05:30நல்ல பகிர்வு....
குறும்படம் வெற்றி பெற எனது வாழ்த...நல்ல பகிர்வு....

குறும்படம் வெற்றி பெற எனது வாழ்த்துகளும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-23492823002083744052014-05-15T10:21:05.501+05:302014-05-15T10:21:05.501+05:30மனப்பூர்வமான பாராட்டுகளும் வாழ்த்துகளும்.மனப்பூர்வமான பாராட்டுகளும் வாழ்த்துகளும்.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-60607978818065925852014-05-15T08:20:11.600+05:302014-05-15T08:20:11.600+05:30நேரில் பார்த்த திருப்தி :)நேரில் பார்த்த திருப்தி :)சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79996582111341478562014-05-14T20:51:18.105+05:302014-05-14T20:51:18.105+05:30புதுக்கோட்டையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திர...புதுக்கோட்டையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே
18,5,2014 அன்று நானும், சோழநாட்டில் பௌத்தம் வலைப் பூ
முனைவர் பா.ஐம்புலிங்கம் அவர்களும்
வருகிறோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-83825526189197104552014-05-14T15:34:36.385+05:302014-05-14T15:34:36.385+05:30சிந்திக்கவைக்கும் பதிவு.
உண்மைதான் ! பெரும்பாலான ...சிந்திக்கவைக்கும் பதிவு.

உண்மைதான் ! பெரும்பாலான சமயங்களில் பிரச்சனைகள பெரிதாவதற்கு மூன்றாவது நபர்கள்தான் காரணமாக அமைகிறார்கள். நமது பிரச்சனை பாதிக்கப்படாத அவர்களுக்கு பொழுதுபோக்கு செய்தியாக மாறிவிடுவதுதான் காரணம் !

கணவன், மனைவி பிரச்சனைகள் நான்கு சுவர்களை தாண்டினால் தடுமாற்றம்தான் ! இதற்கு நம் சமூகத்தின் குடும்ப சூழலும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.frsaamaaniyanhttps://www.blogger.com/profile/01353371975684672746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17754713862616267522014-05-13T23:44:28.837+05:302014-05-13T23:44:28.837+05:30விட்டுக்கொடுத்தல் பற்றியது..
நன்றாக இருந்தது ..விட்டுக்கொடுத்தல் பற்றியது..
நன்றாக இருந்தது ..Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36443102723592710272014-05-13T21:08:58.601+05:302014-05-13T21:08:58.601+05:30விட்டுக் கொடுக்க பெருமனது வேண்டும். அது அனைவருக்கு...விட்டுக் கொடுக்க பெருமனது வேண்டும். அது அனைவருக்கும் இருப்பதில்லை. நல்ல ஒரு கருத்தை மையமாகக் கொண்டு ஆழமாகச் சிந்திக்கவைத்துவிட்டீர்கள். நன்றி. புதுக்கோட்டையில் சந்திப்போம்.
சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5966698566526710852014-05-13T16:52:47.640+05:302014-05-13T16:52:47.640+05:30சரியான தீர்ப்பு.
ஆசிரியர் மாணவர்கள் படம் மிக அரும...சரியான தீர்ப்பு.
ஆசிரியர் மாணவர்கள் படம் மிக அருமை. கடைசிப் படம் ரொம்ப கலக்கல். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90211228656315704022014-05-13T11:52:53.133+05:302014-05-13T11:52:53.133+05:30விட்டுக் கொடுத்து வாழ்வதன் முக்கியத்துவத்தை உணர்த்...விட்டுக் கொடுத்து வாழ்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் பதிவு.Maria Regan Jonsehttps://www.blogger.com/profile/14480870791223398309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-61158452721239659032014-05-13T08:08:23.449+05:302014-05-13T08:08:23.449+05:30யார் விட்டுக்கொடுப்பது ... நல்ல சொல்லியிருக்கீங்க ...யார் விட்டுக்கொடுப்பது ... நல்ல சொல்லியிருக்கீங்க சார் அருமையான பதிவுindrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80357168273542145132014-05-13T08:02:24.967+05:302014-05-13T08:02:24.967+05:30பிரச்சினைகளில் மூன்றாவது நபராக இப்பொழுதெல்லாம் தொல...பிரச்சினைகளில் மூன்றாவது நபராக இப்பொழுதெல்லாம் தொலைக்காட்ச்சிகள் பல குடும்பங்களில் நுழைந்து விட்டன... வீட்டினுல்லான பிரச்சினைகள் கூட காசாகும் காலமிது... புரிந்து நடந்து விட்டுக் கொடுத்தால் வம்பேது வழக்கேது...அருமையான படங்கள் சார்... இவற்றில் சிலவற்றை முக நூலில் பார்த்தேன்... குறும்படம் எதைக் குறித்தது சார்?Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12964862522742113132014-05-13T05:18:09.759+05:302014-05-13T05:18:09.759+05:30ஆஹா.... குறும்படத்தையும் விட்டு வைக்கலையா!!!!! சூ...ஆஹா.... குறும்படத்தையும் விட்டு வைக்கலையா!!!!! சூப்பர்!

மூணாவது படம் ரொம்ப நல்லா இருக்கு.

உறவுகளைப் பற்றிச் சொன்னது ரொம்பச் சரி.

போயிட்டுப்போகுதுன்னு விட்டுத்தொலைச்சால் வம்பே இல்லை, கேட்டோ! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com