tag:blogger.com,1999:blog-4325862559039854671.post5191492981816652655..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: தூக்கத்தைத் தொலைக்க வைத்த வ.பதிவர்...! (பகுதி 8)திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-31392453557762610922013-06-04T19:17:33.870+05:302013-06-04T19:17:33.870+05:30அருமை நன்றி நண்பா அருமை நன்றி நண்பா Anonymoushttps://www.blogger.com/profile/15542716294357453785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-77666384028186339062013-05-24T10:14:14.260+05:302013-05-24T10:14:14.260+05:30இன்று தான் முதல் முறையாக உங்கள் பதிவுகளை பார்க்கிற...இன்று தான் முதல் முறையாக உங்கள் பதிவுகளை பார்க்கிறேன் ... பிரமாதம்... இன்னும் சிறப்பான விஷயங்களை பகிர்ந்து சீரிய சிறப்படைய மனமார வாழ்த்துகிறேன்Anvar Husainhttps://www.blogger.com/profile/09743301589656826724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-58125648561221513162013-05-19T10:42:50.586+05:302013-05-19T10:42:50.586+05:30அனைத்தும் மிக அருமை.அனைத்தும் மிக அருமை.Maria Regan Jonsehttps://www.blogger.com/profile/14480870791223398309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-87262612696756953012013-05-15T00:56:08.269+05:302013-05-15T00:56:08.269+05:30சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவுசிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவுபழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504https://www.blogger.com/profile/12190357393161939040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-69806338190675708672013-05-13T22:23:09.578+05:302013-05-13T22:23:09.578+05:30முன்பே இப்பதிவைப் படித்திருந்தாலும் இன்றுதான் கருத...முன்பே இப்பதிவைப் படித்திருந்தாலும் இன்றுதான் கருத்துப் பதிவு செய்ய நேரம் அமைந்தது.
'மனிதனிடம் இல்லை' கவிதையும் அதற்கு ஏற்ற பாட்டும் அருமை. திரு.மருதகாசி அவர்கள் அழகாகப் பலவித சிரிப்புகளைப் பற்றி எழுதியுள்ளார்.

'மண் வளம்' மற்றும் 'சுற்றுச் சூழல் காப்போம்' கவிதைகளும் உண்மையை கூர்மையாகச் சொல்கின்றன. விழித்துக் கொண்டால் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு வாழும் சூழலை விட்டுச் செல்லலாம், இல்லையென்றால்..பயமாக இருக்கிறது. இருந்தாலும் பிள்ளைகள் யோசிக்கின்றனர் எனும்பொழுது நம்பிக்கை வருகிறது.
//மிதந்து செல்லும் மேகம் போல் கற்பனை கொள்// அழகான வரி!
சின்னக் கதையும் அருமை.
அருமையானப் பதிவு..பல கவிதைகள் சேர்த்து திகட்ட திகட்ட கொடுத்துள்ளீர்கள் :) நன்றி!
தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80795137530352430512013-05-13T18:48:48.811+05:302013-05-13T18:48:48.811+05:30:) என் எஸ் கே அவர்களின் சிரிப்பு பாடல் எனக்கு மிக...:) என் எஸ் கே அவர்களின் சிரிப்பு பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்போது கேட்டு மிக்க மகிழ்ச்சி. ஆமாம் ஆடியோ பைலை இங்கே எப்படி அப்லோட் செய்யணும் தனபாலன்.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-76935327917087209292013-05-13T13:11:11.426+05:302013-05-13T13:11:11.426+05:30சுற்றுபுற தூய்மை ஆரோக்கியமான வாழ்க்கையின் அடித்தளம...சுற்றுபுற தூய்மை ஆரோக்கியமான வாழ்க்கையின் அடித்தளம் அருமையான கருத்துகள்.கலைவாணரின் அருமையான சிரிப்பு பாடல்.srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-50692434343603622602013-05-13T08:29:22.190+05:302013-05-13T08:29:22.190+05:30
ஒவ்வொரு தனிமனிதனும் சரியானால் உலகம் சரியாகும்
என்...
ஒவ்வொரு தனிமனிதனும் சரியானால் உலகம் சரியாகும்
என்பது நிதர்சனமான வார்த்தை..

என் மனதின் கருத்தும் இதுதான் நண்பா...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-73802742701052194842013-05-13T03:12:52.124+05:302013-05-13T03:12:52.124+05:30ஒரு சிறிய உதவி..
மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டி...ஒரு சிறிய உதவி..

மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.

படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்

http://kannimaralibrary.co.in/power9/
http://kannimaralibrary.co.in/power8/
http://kannimaralibrary.co.in/power7/
http://kannimaralibrary.co.in/power6/
http://kannimaralibrary.co.in/power5/
http://kannimaralibrary.co.in/power4/
http://kannimaralibrary.co.in/power3/
http://kannimaralibrary.co.in/power2/
http://kannimaralibrary.co.in/power1/

நன்றி,
வினோத். Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-58663919546760922972013-05-13T00:41:38.661+05:302013-05-13T00:41:38.661+05:30கலக்கல் பதிவு ......
நன்றி அண்ணாகலக்கல் பதிவு ......

நன்றி அண்ணாTry 🆕https://www.blogger.com/profile/04756719284343667628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29351320652380884562013-05-12T20:59:15.839+05:302013-05-12T20:59:15.839+05:30happy to read the post !!happy to read the post !!Anonymoushttps://www.blogger.com/profile/06680219424919430183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-64409006691763150022013-05-12T19:33:03.353+05:302013-05-12T19:33:03.353+05:30சிறந்த தலைப்புகள்
சிறந்த பதிவுகள்
வலுவான சிந்தனைகள...சிறந்த தலைப்புகள்
சிறந்த பதிவுகள்
வலுவான சிந்தனைகள்
தொடருங்கள்...Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-71457901070336127392013-05-11T21:46:54.741+05:302013-05-11T21:46:54.741+05:30"ஒவ்வொரு தனிமனிதனும் சரியானால் உலகம் சரியாகி..."ஒவ்வொரு தனிமனிதனும் சரியானால் உலகம் சரியாகிவிடும்" சுவையான குறுங்கதை விளக்கம்Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-32791398514749924362013-05-11T21:22:41.952+05:302013-05-11T21:22:41.952+05:30அனைத்தும் அழகிய பதிவுகள்....
கடைசியா குட்டிக் கதை ...அனைத்தும் அழகிய பதிவுகள்....
கடைசியா குட்டிக் கதை
ஒருகணம் சிந்திக்க வைத்தது நான் சரியாய் இருக்கிறேனா எனும் சந்தேகத்தோடு....

வாழ்த்துக்கள் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-31950626629282955112013-05-11T17:17:20.472+05:302013-05-11T17:17:20.472+05:30அருமையாக அழகாக படிப்பவர்கள்
பயன்பெறும்படியாக தொடர்...அருமையாக அழகாக படிப்பவர்கள்
பயன்பெறும்படியாக தொடர்ந்து தருவது
மனம் கவர்ந்தது.தொடர வாழ்த்துக்கள்....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12081756641279899652013-05-11T13:08:38.503+05:302013-05-11T13:08:38.503+05:30இளம் வயதிலேயே இந்தப் போடு போடுகிறார்களே இந்த குழந...இளம் வயதிலேயே இந்தப் போடு போடுகிறார்களே இந்த குழந்தைகள்!
மனிதனை நேர் செய்தால் உலகம் நேராகிவிடும் - நல்ல கருத்து கொண்ட கதை!
வருங்கால பதிவர்களுக்கு (நம் தூக்கத்தை தொலைக்க வைத்த , வைக்கும்) பதிவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
சிரிப்புக்கு ஒரு தினம்!!!!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-16902514809919565552013-05-11T06:50:39.071+05:302013-05-11T06:50:39.071+05:30sirappaana pakirvi...!sirappaana pakirvi...!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-88859553881851119532013-05-10T22:15:07.447+05:302013-05-10T22:15:07.447+05:30மிக அருமையான பதிவு.
ஓவ்வொரு சிறு வரியும் மிக சிந்...மிக அருமையான பதிவு.
ஓவ்வொரு சிறு வரியும் மிக சிந்திக்க வைக்கிறது.
அருமை!...அருமை.
இனிய வாழ்த்து.சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-83261453063698000352013-05-10T18:40:38.964+05:302013-05-10T18:40:38.964+05:30ஒரு பதிவிலேயே பல விஷயங்கள் சொல்லிட்டீங்க படித்து ப...ஒரு பதிவிலேயே பல விஷயங்கள் சொல்லிட்டீங்க படித்து புல்லரித்துவிட்டது... மரம் நடுங்கள் எறும்புபோல சேமியுங்கள்.. சிந்தனைக்கு கதைபடியுங்க.. சிரிங்க என.. அப்பப்பா..

அதுசரி சிரிப்புக்காகவும் ஒருநாள் என இன்றுதானே அறிந்தேன்ன்... ஹையோ முருகா.. .. அதைக் கேட்டாவது நாம், கொஞ்சமாவது திருவாய் மலர்ந்து சிரிக்கட்டுமே என்றுதானாக்கும்:).. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:). நானும் சிரிச்சிட்டுப் போறேன்ன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-58379340465889568332013-05-10T09:38:30.381+05:302013-05-10T09:38:30.381+05:30வணக்கம்
தனபால் (அண்ணா)
அருமையான பதிவு பல கருத்துக...வணக்கம்
தனபால் (அண்ணா)

அருமையான பதிவு பல கருத்துக்கள் பலர் சிந்தனை அறிவை வளர்க்கும் கருத்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா இயற்கையை காப்போம் என்ற கருத்தையும் அழகாக சொல்லி விட்டீர்கள் அருமை

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56893895682331364982013-05-10T00:10:08.650+05:302013-05-10T00:10:08.650+05:30பரவால்ல சிரிப்புக்காகவும் ஒரு தினம் வைச்சிருக்காங்...பரவால்ல சிரிப்புக்காகவும் ஒரு தினம் வைச்சிருக்காங்க.புதிய விடயத்தை அரிய தந்தமைக்கு நன்றி சார்
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-83262939266682227922013-05-09T20:27:11.139+05:302013-05-09T20:27:11.139+05:30profile படத்தை மாத்தவே மாத்தாதீங்க :)profile படத்தை மாத்தவே மாத்தாதீங்க :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-26720512493203907872013-05-09T14:35:06.168+05:302013-05-09T14:35:06.168+05:30சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்த பதிவு. வாழ்த்த...சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்த பதிவு. வாழ்த்துக்கள்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-31478008937354495722013-05-09T12:03:47.021+05:302013-05-09T12:03:47.021+05:30சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள். கலைவாணரின் பொருத்தம...சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள். கலைவாணரின் பொருத்தமான நாளில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-65056930904510627822013-05-09T10:23:26.240+05:302013-05-09T10:23:26.240+05:30நல்லதோர் பாடல் .
நல்லதோர் பகிர்வு.நல்லதோர் பாடல் .
நல்லதோர் பகிர்வு.Anonymousnoreply@blogger.com