tag:blogger.com,1999:blog-4325862559039854671.post3845387087336792548..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: சாதாரணமானவர்களால் தான் சாதனையே...!திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66896576442083333242015-05-24T20:49:48.522+05:302015-05-24T20:49:48.522+05:30ஆஹா ! அருமை ...உப்பு இல்லாம சாப்ப்பிட பழகனும் அனை...ஆஹா ! அருமை ...உப்பு இல்லாம சாப்ப்பிட பழகனும் அனைவரும் ..அதுவே உடலுக்கு நல்லது
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-54328556505228611542015-04-26T07:26:20.968+05:302015-04-26T07:26:20.968+05:30அருமை...அருமை...Niroash Gnanachelvamhttps://www.blogger.com/profile/09977523375689223082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-41802757679469578322015-04-21T17:30:22.495+05:302015-04-21T17:30:22.495+05:30வாருங்கள் நண்பரே! பதிவினை காண்பதற்கு!
"பாரிச...வாருங்கள் நண்பரே! பதிவினை காண்பதற்கு!
"பாரிசில் பட்டிமன்ற தர்பார் "
http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35228376889124763492015-04-14T21:56:31.973+05:302015-04-14T21:56:31.973+05:30அருமையான பதிவு அண்ணா...
வாழ்த்துக்கள் தொடருங்கள்
...அருமையான பதிவு அண்ணா...
வாழ்த்துக்கள் தொடருங்கள்
த ம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90159543203205104262015-04-14T19:38:50.701+05:302015-04-14T19:38:50.701+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் தனபாலன் சகோ :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-27548799529449988882015-04-14T17:22:52.942+05:302015-04-14T17:22:52.942+05:30அன்பு நண்பரே!
வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி ...அன்பு நண்பரே!

வணக்கம்!
மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக!

நித்திரையில் கண்ட கனவு
சித்திரையில் பலிக்க வேண்டும்!
முத்திரைபெறும் முழு ஆற்றல்
முழு நிலவாய் ஒளிர வேண்டும்!

மன்மத ஆண்டு மனதில்
மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
மங்கலத் திருநாள் வாழ்வில்!
மாண்பினை சூட வேண்டும்!

தொல்லை தரும் இன்னல்கள்
தொலைதூரம் செல்ல வேண்டும்
நிலையான செல்வம் யாவும்
கலையாக செழித்தல் வேண்டும்!

பொங்குக தமிழ் ஓசை
தங்குக தரணி எங்கும்!
சீர்மிகு சித்திரைத் திருநாளே!
சிறப்புடன் வருக! வருகவே!

புதுவை வேலு
yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-55711088288822905942015-04-14T17:02:04.843+05:302015-04-14T17:02:04.843+05:30வணக்கம் சகோதரரே.!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தி...வணக்கம் சகோதரரே.!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

நன்றியுடன்.
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-85876881159700242932015-04-14T10:54:56.660+05:302015-04-14T10:54:56.660+05:30உப்பு நல்லதுதான்
உப்பு சாரமற்றுப்போனால் எதினால் ச...உப்பு நல்லதுதான்

உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?

புத்தாண்டு வாழ்த்துகள்!Anonymoushttps://www.blogger.com/profile/04989684763490025009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-58828570142106498622015-04-14T05:58:09.618+05:302015-04-14T05:58:09.618+05:30தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்...தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43544617601154062222015-04-13T09:09:18.269+05:302015-04-13T09:09:18.269+05:30அருமை அருமை தனபாலன் சார். தங்களுக்கும், குடும்பத்த...அருமை அருமை தனபாலன் சார். தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!ஆறுமுகம் அய்யாசாமிhttps://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-4647780013218098102015-04-10T22:55:42.931+05:302015-04-10T22:55:42.931+05:30உப்பின் சிறப்பை உணர்த்திய கதை நன்றாக இருந்தது ...
...உப்பின் சிறப்பை உணர்த்திய கதை நன்றாக இருந்தது ...
நல்ல பதிவு...

வாழ்க வளமுடன்...சரிதாhttps://www.blogger.com/profile/06308242155915169186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22792801146437983972015-04-09T15:30:21.094+05:302015-04-09T15:30:21.094+05:30உப்பின் சிறப்பைப் பற்றிய கதை அருமை.. தம.உப்பின் சிறப்பைப் பற்றிய கதை அருமை.. தம.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-21459574406565127752015-04-09T01:05:47.324+05:302015-04-09T01:05:47.324+05:30Thanks for your valuable information bro..
Also ...Thanks for your valuable information bro..

Also please visit my blog Nothing Else

arunhttps://www.blogger.com/profile/01123763049481643516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-38747921875563698572015-04-07T23:46:02.444+05:302015-04-07T23:46:02.444+05:30'மிகினும் குறையினும் நோய் செய்யும்' என்பதை...'மிகினும் குறையினும் நோய் செய்யும்' என்பதை மேலும் மெருகேற்றி நீங்க வைத்த பொடி உப்பு நன்றாக உரைக்க வேண்டும் நமக்கு! மேய்ச்சல் தேடி ஆட்டை விடும் இடையனின் அக்கறை தங்கள் பதிவுகளில்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80120431233113717822015-04-07T23:35:17.168+05:302015-04-07T23:35:17.168+05:30ப்பூ... இந்த உப்பை வைத்தே இப்படி நீண்ட பதிவா. உங்க...ப்பூ... இந்த உப்பை வைத்தே இப்படி நீண்ட பதிவா. உங்களுக்கென தனிச் சிறப்பான பதிவு தருவதில் நீங்கள் வல்லவர். உப்பில்லாப் பண்டம். குப்பையிலேதான். உப்புள்ள பதிவு மன மெத்தையிலே தான்.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36381352513895138542015-04-06T13:54:32.506+05:302015-04-06T13:54:32.506+05:30உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்களே.... ...உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வார்களே.... அளவோடு சேர்த்துக் கொண்டால் எதுவுமே கெடுதல் இல்லை...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-11850192672898586442015-04-04T21:40:42.918+05:302015-04-04T21:40:42.918+05:30உப்பின் சிறப்பை அருமையான பதிவாக கொடுத்திருக்கீங...உப்பின் சிறப்பை அருமையான பதிவாக கொடுத்திருக்கீங்க !சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-9640239662443617842015-04-04T21:06:12.471+05:302015-04-04T21:06:12.471+05:30வணக்கம் சகோதரரே!
ஆறு சுவைகளில் உப்பை பற்றி அழகாக ...வணக்கம் சகோதரரே!

ஆறு சுவைகளில் உப்பை பற்றி அழகாக எழுதி, ஐந்து சுவைகளுடனும் உப்பு இறுதியில் அதனுடன் சார்ந்திருப்பதை சுவைபட எழுதியுள்ளீர்கள். எதுவுமே அளவுக்கு அதிகமானல் உடலுக்கு தீமைதான் என விளக்கமாக தங்கள் பாணியில் உரைத்ததும் சிறப்பு. அரசன் கதையும் அருமை. அதன் மூலம் உப்பின் பெருமையை உணர வைத்ததும் ரசிக்க வைத்தது. மொத்தத்தில் ருசியான பதிவுதான். உப்பிட்டவரை எந்நாளும் மறக்காதே என்பது முதுமொழி அல்லவா ? பகிர்ந்தமைக்கு நன்றி..

தாமத வருகை தந்து படித்து கருத்திட்டமைக்கு மன்னிக்கவும்.
வீட்டில் விஷேடங்களினால், இணையம் பக்கமே வர இயலவில்லை.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-7742655116562193422015-04-04T19:38:55.784+05:302015-04-04T19:38:55.784+05:30உப்பை பற்றிய ஒப்பிலா பதிவு அருமைஉப்பை பற்றிய ஒப்பிலா பதிவு அருமைபி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19734281907447294562015-04-03T19:55:18.247+05:302015-04-03T19:55:18.247+05:30உப்புப்பதிவிட்டவரை உள்ளளவும் நினைப்பேங்க....உப்புப்பதிவிட்டவரை உள்ளளவும் நினைப்பேங்க....மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-78594835790187199432015-04-03T19:17:06.356+05:302015-04-03T19:17:06.356+05:30உப்பாய் இருங்கள் உப்பாய் இருங்கள் stalin wesleyhttps://www.blogger.com/profile/00686294436507695302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-71503118409014925382015-04-03T05:56:47.261+05:302015-04-03T05:56:47.261+05:30மிகவும் அருமையான பதிவு சகோதரா... மிகவும் அருமையான பதிவு சகோதரா... Anonymoushttps://www.blogger.com/profile/16255691872372102221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-87666063506613222402015-04-02T20:01:34.402+05:302015-04-02T20:01:34.402+05:30உப்பு பதிவிலும் சுவை கூட்டிவிட்டதே.. :) கதை அருமை...உப்பு பதிவிலும் சுவை கூட்டிவிட்டதே.. :) கதை அருமை!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-27033300584843342922015-04-02T18:32:48.697+05:302015-04-02T18:32:48.697+05:30உப்பு அதிகமானாலும் பிரச்சனை! குறைவா இருந்தாலும் சு...உப்பு அதிகமானாலும் பிரச்சனை! குறைவா இருந்தாலும் சுவை இருக்காது! அளவோடு இருந்தால் அமிர்தம்! இதை அழகாக விளக்கிய பதிவு உப்பாய்( உவப்பாய்) திகழ்ந்தது! அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-88662028443184631792015-04-02T16:00:27.092+05:302015-04-02T16:00:27.092+05:30உப்பு பற்றி சுவாரசியங்கள் அறிந்து கொண்டேன்.உப்பு பற்றி சுவாரசியங்கள் அறிந்து கொண்டேன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com