tag:blogger.com,1999:blog-4325862559039854671.post2540448508094007711..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: வலைப்பதிவருக்கான புலனங்கள் (WhatsApp)திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-46312199395385086982018-03-22T16:05:29.113+05:302018-03-22T16:05:29.113+05:30நல்லதொரு முயற்சிநல்லதொரு முயற்சிAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-41149797474418900722017-12-30T15:32:08.059+05:302017-12-30T15:32:08.059+05:30வாழ்த்துக்கள் நல்ல முயற்சி
https://news.ibctamil....வாழ்த்துக்கள் நல்ல முயற்சி
https://news.ibctamil.com/Nishahttps://www.blogger.com/profile/01588282349313418176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-41874149045752942662017-02-01T13:02:35.237+05:302017-02-01T13:02:35.237+05:30என்னுடைய தொலைபேசி +97455374692 . தயவு செய்து என்னை...என்னுடைய தொலைபேசி +97455374692 . தயவு செய்து என்னையும் இணைத்துக்கொள்ளவும்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-52797634716040982082017-01-31T22:16:14.213+05:302017-01-31T22:16:14.213+05:30தங்களின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துகள்..தங்களின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துகள்..நளினாஜிhttps://www.blogger.com/profile/09885861631986220148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-13951748592278646092017-01-17T14:18:42.732+05:302017-01-17T14:18:42.732+05:30நல்ல முயற்சி...வாழ்த்துகள்...நல்ல முயற்சி...வாழ்த்துகள்...Sivaramakrishnan. Salemhttps://www.blogger.com/profile/07822517189123756528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79139433976987014002017-01-06T23:22:39.443+05:302017-01-06T23:22:39.443+05:30உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்! வாட்சப்ப...உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்! வாட்சப்பில் இணைந்து விட்டேன். நம்முடைய வலைப்பூ பதிவுகளை மட்டும்தான் இதில் பகிர்ந்து கொள்ள வேண்டுமா? அதாவது நாம் ஒரு பதிவு எழுதியவுடன் அதன் URL குறிப்பிட்டால் போதுமா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-13381234534941441382017-01-06T19:31:57.288+05:302017-01-06T19:31:57.288+05:30நல்ல முயற:சி
வாழ்த்துகள்:.
நன்றிகள்
https://kovaik...நல்ல முயற:சி
வாழ்த்துகள்:.
நன்றிகள்
https://kovaikkavi.wordpress.com/vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12746127306491831712017-01-04T12:09:09.347+05:302017-01-04T12:09:09.347+05:30அய்யா இப்போது Google உடன் இணைந்துள்ளேன்
காணும் பதி...அய்யா இப்போது Google உடன் இணைந்துள்ளேன்
காணும் பதிவுகளுக்கு தோன்றியதை பதி விடுகிறேன்
நடராஜன்https://www.blogger.com/profile/09003234095434483704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19780956835339717022017-01-02T12:03:09.451+05:302017-01-02T12:03:09.451+05:30சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துகள். நானும் ஜோதியில் ...சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துகள். நானும் ஜோதியில் இணைந்துவிட்டேன். ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42646446341038187982017-01-02T10:51:27.029+05:302017-01-02T10:51:27.029+05:30நானும் இணைகிறேன் சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துகள்...நானும் இணைகிறேன் சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துகள்.. அனைவருக்கும்ஹாப்பி நியூ இயர்.. ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-68374918319938483312017-01-02T03:03:14.201+05:302017-01-02T03:03:14.201+05:30இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவர...இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றிsaamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-64771426720214772292016-12-31T11:52:06.528+05:302016-12-31T11:52:06.528+05:30அருமையான முயற்சி..
ஸ்மார்ட் போன், சமூக தளங்களின் ப...அருமையான முயற்சி..
ஸ்மார்ட் போன், சமூக தளங்களின் பாதிப்புகளால் பின் தங்கியிருக்கும் வலைப்பூக்களை அனைவருக்கும் கொண்டு செல்லும் இம்முயற்சி வெற்றி பெறட்டும். தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-21647723227949460462016-12-31T10:22:18.582+05:302016-12-31T10:22:18.582+05:30அருமை . புத்தாண்டு வாழ்த்துக்கள் அருமை . புத்தாண்டு வாழ்த்துக்கள் Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19578726710796170042016-12-31T00:11:17.762+05:302016-12-31T00:11:17.762+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் முயற்சிகள் வியக்க வைக்கின்...வணக்கம் சகோதரரே

தங்கள் முயற்சிகள் வியக்க வைக்கின்றன.தங்களது உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.

தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37368956587059613252016-12-30T22:18:15.794+05:302016-12-30T22:18:15.794+05:30 உங்கள் நிதானமான விளக்கத்துக்கு நன்றி தனபாலன் ஐயா... உங்கள் நிதானமான விளக்கத்துக்கு நன்றி தனபாலன் ஐயா.எனக்கும் சட்டென ஒரு புது குழு ஆரம்பித்திருப்பதாக கண்டதும், அதை ஆரம்பித்தது செல்வகுமார் அவர்கள் எனவும் என்னை இணைத்ததும் அவ்ரே எனவும் காட்டியதும் ஆஹா இன்னொரு குருப்பா? நன்றி சார் என தான் பதிலிட்டேன். என்னை இணைத்த பின் வந்த பதிவில் விதிமுறை இணைக்கப்படவில்லை.அதன் பின் நீங்கள் விதிமுறையை படிக்க சொன்னீர்கள். எங்கே விதிமுறை என கேட்டபின் காப்பி செய்து இட்டீர்கள் அதன் பின் தான் ப்ரோபைலில் விதிமுறையை இட்டீர்கள் எனினும் சட்டென ஒரு குழுவில் நம்மை இணைத்ததை பார்த்ததும், அதை இணைத்தவர் நமக்கு அறிமுகமானோர் என தெரிந்த பின் ப்ரோபைலில் போய் விதிமுறை எல்லாம் படிக்க தோன்றவில்லை. அப்படித்தானே எல்லோருக்கும் இருக்கும்.

தொலைபேசி இலக்கங்களை நட்பின் அடிப்படையில் பரிமாறுதலை தவறென நான் சொல்லவில்லை ஐயா. அது அறிமுகமான் சிலருக்கிடையிலான தொடர்பாடலுக்குரியது தானே?

குழு என வரும் போது அப்படி இல்லை என்பது என் புரிதல். அறிந்தோர், அறியாதோர் என அனைவரும் இருப்பர்.

அடுத்தது வாட்சப்புக்கு என தனிப்பட்ட ஒரு இலக்கம் பொது தேவைக்கு ஒன்று, சொந்த தேவைக்கு இன்னொன்று என வைத்திருப்போருக்கு இதில் பிரச்சனை இல்லை. ஒரே இலக்கத்தினை அனைத்துக்கும் பயன் படுத்தும் போதுதான்??????

இவ்வாய்ப்பை எல்லோரும் எப்படி பயன் படுத்துவார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

அனைவரும் சரியாக புரிந்துணர்வோடு பயன் படுத்தி பயன் பெற்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும் ஐயா.

நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-86980923957645262752016-12-30T19:01:35.825+05:302016-12-30T19:01:35.825+05:30பலருக்கு பயன் படும்!பலருக்கு பயன் படும்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-30634351936722604532016-12-30T14:24:51.199+05:302016-12-30T14:24:51.199+05:30நல்ல முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை. எனவேதான் நான...நல்ல முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை. எனவேதான் நானும் இந்த குழுவில் இணைந்துள்ளேன். ஆனாலும் தொழில் நுட்ப ரீதியாக இது எந்த அளவில் வெற்றி என்பது போகப் போகத்தான் தெரிய வரும். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-40190493580444546822016-12-30T10:26:28.093+05:302016-12-30T10:26:28.093+05:30நல்ல தகவல்.கூடிய முயற்சி.இப்போதே இணைகிறேன்.கொஞ்சம்...நல்ல தகவல்.கூடிய முயற்சி.இப்போதே இணைகிறேன்.கொஞ்சம் தடுமாற்றந்தான்..இருப்பினும் தங்கள் ஊக்கத்தால் பதிவிடுகிறேன்.நன்றிilavalhariharanhttps://www.blogger.com/profile/09607129924802538531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-27017408981765366802016-12-30T09:08:45.276+05:302016-12-30T09:08:45.276+05:30நல்லதொரு முயற்சி தற்போது எழுதாவிடினும்... படிப்பதற...நல்லதொரு முயற்சி தற்போது எழுதாவிடினும்... படிப்பதற்காக இணைந்து கொள்கிறேன்..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-2278898380958049222016-12-30T08:30:15.697+05:302016-12-30T08:30:15.697+05:30திருமிகு நிஷா அவர்களுக்கு : இணைப்பைத் தவிர மற்றவைக...திருமிகு நிஷா அவர்களுக்கு : இணைப்பைத் தவிர மற்றவைகளை பகிர்ந்து கொண்ட இருவருக்கு, அவர்களின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு மூன்று தடவைக்கும் மேல் எச்சரிக்கை தந்தேன்... நான் மட்டுமல்ல இந்த தளத்தின் மற்றுமொரு நிர்வாகி திரு. செல்வகுமார் ஐயா அவர்களும் எச்சரிக்கை தந்தார்... வேறு வழியேயில்லை என்று நீக்கியும் விட்டோம்... நீங்கள் சொன்னது போல் இந்த குழுமத்தில் அவ்வாறு ஏற்படாது... நல்லதையே நினைத்து ஆரம்பிக்கப்பட்ட குழுமம் இது... நல்லதே நடக்கும்...

புதிய ஊருக்கு செல்லும் எனது வலைப்பதிவு நண்பர், அந்த ஊரில் உள்ள வலைப்பதிவர் நண்பரின் கைபேசி எண்ணை என்னிடம் கேட்பார்... அவரிடம் தொடர்பு கொண்டு பேசி விட்டு, அவரின் சம்மதத்துடன் கைபேசி எண்ணை கொடுத்திருக்கிறேன்... நட்பு விரிவடைந்துள்ளது... நன்றி... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22698993488060430282016-12-30T02:28:01.056+05:302016-12-30T02:28:01.056+05:30
உங்கள் முயற்சிகள் பாராட்டத்தக்கவை எனினும் நட்...

உங்கள் முயற்சிகள் பாராட்டத்தக்கவை எனினும் நட்பின் அடிப்படையில் நாம் இங்கே பகிர்ந்து கொள்ளும் தொலைபேசி இலக்கங்கள் மிஸ்யூஸ் செய்யப்படாது என்பது என்ன நிச்சயம்?

இணைய நட்பு,வலைப்பூ நட்பூக்கள் அனைவருமே ஒருவரை ஒருவர் சந்தித்து அறிமுகமானோராய் இல்லை தானே?

இப்படித்தான் இங்கே சர்ச் ஒன்றில் இருக்கும் அனைத்து அங்கத்துவர்களையும் இணைத்து தகவல் பரிமாற்றம் செய்ய என ஒரு வாட்சப் குழு தொடங்கினார்கள். சர்ச்சில் நடக்கும் ஜெபக்கூட்டம், ஸ்டடிஸ் செய்திகள் என பகிர்ந்தார்கள். என்னையும் இணைத்தார்கள்.ஒரு மாதம் வரை எந்த பிரச்சனையும் இல்லை. அப்புறம் தீடிரென ஆள் மாறி ஆள் மன்னிப்பு கேட்டார்கள். யாரோஒரு போதகர் வீட்டில் அவர் பிள்ளை பார்க்கக்கூடாத, பகிரக்கூடாத எதையோ தவறுதலாக பகிர்ந்து விட்டதாம்.பார்க்க கூடாதது, பகிரக்கூடாததை அவர் வீட்டு பிள்ளை பார்க்க எப்படி அனுமதித்தார் என்பது இன்று வரை எனக்கு தெரியாது எனினும் இப்போதெல்லாம் அவசியம் எனினும் வாட்சப் குரும் தொடங்கி பகிர்ந்துக்கலாம் என நான் சொன்னால் ஐய்ய்யோ வேண்டாம் என ஓடி ஒளிகின்றார்கள்.

என் போன் என் சொந்த பாவனைக்கானது மட்டும் இல்லை. அது கம்பெனி பாவனைக்கானது, என் வேலையாட்கள், கணவர், பிள்ளைகள் அனைவரும் பயன் படுத்துவது. போன் வந்தால் யார் இருக்கின்றார்களோ அவர்கள் போனை எடுத்து ஆன்சர் செய்ய வேண்டும் என்பது எங்கள் வழக்கம், ஆர்டர்கள் விடயமாக எப்போதும் போன் வரலாம். இவ்வகையில் நாம் அசந்திருக்கும் நேரம் வேறேதும் தகவல்கள் தவறாக பகிரப்பட்டால் சம்பந்தப்பட்ட பதிவரை தவறாக புரிந்துகொள்ளும் வாய்ப்பும் உருவாகலாம் அல்லவா?

இதற்கு என்ன வழிமுறை வைத்திருக்கின்றீர்கள்?

நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90374098801322839232016-12-30T02:25:20.341+05:302016-12-30T02:25:20.341+05:30 அதை, இதை எதை காரணம் சொன்னாலும் ஒரு பதிவின் தன்மை ... அதை, இதை எதை காரணம் சொன்னாலும் ஒரு பதிவின் தன்மை உணர்ந்து படித்து கருத்திட்டு ஊக்கப்படுத்த வேண்டும் எனும் உணர்வுகள் அரிதாகி கேலி, அரட்டை கிண்டல் என அர்த்தமே இல்லாமல் எழுதும் பல பதிவுகளுக்கு வரும் கருத்துரைகள் காணும் போது எத்தனை விதங்களில் முயன்றாலும் மொய்க்கு மொய் எழுதுவது போல் கருத்திட்டால் மட்டும் கருத்திடும் கலாச்சாரத்திலிருந்து நாம் வெளி வராத வரை ஒரே குட்டைக்குள் தான் சுற்றிக்கொண்டிருப்போம்.

போனிலிருந்து குருப்புக்கள் உருவாகுவதும் கருத்திடுவதும் அவசர அவசியத்தேவைகளுக்கானதாய் இருக்க வேண்டும். என்னை இந்த வாட்ச்சப் குழுமத்தில் இனைத்த பின் கவனிக்காத சில நேரங்களில் 100 கணக்கில் மெசேஜ் வந்து சேர்வதை காணும் போது எந்த லிங்கையும் கிளிக் செய்து படிக்க தோன்றவும் இல்லை.
நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-32131331965478096002016-12-29T18:41:04.815+05:302016-12-29T18:41:04.815+05:30கொங்குத்தென்றலின் வாழ்த்துக்கள்!
மரியாதைக்குரிய ஐய...கொங்குத்தென்றலின் வாழ்த்துக்கள்!
மரியாதைக்குரிய ஐயா,
வணக்கம்.தங்களது இணைய தமிழ்ப்பணிக்கு கொங்குத்தென்றல் வலைப்பதிவு சார்பாகவும்,ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டம் சார்பாகவும்,நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.விரைவில் நானும் இணைந்துகொள்கிறேன்.என அன்பன்,பரமேஸ்வரன்,அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் சமூக ஆர்வலர்,சத்தியமங்கலம்- ஈரோடு மாவட்டம்.http://konguthendral.blogspot.com , paramesdriver@gmail.com , 9585600733Parameswaran Chttps://www.blogger.com/profile/06813189640044731376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-26481343407504873032016-12-29T17:47:19.175+05:302016-12-29T17:47:19.175+05:30implementing the new technologies makes to know ne...implementing the new technologies makes to know new bloggers. congrats bro. யாஸிர் அசனப்பா.https://www.blogger.com/profile/17867049467027775202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-49093644831157285432016-12-29T17:10:01.047+05:302016-12-29T17:10:01.047+05:30அருமையான முயற்சி வாழ்த்துகள் ஐயாஅருமையான முயற்சி வாழ்த்துகள் ஐயாவைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.com