tag:blogger.com,1999:blog-4325862559039854671.post2460888142914106566..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: கலைஞர்...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-87084688463424501692018-08-23T10:21:17.508+05:302018-08-23T10:21:17.508+05:30தங்களின் மகத்தான பணிக்கு என் பாராட்டுக்கள் தங்களின் மகத்தான பணிக்கு என் பாராட்டுக்கள் saravananhttps://www.blogger.com/profile/08252145654795957209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-64627656707372456832018-08-12T17:14:34.203+05:302018-08-12T17:14:34.203+05:30மறக்கமுடியாத கலைஞரின் வசனங்களையும் பாடல்களையும் அர...மறக்கமுடியாத கலைஞரின் வசனங்களையும் பாடல்களையும் அருமையாய் தங்களது தொழில்நுட்ப பாணியில் வெளியிட்டு அவருக்கு ஒரு சிறப்பான அஞ்சலியை செலுத்திவிட்டீர்கள். நானும் உங்களோடு சேர்ந்து அஞ்சலியை செலுத்துகிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-11891793825162357132018-08-12T14:20:27.416+05:302018-08-12T14:20:27.416+05:30கலைஞரின் புகழ் பெற்ற திரைப்படங்கள், காலத்தைக் கடந்...கலைஞரின் புகழ் பெற்ற திரைப்படங்கள், காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கும் ஓரங்க நாடகங்கள், பொன்மொழிகள் எனத் தேர்தெடுத்து மிகச் சிறப்பாகத் தொகுத்து அளித்து கலைஞருக்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள். நன்றி ஐயா iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-52858732540747088012018-08-12T13:55:11.560+05:302018-08-12T13:55:11.560+05:30சிறப்பான பகிர்வு. சிறப்பான பகிர்வு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-88887614201827000502018-08-11T20:39:39.577+05:302018-08-11T20:39:39.577+05:30பாலைவன சோலை, பாசப்பறவைகள் மாதிரியான படங்களை புது ப...பாலைவன சோலை, பாசப்பறவைகள் மாதிரியான படங்களை புது படங்கள்லாம் விடுபட்டு போயிடுச்சே ஏன்?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43971312844310900682018-08-11T13:23:22.132+05:302018-08-11T13:23:22.132+05:30தகவலுக்கு நன்றி நண்பரே. நலமாக இருக்கிறீர்களா?தகவலுக்கு நன்றி நண்பரே. நலமாக இருக்கிறீர்களா?தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-28846907341791094252018-08-11T13:00:27.620+05:302018-08-11T13:00:27.620+05:30அருமை நண்பரே அருமை நண்பரே குமார் ராஜசேகர்https://www.blogger.com/profile/04149987211009336064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-91169835564647191502018-08-11T07:39:53.000+05:302018-08-11T07:39:53.000+05:30அருமைஅருமைmohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42105543517505702162018-08-10T20:05:49.109+05:302018-08-10T20:05:49.109+05:30நீங்கள் பகிர்ந்து இருக்கும் காணொளிகள் அனைத்தும் மி...நீங்கள் பகிர்ந்து இருக்கும் காணொளிகள் அனைத்தும் மிக அருமை அனைத்தையும் கேட்டு மகிழ்ந்தேன்.

மனோகரா,ராஜாராணி,பராசக்தி, பூம்புகார் பட வசனங்கள் அடிக்கடி கேட்டு ரசித்தவை. காஞ்சி தலைவன் வெல்க வெல்க நாடு போர்பாடல் மிகவும் பிடித்த பாடல் .

அனைத்தையும் பொறுமையாக தொழில்நுட்பத்துடன் பகிர்ந்தவிதத்திற்கு உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

முன்பு வானொலியில் அடிக்கடி ராஜாராணி வசனங்கள் இடம்பெறும். தொலைக்காட்சி வந்தபின் பழைய படங்களை விரும்பி பார்த்து ரசித்தவை.

கலைஞருக்கு நல்லதொரு அஞ்சலி. அனைத்தையும் ரசித்து படிக்க வேண்டும்.

மீண்டும் வருகிறேன்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-20968313717475915212018-08-10T19:01:40.459+05:302018-08-10T19:01:40.459+05:30ரொம்ப நாட்களுக்குப்பிறகு வெளி வந்து மறைந்த கலைஞருக...ரொம்ப நாட்களுக்குப்பிறகு வெளி வந்து மறைந்த கலைஞருக்காக அழகிய ஒரு தொகுப்பை வெளியிட்டிருப்பதற்கு இனிய பாராட்டுக்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22624907721163007292018-08-10T18:18:51.808+05:302018-08-10T18:18:51.808+05:30அருமையான தொகுப்பு. நன்றி அருமையான தொகுப்பு. நன்றி Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-86352766932948100872018-08-10T17:48:52.864+05:302018-08-10T17:48:52.864+05:30வணக்கம் சகோதரரே
பதிவு மிக அருமை. தங்களது அருமையான...வணக்கம் சகோதரரே

பதிவு மிக அருமை. தங்களது அருமையான கணினி செயல்பாடுகள் கண்டு வியக்கிறேன். தங்களது பதிவில் காணொளிகள் கண்டேன். கலைஞரின் வசனங்கள், கவிதைகள், அவரின் தமிழ்புலமை சொல்லால் வகுக்க முடியாதவை. என்னிடம் கணினி இல்லாத காரணத்தால், தாங்கள் கூறியிருந்தபடி கண்டு ரசிக்க இயலவில்லை. ஆயினும் கைபேசியில். காணொளிகள் கண்டு கேட்டு ரசித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. கணினியில் தொழிற் நுட்பத்தில் தாங்கள் முழுமை பெற்ற ஒளிரும் சிலையென்றால், நானெல்லாம், சிலையாக வேண்டுமென்ற ஆசையை மட்டும் தக்க வைத்துக் கொண்டு அசையாமல் இருக்கும் ஒரு கல். வலைதளத்தில் திறம்பட பல நுணுக்கங்களை புகுத்தியிருக்கும் தங்கள் தொழிற்நுட்பங்கள் பிரமிக்க வைக்கின்றன. அதை எங்களுடன் எங்களுக்காக பகிர்ந்தளித்த தங்களுக்கு என் பணிவான நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35219836965391304282018-08-10T15:47:59.296+05:302018-08-10T15:47:59.296+05:30காணொளிகள் கண்டேன் பார்த்து ரசித்தேன் மற்றபடி நிற...காணொளிகள் கண்டேன் பார்த்து ரசித்தேன் மற்றபடி நிறுத்த காணொளியில் காணும் //பட்டன்களை சொடுக்கினேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17985414547035961192018-08-10T14:10:10.389+05:302018-08-10T14:10:10.389+05:30திரை வசனங்களில் எப்போதும் வாழ்வார்திரை வசனங்களில் எப்போதும் வாழ்வார்கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-26026887469710888402018-08-10T14:05:49.668+05:302018-08-10T14:05:49.668+05:30அருமையான பதிவு.
மிக்க நன்றி டிடி.
நானும் எழுதிக்க...அருமையான பதிவு.
மிக்க நன்றி டிடி.
நானும் எழுதிக்கொண்டு உள்ளேன் இவரைப் பற்றி
https://kovaikkothai.wordpress.com/
vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74351273411323532492018-08-10T13:46:30.211+05:302018-08-10T13:46:30.211+05:30மிக்க மகிழ்ச்சி. கணினியில் பார்த்து ரசித்து மகிழ்வ...மிக்க மகிழ்ச்சி. கணினியில் பார்த்து ரசித்து மகிழ்வேன்.

நன்றி.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-44989298356897826952018-08-10T13:34:21.947+05:302018-08-10T13:34:21.947+05:30உங்களது தொழில்நுற்பம் பிரமிக்க வைக்கிறது ஜிஉங்களது தொழில்நுற்பம் பிரமிக்க வைக்கிறது ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-65355968964005611622018-08-10T13:15:40.134+05:302018-08-10T13:15:40.134+05:30நல்ல தொகுப்பு டிடி. !நல்ல தொகுப்பு டிடி. !பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-20821956539911133882018-08-10T13:10:19.903+05:302018-08-10T13:10:19.903+05:30அதானே...! காதல் கவிதைகள் மேம்பட வேண்டும் அல்லவா......அதானே...! காதல் கவிதைகள் மேம்பட வேண்டும் அல்லவா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-8973422204430906602018-08-10T13:03:50.630+05:302018-08-10T13:03:50.630+05:30GMB ஐயா... எங்கும் தேட வேண்டாம்... 6 சூரியன் படங்க...GMB ஐயா... எங்கும் தேட வேண்டாம்... 6 சூரியன் படங்களும் 6 விரிந்த கை படங்களும் தெரிகிறதா...?

அங்கு உங்களின் சுட்டியை ம்ஹீம்... அங்கு Mouse-யை, கொடுத்துள்ள திசைப்படி அதாவது மேல் நோக்கி மெதுவாக கொண்டு செல்லவும்...

அங்கு கலைஞர் டிவி போல காணொளி தெரியும்...

மற்ற விளக்கங்களை, பதிவில் மற்றொரு முறை வாசிக்க வேண்டுகிறேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90474687995128400792018-08-10T12:36:01.457+05:302018-08-10T12:36:01.457+05:30கணினி இல்லாதது கஷ்டமாகிப்போச்சே...
கணினி இல்லாதது கஷ்டமாகிப்போச்சே...
Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-16885030495495378272018-08-10T12:08:07.200+05:302018-08-10T12:08:07.200+05:30கேட்க இயலவில்லை. உங்கள் பணிக்கு வந்தனங்கள் டிடி சக...கேட்க இயலவில்லை. உங்கள் பணிக்கு வந்தனங்கள் டிடி சகோ & வாழ்த்துகள். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-8706430763274906722018-08-10T12:04:45.362+05:302018-08-10T12:04:45.362+05:30இன்னும் எளிமையாக்கி இருக்கலாம் பட்டனைத் தேடுதலிலேய...இன்னும் எளிமையாக்கி இருக்கலாம் பட்டனைத் தேடுதலிலேயே நேரம் கழிந்தது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29093089306028946652018-08-10T09:37:33.091+05:302018-08-10T09:37:33.091+05:30கணினிக்கு சென்று காண்கிறேன் ஜிகணினிக்கு சென்று காண்கிறேன் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-10995979818801067142018-08-10T09:32:11.179+05:302018-08-10T09:32:11.179+05:30சிறப்பான தொகுப்பு...
வலைப்பூவில் தங்களின் ....அழகா...சிறப்பான தொகுப்பு...
வலைப்பூவில் தங்களின் ....அழகான திறமை , முயற்சி...வியக்க வைக்கிறது சகோ.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.com