tag:blogger.com,1999:blog-4325862559039854671.post2168224069674381180..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா வருகைப் பட்டியல்...!திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-68405744873972633282020-09-03T10:37:58.175+05:302020-09-03T10:37:58.175+05:30Thanks For Sharing The Amazing content. I Will als...Thanks For Sharing The Amazing content. I Will also share with my
friends. Great Content thanks a lot.
positive thinking stories tamilTamilhttps://www.blogger.com/profile/03000965395384684056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-81365752545194802362015-10-10T06:22:02.797+05:302015-10-10T06:22:02.797+05:30ஏன் கையேட்டில் என் பெயரைக் காணவில்லையே முதலில் பார...ஏன் கையேட்டில் என் பெயரைக் காணவில்லையே முதலில் பார்த்தேன் இப்போது இல்லியே ஜெர்மனி என்று இருந்தததை கனடா மாற்ற சொன்னேனே. its ok சிரமப் படவேண்டாம் நான் காணவில்லை என்பதனால் தான் கேட்டேன் நன்றி வாழ்த்துக்கள்!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-48893168101034762582015-09-23T21:28:38.380+05:302015-09-23T21:28:38.380+05:30விழாவின் சிறப்பான ஏற்பாடுகளில் இந்த சிறப்புப் பதிவ...விழாவின் சிறப்பான ஏற்பாடுகளில் இந்த சிறப்புப் பதிவும் அடங்கும்...
அசத்தல் சார்..அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-9012398094356900762015-09-17T23:26:36.639+05:302015-09-17T23:26:36.639+05:30சிறப்பாக செதுக்கி இருக்கீங்க டிடி சகோ. செம வேலைதான...சிறப்பாக செதுக்கி இருக்கீங்க டிடி சகோ. செம வேலைதான். நான் வரும் எண்ணத்தில்தான் இருக்கிறேன். அடிக்கடி ப்ரயாணங்கள் இருப்பதால் அன்றுதான் தெரியும். பார்ப்போம். முடிந்தால் சந்திப்போம். :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17722695870143311192015-09-16T09:01:13.033+05:302015-09-16T09:01:13.033+05:30வலைச்சித்தரே வாழ்க ..!அட டா என்னமா அசத்துகிறீர்கள்...வலைச்சித்தரே வாழ்க ..!அட டா என்னமா அசத்துகிறீர்கள் சகோ !தொழில் நுட்பமும் , எழுதும் பாணியும் , நல்ல நோக்கமும், அயராத முயற்சியும் , உதவும் மனப் பாங்கும் என்னைப் பிரமிக்க வைக்கிறது. தங்கள் எண்ணப்படி விழா சிறப்புற நடக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தங்களுக்கும் தங்களுடன் சேர்ந்து பணியாற்றும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் . வாழ்க நலமுடன் ...! தாமதத்திற்கு மன்னிக்கவும் ... Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-16913932901114130402015-09-16T01:54:53.635+05:302015-09-16T01:54:53.635+05:30வணக்கம் வார்த்தைச் சித்தரே!
மிக்க நன்றி!
மெரினா கட...வணக்கம் வார்த்தைச் சித்தரே!
மிக்க நன்றி!
மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை பார்க்கும் போது,
இனி எனக்கு கட்டாயம் நீங்கள் தெரிவீர்கள் அய்யா!
சுறுசுறுப்பில் எறும்பை முந்தும் விறுவிறுப்பு
கில்லர்ஜியின் கருத்தினை நானும் வழிமொழிகிறேன் அதே உணர்வுடன்.
அனைவருக்கும் அன்பு நிறைந்த பாராட்டுக்கள்.
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37460670347501612015-09-13T21:16:28.749+05:302015-09-13T21:16:28.749+05:30தனபாலன் சார்
தங்களின் முயற்சிக்கு இனிய வாழ்த்துக...தனபாலன் சார்

தங்களின் முயற்சிக்கு இனிய வாழ்த்துக்கள். விழா இனிதே நடக்கட்டும் !சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56941521481133581002015-09-12T21:46:03.809+05:302015-09-12T21:46:03.809+05:30இன்றும் வலைப்பதிவர்களுக்கு போட்டிகள் நடத்துதல், கே...இன்றும் வலைப்பதிவர்களுக்கு போட்டிகள் நடத்துதல், கேடயங்கள் வழங்குதல், கையேட்டின் உள்பக்கங்களில் பலவண்ண விளம்பரங்கள் கோருதல், பதிவர்களின் நூல் விற்பனை, அழைப்பிதழ் வடிவமைத்தல் பற்றி வலைப்பதிவர் விழாக்குழு கூடி விவாதித்துள்ளது. கவிஞர் நா.முத்துநிலவன் மூலமாக நாளை தங்களின் பார்வைக்கு வரும். மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66778942528142437332015-09-11T22:27:16.234+05:302015-09-11T22:27:16.234+05:30நல்ல முயற்சி! விழா நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கி...நல்ல முயற்சி! விழா நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்நாளை விடியும்https://www.blogger.com/profile/10001525431337006925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-64113584054062104692015-09-11T20:20:08.625+05:302015-09-11T20:20:08.625+05:30அன்பு தனபாலன் தங்கள் உழைப்புக்கு என் மனமார்நத ...அன்பு தனபாலன் தங்கள் உழைப்புக்கு என் மனமார்நத பாராட்டுகள் என் வலைப்பதிவு விவரத்தையும் அனுப்பி இருக்கிறேன் வந்து சேரந்திருக்கும் என்றும் நம்புகிறேன். நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-24356609113089155462015-09-09T22:31:01.176+05:302015-09-09T22:31:01.176+05:30திரு கரந்தை ஜெயக்குமார் பெயர் இருமுறை இடம் பெற்றிர...திரு கரந்தை ஜெயக்குமார் பெயர் இருமுறை இடம் பெற்றிருக்கின்றதே?(21 & 23)ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39551672226701112342015-09-08T13:03:30.416+05:302015-09-08T13:03:30.416+05:30அய்...யா... நாங்களும் -புதுக்கோட்டைக்காரங்க- இன்று...அய்...யா... நாங்களும் -புதுக்கோட்டைக்காரங்க- இன்று (08-09-2015) சென்னைப் பதிவர்களைத் தொட்டுட்டோம்ல? 17க்கு 17!
அத்தோடு, பதிவுசெய்த பதிவர்களின் எண்ணிக்கை இப்பத்தான் நூறைத் தாண்டியிருக்கு..இன்னும் உலகத்தமிழ் வலைப்பதிவர் சுமார் 400பேர் பதிவுசெய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.. என்ன வலைச்சித்தரே! பதிவுகள் தொடரும் உங்கள் பணிகள் பதிவுலக வரலாற்றில் இடம்பெறும் நன்றிகளோடு தொடர்கிறோம்.
“சபாஷ் சரியான போட்டி!“ (வீரப்பா குரலில் வாசிக்கவும் )நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37421240490958501042015-09-07T21:43:57.638+05:302015-09-07T21:43:57.638+05:30மிக நேர்த்தியாக வகை தொகைப்படுத்தியுள்ளமை பாராட்டிற...மிக நேர்த்தியாக வகை தொகைப்படுத்தியுள்ளமை பாராட்டிற்குரியது.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29313107342007808372015-09-07T14:04:55.918+05:302015-09-07T14:04:55.918+05:30@Aathira Mullai (FB comment)said உங்களை நேரில் சந்...@Aathira Mullai (FB comment)said உங்களை நேரில் சந்திப்பதற்காகவே வலைப்பதிவர் மாநாடு வர வேண்டும் போல ஆசையாக உள்ளது.
same feelingஅணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-82787870354236313342015-09-05T23:18:08.930+05:302015-09-05T23:18:08.930+05:30விழாக்குழுவின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்றிய வ...விழாக்குழுவின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்றிய வலைச்சித்தர் அண்ணன் தனபாலன்....
அட வாழ்க னு சொல்லுங்கப்பா...!
(என்னது பாக்கெட் தண்ணியும் சிக்கன் பிரியாணியுமா? அட இது தானா சேந்த கூட்டமில்லயா? அப்ப எங்கிருந்தோ ஏவிவிட்டானடி கிளியே - அது என்மீது போட்டதடி பழியே!)
இருந்தாலும் டிடிக்கு ஒரு தனி “இது“ இருக்கத்தான் செய்யுது!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-47077126086633775512015-09-05T14:04:47.603+05:302015-09-05T14:04:47.603+05:30வியக்கவைக்கிறது உம்முடைய அயராத உழைப்பு! விழா சிறப்...வியக்கவைக்கிறது உம்முடைய அயராத உழைப்பு! விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் ஐயா! தொகுப்பும் வடிவமைப்பும் மிக அருமை ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-50909650305685022952015-09-05T10:13:02.302+05:302015-09-05T10:13:02.302+05:30வலைப்பதிவர் திருவிழா 2015 சிறப்புற நடைபெற வாழ்த்து...வலைப்பதிவர் திருவிழா 2015 சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்.அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்https://www.blogger.com/profile/14842028669077769937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-76989803640421052822015-09-04T17:17:16.356+05:302015-09-04T17:17:16.356+05:30PngerkirenPngerkirenananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-75556850636823580822015-09-04T14:59:53.764+05:302015-09-04T14:59:53.764+05:30முதல் முதல் பங்கேற்கும் வாய்ப்பை பயன் படுத்த விரு...முதல் முதல் பங்கேற்கும் வாய்ப்பை பயன் படுத்த விரும்புகிறேன்.

விழா சிறக்க வாழ்த்துக்கள்.ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12181372843413831992015-09-04T07:26:46.229+05:302015-09-04T07:26:46.229+05:30வலைப்பதிவர் திருவிழா 2015 சிறப்புற நடைபெற வாழ்த்து...வலைப்பதிவர் திருவிழா 2015 சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-58182260154092878962015-09-04T07:20:05.165+05:302015-09-04T07:20:05.165+05:30ஆச்சர்யமாக உள்ளது சார் உங்கள் பணி...மிக்க நன்றிஆச்சர்யமாக உள்ளது சார் உங்கள் பணி...மிக்க நன்றிGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-70729742832459094212015-09-03T19:06:23.402+05:302015-09-03T19:06:23.402+05:30அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கிறது போல.... DD ரொம்ப ...அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கிறது போல.... DD ரொம்ப பிஸி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-51509498655181302342015-09-02T22:51:16.865+05:302015-09-02T22:51:16.865+05:30“வலைப்பதிவர் கையேடு-2015” அச்சகத்தில் பேசியாச்சு. ...“வலைப்பதிவர் கையேடு-2015” அச்சகத்தில் பேசியாச்சு. அதுபற்றித் தனியே ஒரு பதிவை நீங்கள் இடவேண்டும். அதுதான் இந்தப் பதிவர் விழாவின் உச்சமாக இருக்கும்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-49313493894321403042015-09-02T22:49:08.324+05:302015-09-02T22:49:08.324+05:30பணியுமாம் என்றும் பெருமை - த ங்களைப்போல. குறைகளைச்...பணியுமாம் என்றும் பெருமை - த ங்களைப்போல. குறைகளைச் சுட்டிக்காட்டுவது எளிது. தங்களைப் போல உடனே ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்வதற்குப் பெரிய மனம் வேண்டும். அதனால்தான் நீங்கள் வலைச்சித்தராக தமிழ்வலைப்பதிவர் திருவிழாஅனைத்திலும் தொடரந்து வலம்வருகிறீர்கள் தங்கள் பணிகள் அடுத்தடுத்த பதிவர் விழாக்களிலும் தொடரவேண்டுகிறோம் அய்யா நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79893640345973883982015-09-02T17:29:26.530+05:302015-09-02T17:29:26.530+05:30முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு : தாங்கள் சொல்லியபடி ...முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு : தாங்கள் சொல்லியபடி மாற்றம் செய்து விட்டேன் ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com