tag:blogger.com,1999:blog-4325862559039854671.post2156984725726564251..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - மதுரை - 26.10.2014திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-47968817994827844212014-10-23T20:14:41.799+05:302014-10-23T20:14:41.799+05:30சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில்,இணையத்தில் இ...சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில்,இணையத்தில் இன்பத்தமிழ் வளர்க்கும் வலைப்பதிவர் விழா..!
நினைத்தாலே இனிக்கிறது..!
சிந்திப்போம் மதுரையில்..!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34636683114200646642014-10-04T08:15:16.522+05:302014-10-04T08:15:16.522+05:30அன்புள்ள திருமிகு.திண்டுக்கல் தனபாலன் அய்யா அவர்க...அன்புள்ள திருமிகு.திண்டுக்கல் தனபாலன் அய்யா அவர்களுக்கு,
வணக்கம். மதுரை விழாவில் சந்திப்போம். மிகவும் பயனுள்ள பல அரிய தகவல்களைத் தருகிறீர்கள். உலகம் வாழ்த்தும் உன்னதப் பணியைச் செய்கிறீர்கள். காலத்தின் கல்வெட்டில் கணினியின் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டீர்கள்...உங்கள் புகழ் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும்...வாழ்த்துகள்.

எனது ‘வலைப்பூ’ பக்கத்தைப் பார்வையிட்டு கருத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in

மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-9873327372508017152014-09-19T10:38:31.927+05:302014-09-19T10:38:31.927+05:30பதிவர் சந்திப்பு விழா ஏற்பாட்டாளர்களுக்கு எனது அன்...பதிவர் சந்திப்பு விழா ஏற்பாட்டாளர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்!

நண்பர்களே நாம் ஒன்றாக கூடி மகிழ்வோம் அதேவேளையில் நமக்கு கல்வியும் அனுபவமும் கிடைக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி இருந்தால் இன்னும் நலமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து

தனிமனிதன் ஒருவரை அல்லது ஒரு அமைப்பை சார்ந்திருப்பது என்பது இன்று அவசியமாகின்றது காரணம் தன் தேவைகளைபெற வழிகாட்ட உதவி செய்ய என்று பல

இந்த விழாவில் ஓரிரு மணித் துளிகள் இப்படி இருக்கலாமா என்று பாருங்கள்

ஒவ்வொரு தனி மனிதனும் தன சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் மத்திய மாநில அரசின் பயன்களை இருந்த இடத்தில் இருந்தே ஒரு கடிதம் மூலம் பெற தகவல் உரிமை சட்டம் இருக்கு

ஒவ்வொரு அரசுத் துறையும் அதன் செயல்பாடுகளும் பயன்பாடுகளும்

ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் நம் தேவைக்கு கோரிக்கை அல்லது புகார் விண்ணப்பம் யாரிடம் அளிக்க வேண்டும் அவ்வின்னப்பத்தின் மீது எத்துனை நாட்களுக்குள் தீர்வு செய்யவேண்டும் உத்தரவு இட வேண்டும் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் அல்லது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அவ்வாறு அவ்விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அலுவலர் யார் மேற்ப்படி அலுவலர் நடவடிக்கை எடுக்க தவறும்போது அல்லது வேண்டுமென்றே காலதாமதம் செய்யும் பொது அல்லது நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் உள்ளபோது யாரிடம் புகார் அளிக்க வேண்டும் அவ்வாறு புகார் அளித்தால் எத்துனை நாட்களில் விசாரித்து என்ன என்ன தண்டனைகள் கிடைக்கும் என்ற விபரம்

அரசுத் துறைகளுக்கு மனுக்கள் எழுதுவது எப்படி எழுத்து பயிற்சி ?

நாம் மகிழ்வுடன் கொண்டாடி இந்த விபரங்களையும் அறிந்துகொள்ள உதவி செய்தால் இந்நிகழ்ச்சி ஒவ்வொருவருக்கும் வழிகாட்டியாகவும் வாழ்வின் அங்கமாகவும் இருந்து என்றும் போற்றப்படும் என்று நம்புகின்றேன்

முடியுமா என்று பாருங்கள் முடியும் என்றால் இது தொடர்பாக தமிழகம் முழுவதும் இலவசமாக உதவி மையங்கள் வைத்து உதவி செய்துவரும் இந்தியன் குரல் அமைப்பின் தென்மண்டல அமைப்பாளர் பயிற்சியாளர் திரு ராமகிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் தொடர்புக்கு 9865577021

சமூக நலன் மக்கள் நலனுக்காக சில வேளைகளில் இனிப்புடன் கலந்து சில மருந்துகளும் கொடுப்பது சமூக ஆர்வலர்களின் கடமையாகின்றது. VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-52474139907314778432014-09-18T17:20:45.281+05:302014-09-18T17:20:45.281+05:30விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்
Anonymoushttps://www.blogger.com/profile/09962677039983988890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-69168482717999539972014-09-17T19:09:55.560+05:302014-09-17T19:09:55.560+05:30விழா மிகவும் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள் ஐயா!...விழா மிகவும் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள் ஐயா!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-50544722734646407602014-09-16T10:31:02.030+05:302014-09-16T10:31:02.030+05:30 நண்பர்கள் அனைவரையும் நேரில் சந்திப்பதில் மகிழ்ச்ச... நண்பர்கள் அனைவரையும் நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி. விழா சிறப்பாக நடந்தேற எனது வாழ்த்துக்கள் .. உங்கள் அனைவருடன் நானும் VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-49426611487595279632014-09-14T06:17:17.991+05:302014-09-14T06:17:17.991+05:30மரியாதைக்குரியவர்களே,வணக்கம். மதுரையில் வலைப்பதிவர...மரியாதைக்குரியவர்களே,வணக்கம். மதுரையில் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழா அறிவை பெருக்கும்விழாவாக,புதிய நண்பர்களை இணைக்கும் விழாவாக,சமூகம் சார்ந்த பயனுள்ள பல விசயங்களை அறிந்துகொள்ளும்விழாவாக,தமிழை இணையத்தில் எளிதாக வெல்லும் விழாவாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்..என அன்பன் பரமேஸ்வரன் டிரைவர்-http://www.konguthendral.blogspot.com // www.facebook.com - parameswaran driver // Mobile +91 9585600733 Anonymoushttps://www.blogger.com/profile/08554184191750347130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-45059360230854665062014-09-11T07:53:19.305+05:302014-09-11T07:53:19.305+05:30விழா சிறப்புற வாழ்த்துக்கள்விழா சிறப்புற வாழ்த்துக்கள்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-38866000512409873842014-09-08T08:53:43.373+05:302014-09-08T08:53:43.373+05:30தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும், நா.முத்துநிலவன்...தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும், நா.முத்துநிலவன் ஐயா அவர்களுக்கும் - படிவத்தை நிரப்பி "Submit" என்பதை சொடுக்கியவுடன் சேமிப்பு ஆகி விடும். படிவம் முழுவதும் காப்பி கலராக மாறாது. மீண்டும் படிவத்தின் மேலே சென்று பார்த்தால் "தங்களது வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் உதவியோ/சந்தேகமோ இருப்பின் எங்களைத் தொடர்பு கொள்ளவும். நன்றி "Edit your response" "Submit another response " என்பதை காணலாம். நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-39434362818647769062014-09-07T23:18:45.420+05:302014-09-07T23:18:45.420+05:30அய்யா தமிழ்இளங்கோ அவர்களின் சந்தேகம்தான் எனக்கு. க...அய்யா தமிழ்இளங்கோ அவர்களின் சந்தேகம்தான் எனக்கு. காப்பி கலர் எதுக்கு? காப்பி ஆயிருச்சுன்னு சிம்பாலிக்கா சொல்றீங்களா? எதையாவது சொல்லலாம்ல டிடி சார்?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-85937598766426826122014-09-04T15:43:49.162+05:302014-09-04T15:43:49.162+05:30மூன்றுமுறை விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப...மூன்றுமுறை விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து விட்டேன். ஆனாலும் எந்தவித மறுமொழியும் இல்லாமல், படிவம் முழுக்க காப்பி கலரால் நிரம்பி நிற்கிறது இதனை படிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாமா? தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-27433005491905219332014-09-04T15:39:18.373+05:302014-09-04T15:39:18.373+05:30ஆவல்.ஆவல்.நண்டு@நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/11724218039173137157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-11693428961466168002014-09-03T11:59:27.791+05:302014-09-03T11:59:27.791+05:30நல்ல சங்கதி...
இந்த முறை நழுவ விட்டு விடக்கூடாது ...நல்ல சங்கதி...
இந்த முறை நழுவ விட்டு விடக்கூடாது என்று உறுதியாக இருக்கின்றேன்...Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-28980514522692575222014-09-01T12:07:06.983+05:302014-09-01T12:07:06.983+05:30விழா சிறப்பாக நடைபெற அனைவரது வாழ்த்துக்களுடன் அன்ப...விழா சிறப்பாக நடைபெற அனைவரது வாழ்த்துக்களுடன் அன்பனின் வாழ்த்துக்களும்.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79915069093374554722014-09-01T07:23:03.267+05:302014-09-01T07:23:03.267+05:30படிவம் பூர்த்தி செய்யப்பட்டது..... வருகையை உறுதி ச...படிவம் பூர்த்தி செய்யப்பட்டது..... வருகையை உறுதி செய்துகொள்ளுங்கள்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36086266063438485252014-08-31T06:27:25.854+05:302014-08-31T06:27:25.854+05:30வணக்கம்
தமிழ்மணம் 20
வணக்கம்

தமிழ்மணம் 20
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-50440889721269639022014-08-31T06:27:08.859+05:302014-08-31T06:27:08.859+05:30
வணக்கம்!
கூடல் மதுரையிலே கோலத் தமிழ்ப்பதிவர்
நாட...
வணக்கம்!

கூடல் மதுரையிலே கோலத் தமிழ்ப்பதிவர்
நாடல் நலமென்ன? நற்றமிழே! - ஆடலுடன்
பாடல் மணக்கட்டும்! பண்பு செழிக்கட்டும்!
தேடல் தொடரட்டும் தோ்ந்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-23808534197714885772014-08-31T06:06:40.306+05:302014-08-31T06:06:40.306+05:30கலக்கிடுவோம் நண்பா!கலக்கிடுவோம் நண்பா!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29915104930523927772014-08-31T03:17:33.518+05:302014-08-31T03:17:33.518+05:30நானும் கோபாலும் வர்றோம்.
ஜோதிஜி, நம்ம செலவையும்...நானும் கோபாலும் வர்றோம்.

ஜோதிஜி, நம்ம செலவையும் பார்த்துக்குவார்தானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-58184367479053048542014-08-31T00:46:39.411+05:302014-08-31T00:46:39.411+05:30மிக்க சந்தோஷம்...
அக்டோபரில் வர முடிந்தால் நானும் ...மிக்க சந்தோஷம்...
அக்டோபரில் வர முடிந்தால் நானும் அங்கிருப்பேன்...
விழா சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-2387476896979144622014-08-30T23:31:53.585+05:302014-08-30T23:31:53.585+05:30பதிவர்கள் கவனிக்கவும் ! : புரட்டாத பக்கங்கள் - ...பதிவர்கள் கவனிக்கவும் ! :  புரட்டாத பக்கங்கள் - இப்ப என்ன சொல்வீங்க?
சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-52194009604412751842014-08-30T23:31:41.980+05:302014-08-30T23:31:41.980+05:30பதிவர்கள் கவனிக்கவும் ! : சிகரம் - வலை மின்-இத...பதிவர்கள் கவனிக்கவும் ! :  சிகரம் - வலை மின்-இதழ் - 003
சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-33050254366675311342014-08-30T15:24:48.665+05:302014-08-30T15:24:48.665+05:30சந்திப்பு இனிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற வாழ்த்த...சந்திப்பு இனிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34243999918736412082014-08-30T14:08:14.944+05:302014-08-30T14:08:14.944+05:30மிக்க மகிழ்ச்சி! ஆனால், நீங்களே இதைப் பதிவாக வெளிய...மிக்க மகிழ்ச்சி! ஆனால், நீங்களே இதைப் பதிவாக வெளியிட்டு விட்ட பிறகு, என்னைப் போல் நேற்று வந்த சிறுவர்கள் இதைத் தன் வலைப்பூவில் பகிர்வதால் இது புதிதாக யாருக்குப் போய்ச் சேர்ந்து விடப் போகிறது :-D ஆனாலும், பதிவன் எனும் முறையில் இந்த விழாவுக்கு நான் இதையாவது செய்ததாக இருக்கட்டும்; கண்டிப்பாக நானும் என் வலைப்பூவில் இந்தச் செய்தியைக் காட்சிப்படுத்துகிறேன். விழாவும், விழா நோக்கமும் வெற்றியடைய அன்பார்ந்த நல்வாழ்த்துக்கள்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-44796729269029265972014-08-30T14:01:48.852+05:302014-08-30T14:01:48.852+05:30ஆக்கமும் ஊக்கமும் அள்ளித்தரும் தாங்கள்
முன்னின்று...ஆக்கமும் ஊக்கமும் அள்ளித்தரும் தாங்கள்
முன்னின்று நடத்தும் இவ்விழா சிறப்பாக நடைபெற நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.com