புதன், 21 நவம்பர், 2018

தமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...


படங்களை ரசித்து விட்டீர்களா...? நன்றி... முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் இணைப்பை (→ ←) சொடுக்கவும்...
                        ஆரம்ப தேடல் : → இணைப்பு 1 ←        236       - குறள் விளக்கம் : → இணைப்பு 2 ← 231,232,233 - குறள் விளக்கம் : → இணைப்பு 3 ← 234,235,237 - குறள் விளக்கம் : → இணைப்பு 4

புதன், 14 நவம்பர், 2018

நீங்க மொத அமைச்சரானால்...?!

எல்லோருக்கும் வணக்கமுங்க... பதில் சொல்றது கஷ்டம்ன்னு சொல்றாங்க... ஆனா, எனக்கு கேள்விய கேட்கிறதே கஷ்டமா இருக்கு...! அது என்னான்னா, ஒருத்தர்கிட்டே போய் மொத கேள்விய எளிதா கேட்டுட்டேன்... அவரு சொல்ற பதிலை வச்சி, இன்றைய நெலமைய நெனச்சி கோபப்பட்டு வருத்தப்பட்டு சிரமப்பட்டு, அப்புறம் எனக்கு நானே சமாதானமாகி, அடுத்த கேள்விய கேட்டேன்...