வியாழன், 25 மே, 2017

தைரியமாக சொல் நீ மனிதன் தானா...?
ஏதாச்சும் போதை உன்னை இப்போதும் தேவை கண்ணா - இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்லே...(!) / தாய்ப் பாலும் போதை தரும்... சாராயம் போதை தரும் - ரெண்டையும் பிரித்தெறிய புத்தி இல்லே... / தாய்ப் பாலு போதை சில மாதம் மட்டும்...(?) சாராய போதை நாம் வாழும் மட்டும்...(!) / போதை மாறலாம் புத்தி மாறுமா...? புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிறுமா...? / ஏல மச்சி மச்சி... தல சுத்தி சுத்தி... உன் புத்தி கெட்டு போயாச்சு... / என் மூளைக்குள்ள பல பட்டாம்பூச்சி - எட்டி எட்டிப் பார்த்தது என்னாச்சு...?© அன்பே சிவம் வைரமுத்து வித்யாசாகர் உதித் நாராயண், திப்பு @ 2003 ⟫

புதன், 17 மே, 2017

பாடல் வரிகளை சொல்வது உங்கள் பொறுப்பு...!


"எப்படியெல்லாம்
வாழக்கூடாதோ
அப்படியெல்லாம்
வாழ்ந்திருக்கிறேன்.
ஆகவே
இப்படித்தான்
வாழவேண்டும்
என்று சொல்லும்
யோக்கிதை
எனக்குண்டு"கவிஞர் கண்ணதாசன்


குடிமகனிடம் ஒரு உரையாடல்