இடுகைகள்

January, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தன்னலம் கருதா முழக்கம்...!

படம்
வணக்கம் நண்பர்களே... அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்... திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும், திருடும் கையைக் கட்டி வச்சாலும், தேடும் காதைத் திருகி வச்சாலும், ஆடும் கண்களை அடக்கி வச்சாலும் (2) ஓஹோஹோஹோஹொஹொஹோ... மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது... துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும், தூய தங்கம் தீயில் வெந்தாலும்... மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது... (2) அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்... (படம் : குடும்பத் தலைவன்) மனமும் குணமும் மாறவில்லை என்றால் மனிதனின் சுயநலமும் மாறவே மாறாது... எங்கும் எதிலும் சுயநலம் தான்...

கண்ணோடு ஒரு சந்தோசம்... என்னோடு ஒரு சங்கீதம்...

படம்
வணக்கம் நண்பர்களே... வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால் வலைப்பயணத்தில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை... இதோ வந்துட்டேன்... காரணம் நம்ம நண்பர் → கில்லர்ஜி ← நன்றி ஜி... பயணம்... கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் பயணம் செய்யப் போகிறேன்... சேலைகள் வியாபாரம்... பொறுமையாக திட்டமிட்டு ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்கிறேன்... விரைவில் அதைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்... இந்த தொடரை தொடங்கி வைத்த அன்புச் சகோதரி... பிரியமான தோழிமகிழ்நிறை மைதிலி அவர்களுக்கும் நன்றி.

© பிரியமான தோழி பா.விஜய் S.A.ராஜ்குமார் ஹரிஹரன் @ 2003 ⟫
பயணம் பற்றிய கேள்விகள், சிறு வயது முதல் இன்று வரை நடக்கிற பல நினைவுகளை சிந்திக்க வைத்து விட்டது... நெஞ்சிலே இந்த நெஞ்சிலே... கடல் பொங்குதே ஆனந்தமாய்... கையிலே இந்த கையிலே... வெற்றி வந்ததே ஆரம்பமாய்... அட வாழ்வில் இன்றே திறப்பு விழா... இனி வாழ்க்கை எங்கும் வசந்தங்களா...?

கடலுக்கிங்கே கைகள் தட்ட கற்றுத் தந்திடலாம்... பூவுக்கெல்லாம் றெக்கை கட்டி பறக்கச் சொல்லிடலாம்... வானம் என்ன வானம் - தொட்டுவிடலாம்... வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்... வி…

 பக்கக்காட்சிகள் 18/10/2011 முதல் :

வாருங்கள் நண்பர்களாவோம் :


சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து தொடர :


சுய விவரம் | தொடர்பு படிவம் | பிரபலமான 10 பதிவுகள் | குறளின் குரல் மற்றும் வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள் | அனைத்திற்குமான இணைப்பு :-

வணக்கம்