இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனித வாழ்வில் நழுவ விடக்கூடாதது எது...?

படம்
வணக்கம் நண்பர்களே... இன்று நாம் மனித வாழ்வில் நழுவ விடக் கூடாதது ஏது...? என்பதைப் பற்றி அலசுவோம்...

புரணி - பரணி - தரணி

படம்
வணக்கம் நண்பர்களே... (1) விழாவில் பேச அதிகாரியிடம் சொல்லி விட்டு, மேலதிகாரி வெளியூர் சென்று விட்டார்... (2) விழாவில் வேறு மாதிரி நடந்ததை துணை அதிகாரியிடம் விசாரித்தார்... இந்த இரு பகிர்வின் இணைப்புகள் (1) அப்படிச் சொல்லுங்க...! (2) சரியாச் சொன்னீங்க...! (படிப்பதற்கு தலைப்பின் மேல் சொடுக்கவும்) இப்போது "நடந்தது என்ன...?" என்று அறியாமல் அலுவலகத்தில் அதைப் பற்றி என்ன பேசுகிறார்கள்...?

உனக்குள் ஒருவன்... உணர்ந்தால் இறைவன்… (பகுதி 2)

படம்
வணக்கம் நண்பர்களே... ஹே நித்தம் நீதான் உழைச்சுப் பாரு-மெத்தை இல்லாம தூக்கம் வரும்... சத்தம் இன்றி உதவி செஞ்சா-வாழும் போதே சொர்க்கம் வரும்... பாரதிய படிச்சுப்புட்டா-பெண்களுக்கு வீரம் வரும்... காரல்மார்க்ஸ நெனச்சுப்புட்டா-கண்களுக்குள் நெருப்பு வரும்... பெரியார மதிச்சுப்புட்டா-பகுத்தறிவு தானா வரும்... அம்மா அப்பாவ வணங்கிப் பாரு-எல்லாருக்கும் எல்லாம் வரும்... (படம் : வில்லு) முந்தைய பதிவான → உனக்குள் ஒருவன்... உணர்ந்தால் இறைவன்… (பகுதி 1) ← ரசித்துப் பாராட்டிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்... அம்மா அப்பா தான் தெய்வம்... இனி...

அந்'தரத்திலே'... (SET 2) ISO - Part 5

படம்
வணக்கம் நண்பர்களே... முந்தைய பதிவில் சுய மதிப்பீடு ஆய்வு : தலைமைப் பண்பு - Self Evaluation Test (SET 1) கொடுத்திருந்தேன்... (படிக்காதவர்கள் → இங்கே ← சொடுக்கி படிக்கவும்) ஒவ்வொரு கேள்விற்கும் ஆமாம் (YES) என்றால் +2 மதிப்பெண், இல்லை (NO) என்றால் -1 மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள்... இனி...

ஒரு வரம் கிடைத்தால்...

படம்
"ஆயிரம் ஆண்டுகள்... ஆயிரம் பிறவிகள்... பூமியில் பிறந்திட வேண்டுகிறேன்... அத்தனை பிறப்பிலும், இத்தனை உறவும்... அருகினில் இருந்திட வேண்டுகிறேன்..." (படம் : அடுக்குமல்லி)

சூடா... ஒரு காஃபி...! (பகுதி 5)

படம்
நண்பர்களே... ஒரு Mail : Dear Dhanabalan sir, Thank you for your support to our blog. Your blog is superb we learn a lot of things and we got a lot of information from your blog sir. Behalf of our blog we want to give you a humble award to you. Sir please accepts it. அந்த குழந்தைகளின் சார்பிலும், உங்களின் சார்பிலும் இந்த விருதை ஏற்றுக் கொள்கிறேன்... அவர்களின் தளம் : Students Drawings

சிறந்த பத்து (நண்பர்கள்)

படம்
வணக்கம் நண்பர்களே, "உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்... நான் உங்களைப் பற்றிச் சொல்கிறேன்" என்று சொல்வார்கள்... இன்று எனது வாழ்க்கையில் சந்தித்த நண்பர்களின் சிறப்புகளை, அவர்களே தன்னிடம் பிடித்தவற்றை உங்களுக்குச் சொல்கிறார்கள்...!


என்னைப் பற்றி ஆய்வு (SET 1) ISO - Part 4

படம்
வணக்கம் நண்பர்களே... ISO பெறும் நிறுவனங்களில், பல பேருக்குக் கொடுக்கப்படும் தகவல்களை, முந்தைய பதிவில் → "ஓஹோ அப்படியா...! ISO PART 3" ← கொடுத்திருந்தேன்... (படிக்காதவர்கள் பதிவின் மீது சொடுக்கி படிக்கவும்) முதல் இரு பதிவுகளும் நிறுவனத்திலுள்ள தொழிலாளர்களுக்குக் கொடுப்பது... இந்தப் பகிர்வு படித்த அதிகாரிகளுக்கெல்லாம் கொடுப்பது... ஒவ்வொரு கேள்விற்கும் ஆமாம் (YES) என்றால் +2 மதிப்பெண், இல்லை (NO) என்றால் -1 மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள்...

வீண்முயற்சி... விடாமுயற்சி... (பகுதி 4)

படம்
நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளைப் பதிவிட்டு நிறைய மாதங்கள் ஆகி விட்டன... இதோ வருங்காலப் படைப்பாளிகள்... முந்தைய பதிவுகளைப் படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்...


Link : "Mr.Karthick suriya's excellent drawing:" நன்றி

சரியாச் சொன்னீங்க...!

படம்
வணக்கம் நண்பர்களே, எனது இனிய நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு உரையாடலை முந்தைய பதிவில் → "அப்படிச் சொல்லுங்க...!" ← படித்திருப்பீர்கள்... (என் தளத்திற்கு வந்த புதிய நண்பர்கள், பதிவின் மீது சொடுக்கி படித்து விட்டு வந்தால், நன்று) இப்போது மேலதிகாரியும், முந்தைய பதிவின் உரையாடலில் கலந்து கொண்ட அதிகாரியின் அடுத்துள்ள துணை அதிகாரியும் உரையாடுகிறார்கள்...

ஓஹோ... அப்படியா...! ISO - PART 3

படம்
வணக்கம் நண்பர்களே... ISO பெறும் நிறுவனங்களில், பல பேருக்குக் கொடுக்கப்படும் தகவல்களை, முந்தைய பதிவில் → வாங்க... பழகலாம்...! ISO PART 2 ← கொடுத்திருந்தேன்... (படிக்காதவர்கள் பதிவின் மீது சொடுக்கி படிக்கவும்) இன்றைய பதிவும் அதே போல் சுருக்கமாக 18 நன்மைகள்...


நீங்கள் தூக்கத்தில் காண்பது கனவு அல்ல. உங்களை தூங்க விடாதது தான் கனவு. - டாக்டர் அ.பெ.ஜெ. அப்துல் கலாம்

உனக்குள் ஒருவன்... உணர்ந்தால் இறைவன்... (பகுதி 1)

படம்
வணக்கம் நண்பர்களே... நாம் இன்று என் முந்தைய பதிவான தெய்வம் இருப்பது எங்கே ? என்ற பதிவிற்கேற்ற பாடல் வரிகளை வாசிப்போம்...

வாங்க பழகலாம்...! ISO - Part 2

படம்
வணக்கம் நண்பர்களே... முந்தைய பதிவில் → "அட... அவ்வளவு தானா...! ISO - PART 1" ← பதிவில் ISO பெறும் நிறுவனங்களில், பல பேருக்குக் கொடுக்கப்படும் தகவல்களைக் கொடுத்து இருந்தேன்... (படிக்காதவர்கள் பதிவின் மீது சொடுக்கி படிக்கவும்) இந்தப் பதிவை சிலர் "உறவுகள் மேம்பட" என்று RAMRAJ நிறுவனத்தின் மூலம் படித்திருக்கலாம்...

அட...! அவ்வளவு தானா...! ISO - PART 1

படம்
வணக்கம் நண்பர்களே... முதலில் ISO பற்றி எழுதுவதெல்லாம் ISO குரு உயர்திரு. S.R.BALASUBRAMANI அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்... இவை ISO பெறும் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் (xerox எடுத்து) தகவல்களில் ஒன்று... ISO - இதைப் பற்றி எனக்குத் தெரிந்த சில தகவல்கள் - ஓர் உரையாடல் மூலம் :

உன்னை அறிந்தால்... (பகுதி 3)

படம்
வணக்கம் நண்பர்களே... முந்தைய பதிவில் → " உன்னை அறிந்தால்... (பகுதி 2) " ← படித்து ரசித்துப் பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இதோ அதன் தொடர்ச்சி...

சிறப்பான செயலுக்கு என்ன தேவை...?

படம்
நண்பர்களே... உயர்திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், எனக்கு Fabulous Blog Ribbon விருது வழங்கியதற்கு நன்றியையும், விருது பெற்ற 108 நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்... ஐயாவிடமிருந்து தொடர்ச்சியாக பெறும் மூன்றாவது விருதாகும்... மிக்க நன்றி ஐயா... வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பதிவு எழுதி திங்கள் அன்று வெளியீடுவேன்... இந்தப் பதிவு முன்னதாகவே... காரணம் முடிவில்...

தித்திக்கும் திண்டுக்கல் !

படம்
நண்பர்களே... உயர்திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், எனக்கு LIEBSTER AWARD விருது வழங்கியதற்கு நன்றியையும், விருது பெற்ற 108 நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்... பல நண்பர்களுக்கு விருதுகள் கொடுத்து ஊக்குவிப்பதோடு இல்லாமல், மிகச் சிறப்பாக கருத்துரைகளையும் வழங்குபவர்... மிக்க மிக்க நன்றி ஐயா... இனி...

அப்படிச் சொல்லுங்க...!

படம்
வணக்கம் நண்பர்களே, எனது இனிய நண்பர் : "என் மகன் சின்ன வயதில் இருந்தே பள்ளி விழா நாடகத்தில் நடிப்பதென்றால் விருப்பம். இப்போ என் பையன் பத்தாம் வகுப்பு; அவனுக்கு அதிகாரி வேடம்; அவன் நண்பனுக்கு மேலதிகாரி வேடம்; இடம் : அலுவலகம்; நண்பனோடு சேர்ந்து ஒரு நல்ல உரையாடல் இருக்கணும். அதுவும் வித்தியாசமாக...!" என்றார். இதோ...

மனிதனின் உண்மையான ஊனம் எது...?

படம்
வணக்கம் நண்பர்களே... முதலில், உயர்திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், எனக்கு விருது வழங்கியதற்கு Sunshine Blogger Award எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... வழக்கமாக சமீபத்திய பதிவுகளில் பாட்டோடு பதிவை முடிப்பேன்... அதற்குப் பிறகும் எழுத வைத்த ஐயாவிற்கு நன்றி... இன்று நாம் அலசப் போவது மனிதனின் உண்மையான ஊனம் எது ? என்பதைப் பற்றி "பேசப்" போகிறோம்...

உன்னை அறிந்தால்... (பகுதி 2)

படம்
வணக்கம் நண்பர்களே... முந்தைய பதிவில் → உன்னை அறிந்தால்... (பகுதி 1) ← படித்து ரசித்துப் பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இதோ அதன் தொடர்ச்சி...

மனிதனின் மிகப்பெரிய எதிரி யார்...?

படம்
நண்பர்களே...! இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ? என்பதைப் பற்றி... இவையாவும் என் சொந்த கருத்துக்கள். நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய /சந்தித்த நண்பர்களிடம் இருந்தும் அறிந்து கொண்ட விசயங்கள். தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்... இனி...

உன்னை அறிந்தால்... (பகுதி 1)

படம்
வணக்கம் நண்பர்களே... முந்தைய பதிவில் எண்ணங்களை மேம்படுத்தும் பாடல்களை ரசித்துப் பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. பல அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மற்றுமொறு பதிவிற்கேற்ற பாடல்கள்...இனி...

இன்றைய மனிதனுக்கு மிகப் பெரிய தேவை எது...?

படம்
என்னப்பா... ஏதோ யோசனையிலே இருக்கே...? படத்தைப் பார்த்தா சுத்துதே..."

"என்னென்ன எழுதலாம்ன்னு யோசனை... அதான் நீ வந்திட்டில்லே..."

"உனக்கு தெரியாததா...? → மனித வாழ்வில் போனா வராதது எது ?,மிக மிக நல்ல நாள் எது ? ← இப்படிச் சின்னச் சின்ன விசயத்தைப் பற்றி எல்லாம் அலச வேண்டியது தானே..? சரி... சரி... முறைக்காதே... தலைப்பு என்ன சொல்லு...?"

எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள்

படம்
வணக்கம் நண்பர்களே.. முதலில் கைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள் பல இருந்தாலும் சிலவற்றைத் தொகுத்துள்ளேன்.. இந்தப் பதிவு பல அன்பர்களின் வேண்டுகோள்..!

மனிதனின் பிரச்சனைக்குக் காரணமான குணம் எது...?

படம்
வணக்கம் நண்பர்களே... இன்று நாம் அலசப் போவது "மனிதனின் பிரச்சனைக்குக் காரணமான குணம் எது ?" என்பதைப் பற்றி... அதற்கு முன் : முதல் முதலாக எழுதிய இந்தப் பதிவு வெளியிடவில்லை... ஏனென்றால் பதிவின் நீளம் ! இதிலிருந்து வந்த சில பதிவுகள் தான் குணம் என்னும் குறிச்சொற்களில் (Labels) வந்த முந்தைய பதிவுகள்...

மிக மிக நல்ல நாள் எது...?

படம்
"வணக்கம் நண்பரே..."

"ஓ... நீயா... வந்துட்டியா..."

"என்ன ரொம்பச் சலிச்சுக்கிறே... → மனித வாழ்வில் போனா வராதது எது ? ← பதிவிலே எவ்வளவு கலக்கினேன். இன்னைக்குத் தலைப்பு என்னங்கிறதை மட்டும் சொல்லு. 'டக்' என்று பதிலை சொல்றேன்."

தெய்வம் இருப்பது எங்கே...?

படம்
வாம்மா... தங்கச்சி ! நல்லா இருக்கியா ?

நலம் அண்ணே... இன்னைக்கி என்ன எழுதப் போறீங்க? நானும் கலந்துக்கிறேனே...

சரிம்மா... நீ வந்தா அமர்க்களம் தான்... நீ ரொம்ப படிச்சவ...

எண்ணங்களை மேம்படுத்தும் தாரக மந்திரம் எது...?

படம்
வணக்கம் நண்பர்களே! இன்று நாம் அலசப் போவது நமது எண்ணங்களை மேம்படுத்துவதற்கு அல்லது நிறைவேறுவதற்கு அல்லது வெற்றி பெறுவதற்கு, நமக்கு என்ன வேண்டும் என்பதே...

மனித வாழ்வில் போனா வராதது எது...?

படம்
"வணக்கம் சார் !"

"யாருப்பா அது ?"

"சார் ! என்னை தெரியலையா?"

"அட ! நீயா ? வாடா வா ? பார்த்து ரொம்ப நாள் ஆச்சி ! அது என்ன 'சார்' ?"

"என்னடா பண்றே ? எதோ பதிவு எழுதுற மாதிரி இருக்கே ? என்ன தலைப்பு ?"


அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது...!

படம்
முத்கலர் சிறந்த தவசீலர். ஞானி. பண்பு நிறைந்தவர். தயாள குணத்தால் புகழ் பெற்றவர். ஒரு முறை இவருடைய குடிலுக்கு துர்வாச முனிவர் வந்தார். முத்கலரின் குடும்பத்தார் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

உன்னால் முடியும் நம்பு (பகுதி 3)

படம்
நண்பர்களே! அன்பான வணக்கங்கள் ! இதற்கு முந்தைய இரண்டு பதிவுகளில் பள்ளிக் குழந்தைகளின் கவிதையும், நகைச்சுவையும், கட்டுரையும் பொன்மொழிகளையும் ரசித்திருப்பீர்கள் !நிறைவுப்பகுதி இதோ உங்களுக்காக...

நம்மையன்றி வேறு யாரால் முடியும் ? (பகுதி 2)

படம்
நண்பர்களே! அன்பான வணக்கங்கள் ! இதற்கு முந்தைய பதிவில் பள்ளிக் குழந்தைகளின் கவிதையும், நகைச்சுவையும், கட்டுரையும் பொன்மொழிகளையும் ரசித்திருப்பீர்கள் ! அதைப் படிக்காதவர்கள்முயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி ஒன்று) சென்று படிக்கலாம். அடுத்த பகுதி இதோ உங்களுக்காக...

முயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)

படம்
நண்பர்களே! அன்பான வணக்கங்கள் ! கவிதையும், நகைச்சுவையும், பொன்மொழிகளுமாக உள்ளதே என்று நினைத்து விடாதீர்கள் ! இவையெல்லாம் என்னுடையது அல்ல! எனக்குத் தெரிந்தது அந்தக் காலஇலக்கியங்கள், நம்ம திருவள்ளுவர், பாரதியார், விவேகானந்தர்... இப்படி போகும் நண்பர்களே ! இவை என்னவென்றால்...

பாராட்டுங்க...! பாராட்டப்படுவீங்க...!

படம்
நண்பர்களே! என்னுடைய முந்தைய பதிவில் 'மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?' என்பதில், பாராட்டும் குணம் தான் முதன்மையாக இருக்க வேண்டும், மற்ற அனைத்து குணங்களும் இதற்குப் பின்னால் தான்! என்று எழுதி இருந்தேன். அதைப் படிக்காதவர்கள் இங்கே செல்லலாம் : → மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன? ← இனி இதைப் பற்றி விரிவாக...

 பக்கக்காட்சிகள் 18/10/2011 முதல் :

வாருங்கள் நண்பர்களாவோம் :


சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து தொடர :


சுய விவரம் | தொடர்பு படிவம் | பிரபலமான 10 பதிவுகள் | குறளின் குரல் மற்றும் வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள் | அனைத்திற்குமான இணைப்பு :-

வணக்கம்