tag:blogger.com,1999:blog-4325862559039854671.post8584875251089596473..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: கருத்துக்கணிப்பு தேவையா...?திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34453671119699237992015-02-21T09:54:50.020+05:302015-02-21T09:54:50.020+05:30நல்ல பகிர்வு. சில சமயங்களில் கருத்துக் கணிப்பு வல...நல்ல பகிர்வு. சில சமயங்களில் கருத்துக் கணிப்பு வலையில் இணைத்ததுண்டு.
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-65984138604590292942015-02-17T11:52:58.362+05:302015-02-17T11:52:58.362+05:30நூறாண்டு சாதனை மாதிரி.. தங்கள் பதிவும் அடுத்த பதிவ...நூறாண்டு சாதனை மாதிரி.. தங்கள் பதிவும் அடுத்த பதிவு வரும்வரை சாதனை படைத்துக் கொண்டே இருக்கிறது.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-55914916012705426292015-02-15T19:26:27.221+05:302015-02-15T19:26:27.221+05:30கருத்துக் கணிப்பு தேவையா..??? முடிவு என்னவென்று தெ...கருத்துக் கணிப்பு தேவையா..??? முடிவு என்னவென்று தெரியலையே...வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-47002753147120662112015-02-14T08:52:51.529+05:302015-02-14T08:52:51.529+05:30தங்களின் சேவை தொடரட்டும்.....தங்களின் சேவை தொடரட்டும்.....வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-71479342592583955042015-02-13T17:15:17.167+05:302015-02-13T17:15:17.167+05:30
கருத்துக் கணிப்பு பற்றிய விளக்கம் அருமை... நானும்...
கருத்துக் கணிப்பு பற்றிய விளக்கம் அருமை... நானும் ட்ரை பண்றேன்.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-60827276887390568772015-02-13T11:32:20.747+05:302015-02-13T11:32:20.747+05:30அட...தங்கள் இருவருக்கும் பின்னால் நானு....!!! இப்ப...அட...தங்கள் இருவருக்கும் பின்னால் நானு....!!! இப்பத்தான் பார்த்தேன்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84741977271482201652015-02-13T00:11:06.100+05:302015-02-13T00:11:06.100+05:30அருமையான பகிர்வு அண்ணா...அருமையான பகிர்வு அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62762105448908782232015-02-12T19:42:19.520+05:302015-02-12T19:42:19.520+05:30இந்த பதிவையும் கொஞ்சம் அவசரப்படாமல் பொறுமையா படிக்...இந்த பதிவையும் கொஞ்சம் அவசரப்படாமல் பொறுமையா படிக்கணும்னு நினைக்கிறேன்! சிறப்பான தொழில்நுட்ப பதிவு! அனைவருக்கும் புரியும் படி சொல்லுவதில் உங்கள் சிறப்புத்தன்மை இருக்கிறது! வாழ்த்துக்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-51151388938649600872015-02-12T19:17:21.515+05:302015-02-12T19:17:21.515+05:30அமர்க்களமான பதிவு தனபாலன் சார்!அமர்க்களமான பதிவு தனபாலன் சார்!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-40324141931179075892015-02-12T17:47:43.365+05:302015-02-12T17:47:43.365+05:30Very very useful post. Thanks for your efforts.Very very useful post. Thanks for your efforts.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-7960930821649045902015-02-12T14:35:26.222+05:302015-02-12T14:35:26.222+05:30கணனி பற்றி நிறைய தாங்கள் பகிர்ந்தாலும்.“ எனக்கு போ...கணனி பற்றி நிறைய தாங்கள் பகிர்ந்தாலும்.“ எனக்கு போதும் என்ற மனமே பொன் போன்ற மருந்து.”..என்றே தோன்றுகிறது.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-60137148806228083792015-02-12T13:06:30.906+05:302015-02-12T13:06:30.906+05:30பயனுள்ள பகிர்வு.பாடல்களுடன் பகிர்வு அருமை.பயனுள்ள பகிர்வு.பாடல்களுடன் பகிர்வு அருமை.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-53014455579777202622015-02-12T09:11:46.400+05:302015-02-12T09:11:46.400+05:30கற்றுக்கொடுப்பது என்பது உயர்ந்த பணி உன்னத சேவை.. ப...கற்றுக்கொடுப்பது என்பது உயர்ந்த பணி உன்னத சேவை.. பயனுள்ள தகவல்கள் டிடி நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-1680342869298817112015-02-12T06:53:47.211+05:302015-02-12T06:53:47.211+05:30நல்ல பாட்டுக்கள் பகிர்வோடு பய்னுள்ள தகவல்.
வாழ்த்த...நல்ல பாட்டுக்கள் பகிர்வோடு பய்னுள்ள தகவல்.
வாழ்த்துக்கள்.
நீங்கள் அனைவருக்கும் கற்றுத்தருகிறீர்கள். என்னை போன்றவர்களுக்கு பயனுள்ளது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-65909336463244253482015-02-12T06:44:42.409+05:302015-02-12T06:44:42.409+05:30நிறய நல்ல தொழில்நுட்ப தகவல்கள்... நன்றி .. சிரித்த...நிறய நல்ல தொழில்நுட்ப தகவல்கள்... நன்றி .. சிரித்துக்கொண்டே படித்தேன் .. தம+Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90519096702843944992015-02-12T05:08:43.978+05:302015-02-12T05:08:43.978+05:30நான் (அறிவை மேம்படுத்தும் தேடுதலின் ஆர்வத்திற்காக....நான் (அறிவை மேம்படுத்தும் தேடுதலின் ஆர்வத்திற்காக....)
இதில் வாக்களித்து விட்டு
ஓட்டு போட்டுவிட்டு அந்த ரகசியத்தை வெளியில் சொல்லிவிட்டார் அதனால் தேர்தல் செல்லாது செல்லாது. அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-52647496512258514542015-02-12T04:55:59.720+05:302015-02-12T04:55:59.720+05:30கருத்து சொல்லவே வழியில்ல
இதுல எங்க இருந்து கருத்த...கருத்து சொல்லவே வழியில்ல
இதுல எங்க இருந்து கருத்து கணிப்பு சொல்றது.
அப்படியே நாங்க கருத்து சொன்னாலும் அடுத்து 5வது நிமிசமே ஆட்டோ வந்துடுமே. (தமாசு)
நன்றி அய்யா அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-51300386614099723482015-02-12T02:52:28.331+05:302015-02-12T02:52:28.331+05:30நிறைய சொல்லித் தருகிறீர்கள்.
நன்றி
வேதா. இலங்காதில...நிறைய சொல்லித் தருகிறீர்கள்.
நன்றி
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-24949320587645851682015-02-12T00:26:50.477+05:302015-02-12T00:26:50.477+05:30பயன் உள்ள தகவல். இதை என் தளத்தில் நிறுவுவது என்றா...பயன் உள்ள தகவல். இதை என் தளத்தில் நிறுவுவது என்றால் மிகவும் கடினம்போல முயற்ச்சிப்போம் அண்ணாச்சி.கில்லர் ஜீ மூலம் நானும் தெளிவு பெற்றேன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-23394061509952534542015-02-11T22:53:20.255+05:302015-02-11T22:53:20.255+05:30வணக்கம்
அண்ணா.
நிச்சயம் முயற்சித்து பார்க்கிறேன்....வணக்கம்
அண்ணா.
நிச்சயம் முயற்சித்து பார்க்கிறேன்... நல்ல தகவலை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.
த.ம12
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-51665058232189739572015-02-11T20:57:53.645+05:302015-02-11T20:57:53.645+05:30நன்றி DDநன்றி DDசக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66974832306634329052015-02-11T20:56:40.768+05:302015-02-11T20:56:40.768+05:30கணினி பற்றி உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறத...கணினி பற்றி உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

நன்றி தனபாலன்.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-31882824243883574792015-02-11T20:28:12.724+05:302015-02-11T20:28:12.724+05:30நண்பரே என்னைப்பொருத்தவரை கருத்துக்கணிப்பு அவசியம் ...நண்பரே என்னைப்பொருத்தவரை கருத்துக்கணிப்பு அவசியம் வேண்டும் 80தே...
காரணம் சில பதிவர்கள் அரசியல் பதிவு எழுதுகிறார்கள் அப்பொழுது சில விடயங்களுக்கு பதிவர்களிடமிருந்து வினாவிற்க்கு விடை கிடைக்க வழி வகுக்கும்.

குறிப்பாக தங்களைப்போன்றவர்கள் கொடுக்கும் தொழில் நுற்ப பதிவுகளுக்கு இது பதிவர்களால் அங்கீகரிக்கப்படுகிறதா ? 80தை உடனுக்குடன் எலக்ஷன் ரிசல்ட் போல கிடைக்கிறது.

கடந்த புத்தக வாசிப்பு 80
இது நல்ல சஸ்பென்சாக இருந்தது மேலும் நான்
(அறிவை மேம்படுத்தும் தேடுதலின் ஆர்வத்திற்க்காக....)
இதில் வாக்களித்து விட்டு ரிடல்ட் வரும் அந்த இரண் நொடியும் ஆர்வமாக இருந்தது காரணம் நமது சிந்தனையும் மற்றவர்களைப்போல ஒத்துப்போகிறதா ? 80தை அறிய ஆவலாகவும் இருக்கிறது.

அட... சும்மா... பொழுதுபோக்கிற்காக... 1 (2%)

இரவில் தூக்கம் வர உதவும் தூக்க மாத்திரையாக... 1 (2%)

அறிவை மேம்படுத்தும் தேடுதலின் ஆர்வத்திற்காக... 32 (72%)

மன இறுக்கத்தை நீக்கி எழுச்சி பெறும் எண்ணத்திற்காக...

இது தங்களது பதிவுக்கு அவசியமே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-788088649207914372015-02-11T20:22:09.719+05:302015-02-11T20:22:09.719+05:30நுட்பமிகு நுண்ணறிவு பதிவு
தெரியாததை தெளிவுற்றேன்!
...நுட்பமிகு நுண்ணறிவு பதிவு
தெரியாததை தெளிவுற்றேன்!
நன்றி DD (வார்த்தைச் சித்தர்)
நட்புடன்,,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-51117935897011778042015-02-11T18:36:52.733+05:302015-02-11T18:36:52.733+05:30கருத்து கணிப்பு வைக்க முயற்சித்துக்கொண்டு இருக்கிற...கருத்து கணிப்பு வைக்க முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com