tag:blogger.com,1999:blog-4325862559039854671.post8258158949181691440..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: நானே தலைவன்...! (பகுதி 14)திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-73701714169636871142014-05-12T11:00:50.045+05:302014-05-12T11:00:50.045+05:30இக்காலத் தலைவர்களும்- அக்காலத் தலைவர்களும் என்பது ...இக்காலத் தலைவர்களும்- அக்காலத் தலைவர்களும் என்பது பிடித்தது.
ஆயினும் எல்லாக் கவிதைகளுமே நன்று.
இனிய வாழ்த்துகள் அத்தனை பேருக்கும்.
மன்னிக்கவும் நீண்ட நாட்களாக வராமைக்கு.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-8895407164175280712014-02-19T17:33:04.010+05:302014-02-19T17:33:04.010+05:30திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு : மாற்றி விட்டேன் ...திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு : மாற்றி விட்டேன் ஐயா... நன்றி... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37427173933837125172014-02-10T21:05:20.875+05:302014-02-10T21:05:20.875+05:30பார்தத்ததும், படித்தேன்... ரசித்தேன்.
- Killergee...பார்தத்ததும், படித்தேன்... ரசித்தேன்.
- KillergeeKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-67875063166220361892014-02-09T22:56:27.972+05:302014-02-09T22:56:27.972+05:30தாகத்துக்கு தண்ணீரும் சோகத்துக்கு கண்ணீரும் தரும் ...தாகத்துக்கு தண்ணீரும் சோகத்துக்கு கண்ணீரும் தரும் உறவே உறவு என்ற வரி அருமை.
தனபாலன் சார், எனக்கொரு சந்தேகம். நீங்கள் ஒரே ஒருவர் தானா? இல்லை ஏதாவது பத்து பதினைந்து பேர் கொண்ட குழு வைத்திருக்கிறீர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-23385568041528684302014-02-09T12:00:59.531+05:302014-02-09T12:00:59.531+05:30விதிபல தாண்டும் விவேகங்கள் சேரும்
சதிநிறை கூட்டம்...விதிபல தாண்டும் விவேகங்கள் சேரும்
சதிநிறை கூட்டம் சரிந்தே - மதியால்
அதிபதிக ளாகும் அரும்புகள் வாழ்த்தும்
பதிவுலகி லுன்றன் பதிவு !

விரும்பும் வழியில் விளைந்திட வேண்டும்
அரும்பில் வளரும் அறிவு !

அருமை அருமை பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்
இனிய வாழ்த்து
வாழ்க வளமுடன்

சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-67862605504590595182014-02-09T11:29:31.769+05:302014-02-09T11:29:31.769+05:30அருமையான பாடல் தேர்வு.
அருமையான பாடல் தேர்வு.
vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19875643233996463022014-02-08T10:36:05.699+05:302014-02-08T10:36:05.699+05:30கவியாழி சரியாகத்தான் சொல்லியிருக்காரு.கவியாழி சரியாகத்தான் சொல்லியிருக்காரு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56010037751604316332014-02-08T00:09:32.693+05:302014-02-08T00:09:32.693+05:30அருமை அருமை Ranjith Mohanasundaramhttps://www.blogger.com/profile/16673853922307258183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34529803757207004812014-02-07T09:54:18.670+05:302014-02-07T09:54:18.670+05:30மிக அருமையான பகிர்வு.மிக அருமையான பகிர்வு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19353505680475565212014-02-07T09:10:16.707+05:302014-02-07T09:10:16.707+05:30அருமையான தொகுப்பு. அருமையான தொகுப்பு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-2980690768724615512014-02-06T21:00:48.452+05:302014-02-06T21:00:48.452+05:30வணக்கம் சகோதரர்
வழக்கம் போல் கவிதைகளுக்கு இணையான ப...வணக்கம் சகோதரர்
வழக்கம் போல் கவிதைகளுக்கு இணையான பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது. தங்களின் ரசனை வியக்க வைக்கிறது. எனக்கு அனைத்து கவிதைகளும் பிடித்திருந்தாலும் குறிப்பாக ”வாழ்க்கை” கவிதை வெகுவாக கவர்ந்தது. நன்றிகள் சகோதரர்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37578145029903353782014-02-06T20:44:12.018+05:302014-02-06T20:44:12.018+05:30தெளிவான கருத்துக்கள்.
சிந்திக்க வைத்திடும் கவிதைக...தெளிவான கருத்துக்கள்.
சிந்திக்க வைத்திடும் கவிதைகள்.
ஆகா... பிரமாதம்!!!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17243257870327761002014-02-06T15:13:35.024+05:302014-02-06T15:13:35.024+05:30எந்தத் தலைப்பா? ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மனம் த...எந்தத் தலைப்பா? ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மனம் தொட்டது. குழந்தைகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள். தேர்ந்தெடுத்த பாடல் வரிகளுடன் சிறப்பான பதிவு. நன்றி தனபாலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-78941640744377219332014-02-06T12:01:58.418+05:302014-02-06T12:01:58.418+05:30அருமை .அருமை .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-48148406177797387552014-02-06T09:20:16.067+05:302014-02-06T09:20:16.067+05:30உங்க சிறப்பான பணிக்கு என் வாழ்த்துகள்!!உங்க சிறப்பான பணிக்கு என் வாழ்த்துகள்!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6735954845670519012014-02-06T08:27:30.880+05:302014-02-06T08:27:30.880+05:30குழந்தைகளின் படைப்பு தேர்வு செய்த படல்கள் பாடல்கள்...குழந்தைகளின் படைப்பு தேர்வு செய்த படல்கள் பாடல்கள் அனைத்தும் மனதை கவர்ந்ததது.
முள்ளோடு வாழ்கையென்றாலும்
சிரித்துக்கொண்டே வாழ்த்துகிறது ரோஜா அருமை.
அனைத்தும் அருமை...!
நன்றி வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-57862837935991956932014-02-06T07:39:46.210+05:302014-02-06T07:39:46.210+05:30அன்புத்தலைவனுக்கு தொண்டனின் வணக்கம்.
பள்ளிக் குழந...அன்புத்தலைவனுக்கு தொண்டனின் வணக்கம்.
பள்ளிக் குழந்தைகளின் திறமையை வெளிவுலகத்திற்கு கொண்டு வந்ததுக்கு முதலில் பாராட்டுக்கள்.
இதில் பங்குபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-3907855438944857602014-02-06T07:16:59.084+05:302014-02-06T07:16:59.084+05:30அய்யா, பதவி அருமை...
புதிய லிங்க் முயற்சி அருமை
...அய்யா, பதவி அருமை...

புதிய லிங்க் முயற்சி அருமை

நன்றி Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-1489916412710432642014-02-06T05:49:22.755+05:302014-02-06T05:49:22.755+05:30தலைப்புக்கு ஏற்றது போல திறைப்பட பாடல்களும்... கவித...தலைப்புக்கு ஏற்றது போல திறைப்பட பாடல்களும்... கவித்துளிகளும் பதிவுக்கு ஒரு மகுடம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-76137319427557329342014-02-06T05:08:11.255+05:302014-02-06T05:08:11.255+05:30எனக்கு ஆசை என்ற கவிதை பிடித்திருக்கிறது.
சிறந்த தொ...எனக்கு ஆசை என்ற கவிதை பிடித்திருக்கிறது.
சிறந்த தொகுப்பு
அள்ளித் தாருங்கள்
உங்கள் தத்துவ முத்தைYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-30624668005552605922014-02-06T01:22:14.275+05:302014-02-06T01:22:14.275+05:30பள்ளிச்சிறார்களின் அருமையான தொகுப்பை பகிர்ந்த்துக்...பள்ளிச்சிறார்களின் அருமையான தொகுப்பை பகிர்ந்த்துக்கு நன்றிகள்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-58644446022811144542014-02-06T00:38:14.648+05:302014-02-06T00:38:14.648+05:30அனைத்தும் சிறப்பு...அனைத்தும் சிறப்பு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-38758744173803878922014-02-05T23:18:39.211+05:302014-02-05T23:18:39.211+05:30'வாழ்க்கை' மிக அருமை
பொன்மலர் பக்கம் பலருக...'வாழ்க்கை' மிக அருமை
பொன்மலர் பக்கம் பலருக்கு பயன் தரும்.
எப்படி இவ்வளவையும் தொகுக்க முடிகிறது.
பதிவு மொத்தத்தில் மிக அருமைJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-27629961595121343862014-02-05T22:09:08.649+05:302014-02-05T22:09:08.649+05:30உங்களால் மட்டுமே முடியும் என்பதை
ஒவ்வொரு பதிவிலும்...உங்களால் மட்டுமே முடியும் என்பதை
ஒவ்வொரு பதிவிலும் நீரே 'தல' என்பதினை சொல்லாமல் சொல்லி நிறைவாய் பதிவிடுகிறீர்கள்.வாழ்த்துக்கள் ஐயா.
(ஆமா...தல னு போட்டாதானே யாராவது வம்ப்புக்கு வருவாங்க...)kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5753495369658291992014-02-05T21:24:55.837+05:302014-02-05T21:24:55.837+05:30குழந்தைகளின் திறமையை இவ்வாறு வெளிக்கொணர்வதற்கு அசா...குழந்தைகளின் திறமையை இவ்வாறு வெளிக்கொணர்வதற்கு அசாத்தியத் துணிச்சல் வேண்டும். தங்களுக்கு பாராட்டுக்கள். சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.com