tag:blogger.com,1999:blog-4325862559039854671.post746000489976623935..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: இவர்கள் தான் பரிசு பெறுவார்கள்...!திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-7219594554786178882015-10-10T11:58:31.131+05:302015-10-10T11:58:31.131+05:30அருமையான முயற்சி முடிவுகளும் கண்டேன்
இனிய வாழ்த்த...அருமையான முயற்சி முடிவுகளும் கண்டேன்
இனிய வாழ்த்துகள் டிடிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-57531898357807106222015-10-09T19:49:51.136+05:302015-10-09T19:49:51.136+05:30வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா சிறப்பாக நடை பெற...வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா சிறப்பாக நடை பெற பாடுபடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.விழாவில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-7021328571290438612015-10-07T04:43:32.534+05:302015-10-07T04:43:32.534+05:30நல்ல முயற்சி . வாழ்த்துக்கள் நல்ல முயற்சி . வாழ்த்துக்கள் Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-47556371390262026082015-10-06T16:21:02.763+05:302015-10-06T16:21:02.763+05:30வணக்கம் சகோதரரே.
சற்றும் சிரமமில்லாமல் எளிதில் பு...வணக்கம் சகோதரரே.

சற்றும் சிரமமில்லாமல் எளிதில் புரிந்து கொள்ளும் அளவுக்கு நுட்பமாக விபரங்களை சேகரித்து ஒழுங்குபடுத்தி எங்கள் முன் வைக்கும் பாங்கு மிகுந்த வியப்பைத் தருகிறது. இது கண்டிப்பாக தங்கள் ஒருவரால்தான் இயலும். நானும் இந்தப் போட்டிக்கு முயற்சிக்கிறேன். பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற கடுமையாக உழைக்கும் தங்களுக்கு என் பாராட்டுகளும். வாழ்த்துக்களும். நன்றி.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-71923896259893444982015-10-05T21:36:39.494+05:302015-10-05T21:36:39.494+05:30சின்ன வயதில் அம்புலிமாமாவில் கடைசிப் பக்கங்களில் ந...சின்ன வயதில் அம்புலிமாமாவில் கடைசிப் பக்கங்களில் நிறைய போட்டிகளை வைத்து இருப்பார்கள். அப்புறம் பாலு சார் ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்தபோது ஒருமுறை போட்டிக்கு மேல் போட்டி நடத்தி பரிசுகளைத் தந்தார்கள். அதற்கு அப்புறம் இப்போது தமிழ் வலையுலகில் போட்டிக்கு மேல் போட்டி பார்க்கிறேன்.. ஆனாலும் கடுமையாக உழைக்க வேண்டும். ஆஹா ஓஹோ என்று போக முடியாது. வாழ்த்துக்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-27883829241370005442015-10-05T21:24:38.082+05:302015-10-05T21:24:38.082+05:30அருமையான தொழில்நுட்ப படிவம்.ஜோதிஜீயின் கோரிக்கையை ...அருமையான தொழில்நுட்ப படிவம்.ஜோதிஜீயின் கோரிக்கையை நானும் வழிமொழிகின்றேன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-30804771543868322992015-10-05T20:08:47.435+05:302015-10-05T20:08:47.435+05:30பரிசு பெற புதிய வாய்ப்புகள்! பெறப்போகும் அன்பர்களு...பரிசு பெற புதிய வாய்ப்புகள்! பெறப்போகும் அன்பர்களுக்கு வாழ்த்துகள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72086595292201402702015-10-05T18:29:19.321+05:302015-10-05T18:29:19.321+05:30 படித்துக்கொண்டு இருக்கிறேன் வலை சித்தரே -சரஸ்வதி... படித்துக்கொண்டு இருக்கிறேன் வலை சித்தரே -சரஸ்வதி ராசேந்திரன்சரஸ்வதி ராஜேந்திரன்https://www.blogger.com/profile/00499408444274909803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-87427205905612775952015-10-05T15:20:51.253+05:302015-10-05T15:20:51.253+05:30இப்படியும் ஒரு போட்டியா? வலைப்பதிவர் குழுவினர் கலக...இப்படியும் ஒரு போட்டியா? வலைப்பதிவர் குழுவினர் கலக்குகிறீர்கள் போங்கள்! இதில், வலைப்பதிவர்கள் கலந்து கொள்வதை விட வலைப்பூ இல்லாத மக்கள் கலந்து கொள்வதையே நான் பெரிதும் விரும்புகிறேன். வரவேற்கிறேன்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-15394010604134178692015-10-05T14:45:01.996+05:302015-10-05T14:45:01.996+05:30 மதிப்பெண் விழ மறுக்கிறதே! மதிப்பெண் விழ மறுக்கிறதே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-59452873092301175412015-10-05T14:43:42.904+05:302015-10-05T14:43:42.904+05:30உங்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை வலை சித...உங்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை வலை சித்தரே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-11223596680595901062015-10-05T07:22:54.820+05:302015-10-05T07:22:54.820+05:30எப்படியும் அனைவரையும் படிக்கவைத்து ஈடுபடுத்திவிடவே...எப்படியும் அனைவரையும் படிக்கவைத்து ஈடுபடுத்திவிடவேண்டும் என்ற முயற்சி பாராட்டத்தக்கது. விழாவிற்கான தங்களின் அயரா உழைப்பிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43585670542407500472015-10-05T04:33:28.961+05:302015-10-05T04:33:28.961+05:30ஜி....அயராத உழைப்புக்கு வாழ்த்துகள். வலைப்பக்கத்தை...ஜி....அயராத உழைப்புக்கு வாழ்த்துகள். வலைப்பக்கத்தை தினமும் கடந்து போகும் போதெல்லாம் உங்களின் தொழில் நுட்பம் ஒரு ஆச்சர்யத்தை தந்த படியே இருக்கின்றன. ஜோதிஜி யின் கோரிக்கைக்கு நானும் வழி மொழிகிறேன்.மு. கோபி சரபோஜிhttps://www.blogger.com/profile/15552643860553095838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-47862298567220282192015-10-04T21:11:14.102+05:302015-10-04T21:11:14.102+05:30ஜோதிஜியின் இந்த கருத்தை நூறுசதவிகிதம் ஆதரிக்கிறேன்...ஜோதிஜியின் இந்த கருத்தை நூறுசதவிகிதம் ஆதரிக்கிறேன் & வழிமொழிகிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-46432298635740443052015-10-04T17:39:26.326+05:302015-10-04T17:39:26.326+05:30கடுமையான உழைப்பு ஜி வாழ்த்துகள் கடுமையான உழைப்பு ஜி வாழ்த்துகள் KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79992979835248338622015-10-04T16:20:40.366+05:302015-10-04T16:20:40.366+05:30அருமை..அருமை.. திரு. ஜோதிஜி திருப்பூர் அவர்களின் க...அருமை..அருமை.. திரு. ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரையை நானும் வழி மொழிகிறேன்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-48376903384295067162015-10-04T15:24:00.830+05:302015-10-04T15:24:00.830+05:30சுறுசுறுப்பு திலகமாய் அசத்துகிறீர்கள்! வாழ்த்துக்க...சுறுசுறுப்பு திலகமாய் அசத்துகிறீர்கள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43722813180277425012015-10-04T14:29:11.459+05:302015-10-04T14:29:11.459+05:30வணக்கம் டி டி சார்,
நான் நினைத்தேன் ஒரு படிவம் இரு...வணக்கம் டி டி சார்,
நான் நினைத்தேன் ஒரு படிவம் இருந்தால் நல்லா இருக்குமே என்று,,,,,
(அவ்வளவு சோம்பேறி,) அதற்குள்,,,,, அருமை, அருமை,,,, வாழ்த்துக்கள்,,,
நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-2509362251373706612015-10-04T13:54:47.211+05:302015-10-04T13:54:47.211+05:30டிடியோடு போட்டி போட எவராலும் முடியாது! அசத்தல்! டி...டிடியோடு போட்டி போட எவராலும் முடியாது! அசத்தல்! டிடிக்குத் தான் எல்லாவற்றிலும் முதல் பரிசு கொடுக்கணும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-58029907233403099542015-10-04T13:22:08.455+05:302015-10-04T13:22:08.455+05:30நம் தளத்தில் விமரிசனப் போட்டி என்று ஒரு "லேபி...நம் தளத்தில் விமரிசனப் போட்டி என்று ஒரு "லேபில்" உருவாக்கியாச்சி ஐயா... நன்றி...

இணைப்பு : →http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_5.html←திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-91589231890568479512015-10-04T12:40:29.895+05:302015-10-04T12:40:29.895+05:30போட்டி மேல் போட்டி வைத்தார்கள்
உறவுகளே!
போட்டிக்க...போட்டி மேல் போட்டி வைத்தார்கள்
உறவுகளே!
போட்டிக்குப் பத்து ஆயிரமென
ஐந்து போட்டி தொடுத்தார்கள்
உறவுகளே!
போட்டி போட்டுப் படைப்பு அனுப்பிய
பதிவர்களை வாழ்த்தி முடிய முன்னரே
வாசகருக்கும் போட்டியாம்
உறவுகளே!
ஐந்து போட்டியில மூன்று வெற்றியை
வாசகரே மதிப்பிட்டு அனுப்பினால்
பரிசில் பத்து ஆயிரமென
அடுத்தொரு போட்டி அறிவிப்பாம்
உறவுகளே!
எல்லாம்
நல்லதொரு வெற்றியை நோக்கி
நடைபோட நம்மாளுங்க தயாரா?Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-60334664129456328542015-10-04T12:27:02.569+05:302015-10-04T12:27:02.569+05:30போட்டியில் தான் கலந்துகொள்ளாதவர்களுக்கு இந்த போட்ட...போட்டியில் தான் கலந்துகொள்ளாதவர்களுக்கு இந்த போட்டியிலாவது கலந்து கொள்ளுங்களேன் என்று வாய்ப்பைத் தந்த வலைப்பதிவர் சந்திப்பு விழா குழுவினருக்கும், தகவலைப் பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-69962777465285470372015-10-04T11:53:09.345+05:302015-10-04T11:53:09.345+05:30அட்டகாசம் உங்கள் செயல்கள் அனைத்தும் சகோதரரே!
நல்ல...அட்டகாசம் உங்கள் செயல்கள் அனைத்தும் சகோதரரே!

நல்ல முயற்சி! நான் சில போட்டிப் பதிவுகளை இன்னும் படிக்கவில்லை. நேரச் சிக்கல்தான் காரணம்.
இனித்தான் ஒவ்வொன்றாகப் படிக்க வேண்டும்.

வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72670312500347931582015-10-04T11:13:29.981+05:302015-10-04T11:13:29.981+05:30படிவம் அட்டகாசம்.
டிடியின் வேகமும் திறமையும் கணினி...படிவம் அட்டகாசம்.
டிடியின் வேகமும் திறமையும் கணினி நுட்ப அறிவும் பிரமிக்க வைக்கின்றன.வாழ்த்துக்கள். புதுக்கோட்டையில் சந்திப்போம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-52997242338610858032015-10-04T10:52:15.804+05:302015-10-04T10:52:15.804+05:30உங்கள் பணி சீரிய பணி வாழ்க! டிடி!!உங்கள் பணி சீரிய பணி வாழ்க! டிடி!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com