tag:blogger.com,1999:blog-4325862559039854671.post663675054383224333..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: பதிவர் சந்திப்பு 2013 - ஆதலால் பயணம் செய்வீர்திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6224043901825045352013-09-13T17:25:22.463+05:302013-09-13T17:25:22.463+05:30.அன்பு தனபாலன் ,வாழ்க வளமுடன்.
உங்கள் தங்கை, மனைவி....அன்பு தனபாலன் ,வாழ்க வளமுடன்.
உங்கள் தங்கை, மனைவி உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.

இறைவன் விரைவில் உங்கள் துனபங்களை போக்கி மகிழ்ச்சி கொள்ள செய்வார்.
உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது, தனபாலன்.

மனதிடம், நம்பிக்கை இவை எப்போதும் உங்களுடன் இருக்க வாழ்த்துக்கள். இது தனி மடல் உங்கள் மெயில் முகவரி தெரியாதக் காரணத்தால் இதில் பகிர்கிறேன்.

அன்புடன்
கோமதி அரசுகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-6539745618481626152013-09-04T18:02:28.939+05:302013-09-04T18:02:28.939+05:30அண்ணேன் உங்க பதிவர் சந்திப்பு அனுபவப் பதிவு இன்னும...அண்ணேன் உங்க பதிவர் சந்திப்பு அனுபவப் பதிவு இன்னும் வரவில்லையே..? கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37767439308974526322013-09-03T12:13:17.139+05:302013-09-03T12:13:17.139+05:30பதிவர் விழாவில் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்ச...பதிவர் விழாவில் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மிகுந்த நட்போடு என்னுடன் பேசினீர்கள். Really i like it. என்றும் அன்புடன் ராகவாச்சாரி Ragavachari Bhttps://www.blogger.com/profile/08946823991671450567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-23491226475947431932013-08-29T18:05:09.662+05:302013-08-29T18:05:09.662+05:30எனக்கும் விருப்பமாகாத் தான் இருக்கிறது. ஆனால் நான்...எனக்கும் விருப்பமாகாத் தான் இருக்கிறது. ஆனால் நான் இலங்கையில் இருக்கிறேன்.. :( என்னால் வர முடியாது. இருந்தாலும் உங்கள் பதிவுகள் மூலம் நான் அறிந்து கொள்கிறேன்...Parathan Thiyagalingamhttps://www.blogger.com/profile/08701702138696032353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74006852182939941972013-08-29T10:22:17.092+05:302013-08-29T10:22:17.092+05:30விழா சிறப்பாக நடைபெறவாழ்த்துக்கள்.
அதனையொட்டி நீங்...விழா சிறப்பாக நடைபெறவாழ்த்துக்கள்.
அதனையொட்டி நீங்க வெளியிட்டிருக்கும் பதிவு மிகமிக அருமை.வாழ்த்துக்கள்.நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14917045356224897542013-08-27T19:28:21.667+05:302013-08-27T19:28:21.667+05:30இரண்டாம் சந்திப்பு இனிதே நடைபெற இதயம் கனிந்த நல்வா...இரண்டாம் சந்திப்பு இனிதே நடைபெற இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

என்னொரு அழகா த்ரில் ஆ சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் தனபாலன் சார் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-61524197042675899682013-08-25T14:16:21.396+05:302013-08-25T14:16:21.396+05:30இடுகையைப் பதிவாக்கியுள்ள விதம் வெகு அருமை. இடுகையைப் பதிவாக்கியுள்ள விதம் வெகு அருமை. இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-40822686467305518162013-08-24T20:00:49.617+05:302013-08-24T20:00:49.617+05:30வணக்கம் அய்யா, வலைப்பக்கத்திற்கு புதியவன் நான், உள...வணக்கம் அய்யா, வலைப்பக்கத்திற்கு புதியவன் நான், உள்ளே வந்தவுடன் தான் தெரிகிறது இதன் பிரமாண்டம். விழா வெற்றி பெற வாழ்த்துக்கள். செய்தியைப் பகிர்ந்தமைக்கும் நன்றி. அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35616676850113596632013-08-24T15:17:45.693+05:302013-08-24T15:17:45.693+05:30இங்கயே இப்படி அசத்துறீங்களே! சென்னைல இன்னும் எப்பட...இங்கயே இப்படி அசத்துறீங்களே! சென்னைல இன்னும் எப்படி அசத்துவீங்க?! ஹீரோவே நீங்கதான்ண்ணே!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-70617812848723341942013-08-24T13:52:54.808+05:302013-08-24T13:52:54.808+05:30அருமையான முயற்சி.. வாழ்த்துக்கள் அண்ணாஅருமையான முயற்சி.. வாழ்த்துக்கள் அண்ணாசனாதனன்https://www.blogger.com/profile/11368272616294347553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43574843950892524602013-08-23T22:52:06.168+05:302013-08-23T22:52:06.168+05:30ஆதலால்...... பயணம் செய்தே வருகிறேன்...ஆதலால்...... பயணம் செய்தே வருகிறேன்...தினேஷ் பழனிசாமிhttps://www.blogger.com/profile/06058872499793272013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-7641236238912811652013-08-23T20:47:15.433+05:302013-08-23T20:47:15.433+05:30தலைப்பே அசத்தலா இருக்கு.பதிவும் அப்படியே.விழா இனித...தலைப்பே அசத்தலா இருக்கு.பதிவும் அப்படியே.விழா இனிதே நடந்தேற வாழ்த்துகள்.chitrasundarhttp://chitrasundars.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-20234193637928740372013-08-22T09:55:59.556+05:302013-08-22T09:55:59.556+05:30எங்களைப் போன்ற வெளிநாட்டுப் பதிவர்கள் பங்கு கொள்ள ...எங்களைப் போன்ற வெளிநாட்டுப் பதிவர்கள் பங்கு கொள்ள முடியவில்லையே என்று வருத்தமாக உள்ளது. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-936457779497085622013-08-21T21:03:33.165+05:302013-08-21T21:03:33.165+05:30எங்களைப் போன்ற வெளிநாட்டுப் பதிவர்கள் பங்கு கொள்ள ...எங்களைப் போன்ற வெளிநாட்டுப் பதிவர்கள் பங்கு கொள்ள முடியவில்லையே என்று வருத்தமாக உள்ளது. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14489451055324181082013-08-21T18:48:03.164+05:302013-08-21T18:48:03.164+05:30ஒவ்வொரு பதிவிலும்புதுமை செய்யும் உங்கள் உழைப்புத் ...ஒவ்வொரு பதிவிலும்புதுமை செய்யும் உங்கள் உழைப்புத் தெரிகிறது.உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.
தாமதத்துக்கு மன்னிக்கவும்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-572739670137040072013-08-21T14:21:14.119+05:302013-08-21T14:21:14.119+05:30உங்களுக்கே உரிய பாணியில் அசத்தியிருக்கிங்க. ஆவலுடன...உங்களுக்கே உரிய பாணியில் அசத்தியிருக்கிங்க. ஆவலுடன் காத்திருக்கிறேன். வருக வருக.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56884522645338832372013-08-21T12:32:31.507+05:302013-08-21T12:32:31.507+05:30விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
அன்புடன்
பவள ...விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவள சங்கரிபவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-63097418728528936802013-08-21T12:06:02.239+05:302013-08-21T12:06:02.239+05:30வர இயலாமையால் இங்கிருந்தே விழா சிறப்புற வாழ்த்துக்...வர இயலாமையால் இங்கிருந்தே விழா சிறப்புற வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/17669450501616699254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-32772167046146349982013-08-21T10:38:40.644+05:302013-08-21T10:38:40.644+05:30தங்கள் தளத்தில் மூளைக்கு மட்டும் இல்லை, கண்களுக்கு...தங்கள் தளத்தில் மூளைக்கு மட்டும் இல்லை, கண்களுக்கும் விருந்துதான் சார் ! ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் வித்தியாசமாக ஏதாவது செய்கிறீர்கள், நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்துக்களை திருக்குறளில் இணைத்து எளிதாக புரிய வைக்கிறீர்கள்..... நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-51564111305910175002013-08-21T07:33:14.429+05:302013-08-21T07:33:14.429+05:30பதிவர் சந்திப்பன்று வெளியூர் செல்ல வேண்டியிருப்பதா...பதிவர் சந்திப்பன்று வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் பங்கேற்பது கடினம் என எண்ணுகிறேன்.இருப்பினும் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17033934479431081862013-08-21T07:29:41.898+05:302013-08-21T07:29:41.898+05:30பதிவர் விழா சிறக்க வாழ்த்துக்கள்.பதிவர் விழா சிறக்க வாழ்த்துக்கள்.tech news in tamilhttps://www.blogger.com/profile/04411532298239576289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-62206259550449876232013-08-21T06:34:53.999+05:302013-08-21T06:34:53.999+05:30பதிவர் திருவிழாவின் ஹீரோ திண்டுக்கல் தனபாலன்தான்பதிவர் திருவிழாவின் ஹீரோ திண்டுக்கல் தனபாலன்தான்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-8500200942462375962013-08-21T06:30:52.822+05:302013-08-21T06:30:52.822+05:30அனைத்து வகை பயன்பாடுகளையும் பயன் படுத்தும் ஒரே பதி...அனைத்து வகை பயன்பாடுகளையும் பயன் படுத்தும் ஒரே பதிவர் தாங்கள்தான்.
சமீபத்தில் நீங்கள் சென்னை வந்தபோது சந்திக்க இயலவில்லை.
01.09.2013 ஐ ஆவலுடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-7478376628305031112013-08-21T05:32:55.902+05:302013-08-21T05:32:55.902+05:30கைதேர்ந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பதிவு எழுத...கைதேர்ந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பதிவு எழுதி வரவேற்பது நெஞ்சை நெகிழச் செய்கிறது!
நன்றி தங்களின் அழைப்பிற்கு!கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-63310385380262481282013-08-21T03:30:13.889+05:302013-08-21T03:30:13.889+05:30
வணக்கம்!
சென்னை நகரில் வலைப்பதிவா்
சோ்ந்து நடத்த...
வணக்கம்!

சென்னை நகரில் வலைப்பதிவா்
சோ்ந்து நடத்தும் தமிழ்த்திருநாள்!
என்னை மெல்ல இழுக்கிறது!
ஏக்கம் பெருகிச் சுரக்கிறது!
பொன்னை அரசன் அளித்திடுவான்!
புலவன் வாழ்த்து படைக்கின்றேன்!
அன்னைத் தமிழின் திருவருளால்
அளகில் புகழைக் காணுகவே!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.com