tag:blogger.com,1999:blog-4325862559039854671.post4679656280777669707..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: உழவர் சிரிக்கணும்...! உலகம் செழிக்கணும்...! (2)திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-73865455035043694192020-04-28T07:51:42.031+05:302020-04-28T07:51:42.031+05:30கலைஞரின் குறளோவியம் டி.டி.யின் குறளோவியமும் வித்தி...கலைஞரின் குறளோவியம் டி.டி.யின் குறளோவியமும் வித்தியாசமாய் இரசிக்கத்தக்கதாய்...போற்றிப் பாதுகாக்கத் தக்கதாய்...வாழ்த்துகளுடன்..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-59410041643812356262017-08-31T11:04:39.728+05:302017-08-31T11:04:39.728+05:30NiceNiceSureshhttps://www.blogger.com/profile/06062559659054001084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-16594610035382170462014-01-25T20:48:09.058+05:302014-01-25T20:48:09.058+05:30மிக மிக அருமையான பகிர்வு, உழவர் சிரிக்கனும்.... மிக மிக அருமையான பகிர்வு, உழவர் சிரிக்கனும்.... Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-2533576923614596402014-01-21T20:10:27.373+05:302014-01-21T20:10:27.373+05:30பாயிண்ட் 1040 மிகவும் சரி பாயிண்ட் 1040 மிகவும் சரி Priyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42295025415117443272014-01-20T12:23:10.616+05:302014-01-20T12:23:10.616+05:30இந்த வார வல்லமையாளர் ஆனதுக்கு வாழ்த்துகள். மேன்மே...இந்த வார வல்லமையாளர் ஆனதுக்கு வாழ்த்துகள். மேன்மேலும் பற்பல சிறப்புகளைப் பெறவும் வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34125528301296120302014-01-19T23:31:26.851+05:302014-01-19T23:31:26.851+05:30
நன்னெறி காட்டவே நல்கும் பதிவெல்லாம்
இன்மைக்கு...
நன்னெறி காட்டவே நல்கும் பதிவெல்லாம்
இன்மைக்குள் சேரும் இசைந்து !

தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்

குறளோடு பாட்டும் - வளம்
குன்றா பாடல்களும்
அறமோடு சேரும் - தமிழ்
அழியாமல் வாழும்..!

மென்மேலும் அழகிய பதிவுகள் தர வேண்டும்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
22சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-33851494470464924612014-01-18T10:28:01.254+05:302014-01-18T10:28:01.254+05:30அருமையான உழவர்திருநாள் பதிவு.
சிறப்பான திருக்குறள்...அருமையான உழவர்திருநாள் பதிவு.
சிறப்பான திருக்குறள், சிறப்பான சினிமா பாட்ல்கள், கோலம், கரும்பு தோட்டம், பொங்கல் படங்கள் எல்லாம் அருமை.
சாரமழை பாடல் அருமை.
சாரல் மழை பெய்து சனங்க பஞ்சம் மாறி உழவர் சிரிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-81962321531959502992014-01-15T22:53:32.028+05:302014-01-15T22:53:32.028+05:30'எனது வலை நண்பரின் அழகான வலைப்பக்கம் பார்த்துத...'எனது வலை நண்பரின் அழகான வலைப்பக்கம் பார்த்துத் தொடர வேண்டுகிறேன். திருக்குறளுக்கு அவரது எதார்த்தமான உரை ரசிக்கும்படியும் புரியும்படியும் இருப்பது தனிச்சிறப்பு - பாருங்கள், படியுங்கள், தொடருங்கள்" - இது எனது ஜி-ப்ளஸ் நண்பர்களிடம் இந்த உங்கள் வலைப்பக்கம் பற்றி நான் பகிர்ந்துகொண்ட செய்தி. வேறென்ன செய்ய, நல்லா இருந்தா பாராட்டுறது மட்டுமில்லாம நம்ம நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துறதுதானே சரி? நன்றி, தொடருங்கள் வலைச்சித்தரே! வணக்கம்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-73404369530533185762014-01-15T22:28:12.903+05:302014-01-15T22:28:12.903+05:30கருத்தும் கானமும்...
தங்கள் பதிவில் கருத்துக்களையு...கருத்தும் கானமும்...
தங்கள் பதிவில் கருத்துக்களையும் அது தொடர்பான பாடல்களையும் இணைத்து தந்த விதம் மனதில்
பதிய சுலபமாய் இருக்கின்றது. அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-57934695264590378312014-01-15T18:42:47.021+05:302014-01-15T18:42:47.021+05:30தனபாலன் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.தனபாலன் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-48669466239863065772014-01-15T14:26:05.273+05:302014-01-15T14:26:05.273+05:30+1 நல்ல பதிவு: உழவர்கள் அழாமல் இருந்தாலே போதும்!+1 நல்ல பதிவு: உழவர்கள் அழாமல் இருந்தாலே போதும்!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72453962808715823572014-01-15T09:03:55.849+05:302014-01-15T09:03:55.849+05:30பொங்கல் நன்னாளில் உழவின் மேன்மை சொல்லும் திருக்குற...பொங்கல் நன்னாளில் உழவின் மேன்மை சொல்லும் திருக்குறள்களை விளக்க உரையுடன் தந்துள்ளீர்கள். மிக்கநன்றிகள்.

கடமைகள் அதிகரித்துவிட்டது அதனால் வருவதில் தாமதங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள். விடுபட்ட பகிர்வுகளை முடிந்தபோது தொடர்வேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-23596033222601844102014-01-15T07:46:08.538+05:302014-01-15T07:46:08.538+05:30அருமையாக பதிவிட்டுள்ளீர்கள் தனபாலன் சார்..தங்களுக்...அருமையாக பதிவிட்டுள்ளீர்கள் தனபாலன் சார்..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது குடும்பத்தினரது இனிய பொங்கல் நல்வாழத்துக்கள். வாழ்க வளமுடன்
வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17272028544016797682014-01-15T05:41:38.641+05:302014-01-15T05:41:38.641+05:30உன்னால் முடியும் தம்பி படத்தில் உள்ள இந்தப்பாட்டு ...உன்னால் முடியும் தம்பி படத்தில் உள்ள இந்தப்பாட்டு எப்போ கேட்டாலும் மனதில் ஒரு வலி வந்து போவதுண்டு...!

அருமையான தொகுப்பு...!

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தனபால்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-57896285389469395622014-01-15T03:17:48.634+05:302014-01-15T03:17:48.634+05:30உழவரின்றி உணவேது, உணவின்றி உலகேது? உழவின், உழவரின்...உழவரின்றி உணவேது, உணவின்றி உலகேது? உழவின், உழவரின் சிறப்பை உணர்ந்தால்தான் நாடு செழிக்கும். அருமையான பகிர்தலுக்கு நன்றிகள். உங்களுக்கும், உங்களைச் சேர்ந்த அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-24228035522676753562014-01-14T23:12:19.144+05:302014-01-14T23:12:19.144+05:30உழவர் சிரிக்கணும், உலகம் செழிக்கணும் பதிவு அருமை ச...உழவர் சிரிக்கணும், உலகம் செழிக்கணும் பதிவு அருமை சார். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80649643041427552742014-01-14T22:23:51.948+05:302014-01-14T22:23:51.948+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்க...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ!!

உழவரைப்பற்றிய டைமிங்கான பதிவு,அருமையான பகிர்வு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80293252577708369592014-01-14T20:33:12.883+05:302014-01-14T20:33:12.883+05:30மனந்தொடும் பதிவு! மிக அருமை!
பொங்கலிட்டுப் போற்றி...மனந்தொடும் பதிவு! மிக அருமை!

பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-61393677914277908572014-01-14T20:20:16.470+05:302014-01-14T20:20:16.470+05:30உழவரைப் போற்றிப் பாராட்டும் பதிவு சிறந்த பொங்கல் வ...உழவரைப் போற்றிப் பாராட்டும் பதிவு சிறந்த பொங்கல் வாழ்த்தாக உள்ளது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22115278947057647402014-01-14T19:29:20.701+05:302014-01-14T19:29:20.701+05:30சிறப்பான பதிவு!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர...சிறப்பான பதிவு!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பு பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-25516506054048806562014-01-14T18:56:02.005+05:302014-01-14T18:56:02.005+05:30தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.Srihttps://www.blogger.com/profile/02571206471863529838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-4033383904023243282014-01-14T18:22:17.289+05:302014-01-14T18:22:17.289+05:30பகிர்வு அருமை.இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ...பகிர்வு அருமை.இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சகோ.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-37228038984211520622014-01-14T18:17:36.677+05:302014-01-14T18:17:36.677+05:30தங்களின் இந்தப் பதிவும் தமிழ்ப் பொங்கல் போலவே இனிக...தங்களின் இந்தப் பதிவும் தமிழ்ப் பொங்கல் போலவே இனிக்கிறது.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் என் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-91897998895992443472014-01-14T18:00:32.711+05:302014-01-14T18:00:32.711+05:30உழவரின் ஏரோட்டம் இல்லையென்றால்
நம்முன்னே எந்த ஓட்...உழவரின் ஏரோட்டம் இல்லையென்றால்
நம்முன்னே எந்த ஓட்டமும் நிகழாதே!
தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89434250892205464512014-01-14T17:16:43.179+05:302014-01-14T17:16:43.179+05:30இந்த வலைப்பபூவின் டெம்ப்ளேட் அழகுபடுத்த நீங்கள் எட...இந்த வலைப்பபூவின் டெம்ப்ளேட் அழகுபடுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பிரமாதம்...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் டிடி சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com