tag:blogger.com,1999:blog-4325862559039854671.post3750887352766778905..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: தமிழ் வலைப்பதிவர் கையேடு - 2015திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14558540203025975052015-10-10T08:20:29.356+05:302015-10-10T08:20:29.356+05:30விழா சிறக்க வாழ்த்துக்கள் .....
வர முடியாத வருத்தத...விழா சிறக்க வாழ்த்துக்கள் .....
வர முடியாத வருத்தத்துடன் ......
பொன்னுசாமி .surveyhttps://www.blogger.com/profile/11315991251716703542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-15526209252438537552015-09-21T16:51:19.363+05:302015-09-21T16:51:19.363+05:30டிடி சகோ நாங்கள் போட்டிக்கு அனுப்பிய இடுகைகளை எங்க...டிடி சகோ நாங்கள் போட்டிக்கு அனுப்பிய இடுகைகளை எங்கே படிக்கலாம். ? இணைப்புகொடுக்க முடியுமா.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-79887641681515059772015-09-18T06:18:40.077+05:302015-09-18T06:18:40.077+05:30சகோதரி Thenammai Lakshmanan அவர்களுக்கு : நீங்கள் ...சகோதரி Thenammai Lakshmanan அவர்களுக்கு : நீங்கள் சொல்வது போல் செய்து விடலாம்... உங்கள் தளத்திலுள்ள அல்லது முகநூலில் உள்ள படத்தின் மீது ரைட் கிளிக் செய்தால், "copy image address/url" என்பதை தேர்ந்தெடுத்து, அதை "bloggersmeet2015@gmail.com" மின்னஞ்சலுக்கு அனுப்பவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-8846258112671244322015-09-17T23:27:51.598+05:302015-09-17T23:27:51.598+05:30மைதிலி சொன்ன தொழில் நுட்பப் புயலே என்ற பட்டம் அரும...மைதிலி சொன்ன தொழில் நுட்பப் புயலே என்ற பட்டம் அருமையா இருக்கு டிடி சகோ. வாழ்த்துகள். :)

நன்றி கீதா. உங்கள் வரவேற்புக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-8550929083899790802015-09-17T23:19:55.050+05:302015-09-17T23:19:55.050+05:30சகோ என்னுடைய கைபேசி எண்ணை அதில் பதிந்துள்ளேன். அதை...சகோ என்னுடைய கைபேசி எண்ணை அதில் பதிந்துள்ளேன். அதை கையேட்டில் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என் அம்மாவுக்கும் என்னுடைய எண்ணையே அளித்துள்ளேன். அதையும் வெளியிட வேண்டாம் எனப் பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன். இன்றுதான் முழுமையும் பார்த்தேன். புகைப்பட இணைப்பை எப்படி அனுப்புவது.. ?. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-23953783068427520882015-09-09T21:47:55.487+05:302015-09-09T21:47:55.487+05:30அருமை அண்ணா ...புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக...அருமை அண்ணா ...புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56936985448392301022015-09-07T17:34:36.208+05:302015-09-07T17:34:36.208+05:30வலைப்பூக்களில் தங்களின் எண்ணங்களையும், எழுத்துக்கள...வலைப்பூக்களில் தங்களின் எண்ணங்களையும், எழுத்துக்களையும் தினமும் பதிவு செய்து, நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும் தமிழ் சமுதாயத்திற்க்கும் பல பல செய்திகளை தந்து , உலகத்தமிழர்களை ஒன்று சேர வழிவகை செய்யும் வலைப்பதிவர் அனைவருக்கும் எனது நன்றியினை பதிவு செய்கிறேன்.

சித்தையன் சிவக்குமார் மதுரைhttps://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-38889047152214815782015-09-07T13:35:00.893+05:302015-09-07T13:35:00.893+05:30தகவலுக்கு நன்றி.பிரம்மாண்டமான விழாஏற்பாடுகள்தகவலுக்கு நன்றி.பிரம்மாண்டமான விழாஏற்பாடுகள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74943326539265058702015-09-07T12:35:49.148+05:302015-09-07T12:35:49.148+05:30தங்கள் கடின உழைப்பின் பலனாக விழா பெரும் சிறப்படைய ...தங்கள் கடின உழைப்பின் பலனாக விழா பெரும் சிறப்படைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/16255691872372102221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-16169684539526966272015-09-05T23:10:53.631+05:302015-09-05T23:10:53.631+05:30அய்யா வணக்கம். மதுரைக்கு வரும் முன்னரும் வந்த பின்...அய்யா வணக்கம். மதுரைக்கு வரும் முன்னரும் வந்த பின்னரும் பலமுறை தங்களைத் தொடர்பு கொள்ள முயன்றும் கடைசிவரை முடியாமலே நண்பர்கள் ரமணி, சரவணன் இருவரை மட்டும் பார்த்துப் பேசி வந்தோம். தங்களின் அன்பும் ஆலோசனைகளும் தேவை.. விழாவுக்கான தனி வலைப்பக்கம் பார்த்து, பின்னூட்டத்தில் தங்களின் கருத்தை எழுதிட வேண்டுகிறேன்... அப்புறம்... பேசுவோம். நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35936064980554882432015-09-05T23:07:35.681+05:302015-09-05T23:07:35.681+05:30இல்லை அய்யா, விளம்பரம் வாங்குவதே புதுக்கோட்டை விழா...இல்லை அய்யா, விளம்பரம் வாங்குவதே புதுக்கோட்டை விழாவிற்கு வரும் அனைவர்க்கும் இலவசமாகத் தரவேண்டும் என்பதற்காகத்தான். மேலும் விரும்புவோர் பிரதிகளை அங்கேயே விலைகொடுத்தும் வாங்கிச் செல்லவே ரூ.150 என்று சொல்லி 500பிரதிகள் அச்சிடத் திட்டம்! (400பேர் வரை வலைப்பதிவர் வருகை இருக்கலாம் என்பதாக...?)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-15280545163795313712015-09-05T19:39:39.437+05:302015-09-05T19:39:39.437+05:30தங்கள் உழைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று, வாழ்த்து...தங்கள் உழைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று, வாழ்த்துக்கள். விழா சிறக்க,,,,,,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-78506158392026553482015-09-05T13:29:18.545+05:302015-09-05T13:29:18.545+05:30தொடரட்டும் தங்கள் பணி சிறப்புடன். வாழ்த்துகள்தொடரட்டும் தங்கள் பணி சிறப்புடன். வாழ்த்துகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-32369971283064060822015-09-05T13:17:00.492+05:302015-09-05T13:17:00.492+05:30சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துக்களும் வந்தனங்களும் ...சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துக்களும் வந்தனங்களும் வாழ்க வாழ்க...
MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-87491746004057798902015-09-05T10:44:20.577+05:302015-09-05T10:44:20.577+05:30பிரம்மிக்க வைக்கும் உழைப்பு ! எனது சார்பில் ஒரு வா...பிரம்மிக்க வைக்கும் உழைப்பு ! எனது சார்பில் ஒரு வாழ்த்துக்கவிதை பதிவு செய்திருக்கிறேன் ! வாசிக்கவும் !

http://psdprasad-tamil.blogspot.com/2015/09/wish-bloggermeet-2015.htmlபி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-1175865078297776202015-09-05T10:44:19.233+05:302015-09-05T10:44:19.233+05:30கடும் உழைப்பு! வாழ்த்துகள் வலைச் சித்தரே!கடும் உழைப்பு! வாழ்த்துகள் வலைச் சித்தரே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-4969738216724815332015-09-05T07:40:57.566+05:302015-09-05T07:40:57.566+05:30ஒவ்வொருபதிவுக்கும்உங்கள் அலங்காரங்கள் அட்டகாசம்.
...ஒவ்வொருபதிவுக்கும்உங்கள் அலங்காரங்கள் அட்டகாசம்.
உங்கள் மென்பொருள் புலமை மென்பொருள் பொறியாளர்களின் அறிவை விட அதிகம் என்றுதான் தோன்றுகிறது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-59841740830733591912015-09-05T06:54:12.142+05:302015-09-05T06:54:12.142+05:30எனது கருத்தினை வழிமொழிந்த சகோதரி அவர்களுக்கு நன்றி...எனது கருத்தினை வழிமொழிந்த சகோதரி அவர்களுக்கு நன்றி. நானும் முதலில் கையேட்டிற்கான விவரங்களை அனுப்பும் போது எனது புகைப்படம் அனுப்ப மறந்து விட்டேன். எனவே அனுப்பிய மின்னஞ்சலை DELETE செய்துவிட்டு, மறுபடியும் புகைப்படத்துடன் அனுப்பி வைத்தேன். (இது ஒரு தகவலுக்காக மட்டுமே) தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-82293667862228483912015-09-05T05:33:35.032+05:302015-09-05T05:33:35.032+05:30தொழில்நுட்ப புலி என்பதை பறைசாற்றுகின்றது தொகுப்பு!...தொழில்நுட்ப புலி என்பதை பறைசாற்றுகின்றது தொகுப்பு! விழா வெற்றியடைட்டும். வலைப்பதிவு கையேட்டுக்கு என் விபரத்தையும் வார இறுதியில் அனுப்பிவைக்கின்றேன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-871166698995339412015-09-05T02:09:55.430+05:302015-09-05T02:09:55.430+05:30வணக்கம் சகோதரரே,
புதுக்கோட்டை பதிவர் திருவிழா சிற...வணக்கம் சகோதரரே,

புதுக்கோட்டை பதிவர் திருவிழா சிறப்பாக அமைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

தங்களின் கடும் உழைப்பிற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளுடன் நன்றிகளும்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-13523471427694560352015-09-05T00:17:11.073+05:302015-09-05T00:17:11.073+05:30வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-28858080802893778602015-09-04T23:15:22.937+05:302015-09-04T23:15:22.937+05:30தங்கள் கண்ணோட்டத்தினை வரவேற்கிறேன்தங்கள் கண்ணோட்டத்தினை வரவேற்கிறேன்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84680034135304625552015-09-04T21:03:35.963+05:302015-09-04T21:03:35.963+05:30அண்ணா, உங்கள் அயாராத கடின உழைப்பு தெரிகிறது. அதற்க...அண்ணா, உங்கள் அயாராத கடின உழைப்பு தெரிகிறது. அதற்கு உங்களுக்கு நன்றி. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-83605453185267943792015-09-04T20:59:18.326+05:302015-09-04T20:59:18.326+05:30இளைஞர்களின் உழைப்பு அருமை.
திரு. திருக்குறள் பொன்...இளைஞர்களின் உழைப்பு அருமை.

திரு. திருக்குறள் பொன். தனபாலன் அவர்களது organized planning and execution என்னை மிகவும் வியக்க வைக்கிறது.

அவர் எல்லா வளங்களுடன் நீடுழி வாழட்டும்.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35198670951881929872015-09-04T20:28:47.684+05:302015-09-04T20:28:47.684+05:30அன்பின் தனபாலன்
நண்பர் புதுக்கோட்டை முத்து நிலவன்...அன்பின் தனபாலன்

நண்பர் புதுக்கோட்டை முத்து நிலவன் அவர்களின் பணீயும் - இலவச கையேடு ( 150 ரூபாய் மதிப்பு ) வருகை தரும் அனைத்துப் பதிவர்களுக்கும் விழாக் குழுவினர் வழங்குவதாகத் தீர்மானித்திருப்பதும் பிரமிக்க வைக்கிறது.

திரு விழாவில் நிச்சயம் கலந்து கொள்ளுகிறோம்.

புதுக்கோட்டையில் சந்திப்போம்.

கலந்து கொள்ளும் அனைத்துப் பதிவர்களுக்கும் - விழாக்குழுவினருக்கும், முத்து நிலவன் மற்றும் திண்டுக்கல் தனபாலன் ஆகியவர்களுக்கு மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தினைத் தெரிவித்தும் நல்ல முறையில் திருவிழா சிறப்புட நடைபெற வாழ்த்தி , கலந்து கொள்ள இருக்கும் அனைத்துப் பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றதற்கும் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com