tag:blogger.com,1999:blog-4325862559039854671.post3519661173698864817..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: ஓட்டு போடுவதற்கு முன்...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-14066988325152928892019-04-06T18:37:11.460+05:302019-04-06T18:37:11.460+05:30நல்ல அரசியல் நடக்கட்டும்
wellcome to my siteநல்ல அரசியல் நடக்கட்டும்
wellcome to my sitevetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-63747608183699768162019-04-06T17:42:09.205+05:302019-04-06T17:42:09.205+05:30one of the classic contemporary politics satire, s...one of the classic contemporary politics satire, super.PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56318207530267771582019-04-06T14:23:08.075+05:302019-04-06T14:23:08.075+05:30மிக எளிய நடையிலான உரையாடலில் மிக அருமையான [குறளுக்...மிக எளிய நடையிலான உரையாடலில் மிக அருமையான [குறளுக்கான] விளக்கங்களைத் தருகிறீர்கள். இது உங்களுக்கு மட்டுமே சாத்தியமானது. நன்றி D.D.நான்https://www.blogger.com/profile/06628263566898492641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-77015752417804231862019-04-05T18:03:23.670+05:302019-04-05T18:03:23.670+05:30நன்றி சார்... முதல் மூன்று குறள்களுக்கு எளிதாக இரு...நன்றி சார்... முதல் மூன்று குறள்களுக்கு எளிதாக இருந்தது... அடுத்த வரும் இரு குறள்களுக்கு தேடல் அதிகமானது... எனக்கு என்ன ஒன்று ஆச்சரியம் என்றால், பதிவில் உள்ள அனைத்து பாடல்களின் வருடமே...! (நான் பிறக்கும் முன்னே) அப்போதிலிருந்தே நம் நாடு இப்படித்தானோ...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-65515106093081313772019-04-05T14:49:02.343+05:302019-04-05T14:49:02.343+05:30அருமை. இந்தப் பதிவிற்கும் அதற்கான குறள்களை தேர்ந...அருமை. இந்தப் பதிவிற்கும் அதற்கான குறள்களை தேர்நதெடுக்கவும் திரைப்பாடல்கள் கண்டு பிடிக்கவும் எத்தனை நாட்கள் பாடுபட்டீர்களோ! வியப்பு தான் மிஞ்சுகிறது.
ஜெயக்குமார் Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89617923489147646002019-04-05T02:00:58.437+05:302019-04-05T02:00:58.437+05:30ஐம்புலிங்கம் ஐயாவின் சிறப்புக் கருத்தை வரவேற்கிறேன...ஐம்புலிங்கம் ஐயாவின் சிறப்புக் கருத்தை வரவேற்கிறேன்.

ஜோதிஜி ஐயாவின் கருத்தை வரவேற்கிறேன். தங்கள் பதிவுகள் நூலுருப் பெறவேண்டும்.

தங்கள் குறளோடும் திரைப்பாடலோடும ஒப்பிட்டுப் பகிரும் பதிவை வரவேற்கிறேன்.

வாக்கு, நாடு மேம்பட மக்கள் பயன்படுத்தும் ஆயுதம்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-66747275916460699012019-04-04T21:48:01.204+05:302019-04-04T21:48:01.204+05:30அட! இந்த முறை தாத்தா சுற்றி பாடல்கள்.. நம் மனதின் ...அட! இந்த முறை தாத்தா சுற்றி பாடல்கள்.. நம் மனதின் பிரதிபலிப்புதான். பதிவிற்கான படம் நன்றாக இருக்கிறது.

// அடுத்தவங்களைக் குறை சொல்வதில்தான் திறமை// உண்மைதானே!.

ஒவ்வொரு குடிமகனின் எதிர்பார்ப்பும் பதிவாக...சிறப்பு.

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84617362034711914902019-04-04T21:43:59.126+05:302019-04-04T21:43:59.126+05:30டிடி வழக்கம் போல அருமையான பதிவு. குறள்கள்,பாடல்கள்...டிடி வழக்கம் போல அருமையான பதிவு. குறள்கள்,பாடல்கள். சில பாடல்கள் கேட்க இயலவில்லை மொபைலில்தான்பார்க்க முடியும் எனக்கு. நெட் ஸ்லோவா என்று தெரியவில்லை. மீண்டும் முயற்சி செய்கிறேன்.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42119963775517316312019-04-04T19:42:35.889+05:302019-04-04T19:42:35.889+05:30பாடல்கள் அருமை
மாயாஜாலப் பதிவு
வலைச் சித்தர் அல்லவ...பாடல்கள் அருமை
மாயாஜாலப் பதிவு
வலைச் சித்தர் அல்லவாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-50427268268398487672019-04-04T11:39:43.291+05:302019-04-04T11:39:43.291+05:30Simply superb!Simply superb!முனைவர் அ.கோவிந்தராஜூhttps://www.blogger.com/profile/05850408469620330672noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-84514501054476225352019-04-04T07:19:15.289+05:302019-04-04T07:19:15.289+05:30பாஸுக்கும் லீடர்க்கும் அருமையான விளக்கம்.
கதைகள் ...பாஸுக்கும் லீடர்க்கும் அருமையான விளக்கம்.
கதைகள் மூலம் திருக்குறளைப் கற்றுக்கொள்வது ஒரு முறை என்றால் பாடல்கள் மூலமாகவும் திருக்குறளை கற்றுக்கொள்ள முடியும் என்று நீங்கள் ஒரு புதிய முறையில் நடத்திக்கொண்டு வருகிறீர்கள். தொடரட்டும் தங்களின் பணி. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35441914511077470322019-04-04T05:10:06.449+05:302019-04-04T05:10:06.449+05:30அன்பு தனபாலன் இனிய காலை வணக்கம்.
திருக்குறள் படிக...அன்பு தனபாலன் இனிய காலை வணக்கம்.
திருக்குறள் படிக்க பொருள் புரிய உங்கள் பதிவுகளை ஆதாரமாகப் பார்க்கிறேன்.
அத்தனை பாடல்களும் இனிமை.எத்தனை பொருளமைந்த
எழுத்து. பாடியவர்களும் உணர்ந்து பாடி இருக்கிறார்கள். எனக்குப் பள்ளியில் படித்த
குறள்கள் மட்டும் தெரியும்.
உங்கள் பதிவு அரசியல் சம்பந்தப் பட்டதாக இருந்தாலும்,
பாடல்கள் சொல்லும் நீதியும், குறளும் எல்லோரையும் போய்ச் சேர்ந்து
நல்லது விளைய வேண்டும்.

பழைய படங்களில் வேடிக்கையும் இருந்தது. நீதியும் இருந்தது.
இப்போது அவைகளைப் பிரபலப்படுத்த நீங்களும் இருக்கிறீர்கள் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-90255318863409475782019-04-04T02:31:58.154+05:302019-04-04T02:31:58.154+05:30//இப்போ அடுத்தவங்களைக் குறை சொல்வதில்தான் திறமையே ...//இப்போ அடுத்தவங்களைக் குறை சொல்வதில்தான் திறமையே இருக்கு//

ஹா ஹா ஹா ரசிக்கும் வசனம்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-91395358329076312752019-04-03T19:43:53.741+05:302019-04-03T19:43:53.741+05:30காலத்திற்கேற்ற அவசியமான பதிவு.பாராட்டுகள்!காலத்திற்கேற்ற அவசியமான பதிவு.பாராட்டுகள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-72562397907882967382019-04-03T19:25:45.669+05:302019-04-03T19:25:45.669+05:30குறளுக்கான விளக்கம், நீங்கள் தேர்ந்தெடுத்துத் தரும...குறளுக்கான விளக்கம், நீங்கள் தேர்ந்தெடுத்துத் தரும் பாடல்கள் என அனைத்தும் சிறப்பு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-16174262544938104042019-04-03T17:19:28.209+05:302019-04-03T17:19:28.209+05:30வணக்கம் சகோதரரே
அருமையான குறள் விளக்கங்களோடு நல்ல...வணக்கம் சகோதரரே

அருமையான குறள் விளக்கங்களோடு நல்லபதிவு. பாடல்களும் அதற்கேற்ற மாதிரி அழகாக தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறீர் கள். முதல் படம் கருத்துள்ளதாய் அமைந்துள்ளது. தொழில் நுட்பத்தில் தங்களுக்கு நிகர் தாங்களேதான். தங்கள் திறமை வியக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-7680539717860809582019-04-03T16:03:09.257+05:302019-04-03T16:03:09.257+05:30தேர்தல் நேரத்தில் மிக அருமையான அழகான பதிவு
வழக்கம்...தேர்தல் நேரத்தில் மிக அருமையான அழகான பதிவு
வழக்கம்போல் குரலும் குறளும் தேர்வுகள் அருமை தொழில் நுட்பம் அற்புதம் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தனபாலன்chinnuadithyahttps://www.blogger.com/profile/17078874905857928358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-41683459520611561882019-04-03T14:40:31.033+05:302019-04-03T14:40:31.033+05:30ஜோதிஜி சொன்னதுபோல விரைவில் திருக்குறளுக்கு ஒரு உரை...ஜோதிஜி சொன்னதுபோல விரைவில் திருக்குறளுக்கு ஒரு உரை நூல் எழுதுங்கள் தனபாலன்.

வழக்கம்போல மனதில் பதிகிற பதிவு. நன்றி.நான்https://www.blogger.com/profile/06628263566898492641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-22541604545567680192019-04-03T13:04:41.130+05:302019-04-03T13:04:41.130+05:30இப்போதைய நிலைக்கு நல்ல தலைவன்தான் நமக்கு வேண்டும்....இப்போதைய நிலைக்கு நல்ல தலைவன்தான் நமக்கு வேண்டும்.

இந்த பதிவை வாசிக்கும்போது இயர்போனில் அன்பே சிவம் பாடல். வாட் என் கோ இன்சிடெண்ட்?!
ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-15783943471801576712019-04-03T10:40:44.917+05:302019-04-03T10:40:44.917+05:30முழுமையாக ரசித்தேன். முனைவர் பட்டத்திற்கு பதிவு செ...முழுமையாக ரசித்தேன். முனைவர் பட்டத்திற்கு பதிவு செய்து ஆய்வு செய்கின்ற வளர்ந்து வரும் இளம் ஆய்வாளர்கள் படிக்கும் அளவிற்கு உரிய சான்றாதாரங்களோடு சிறப்பாகவும், முன்னுதாரணமாகவும் உங்களது பதிவுகள் அமைந்துள்ளன. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-43212914443125872162019-04-03T10:17:30.257+05:302019-04-03T10:17:30.257+05:30உன்மை தான் அண்ணா , இனிய கருத்து வாழ்த்துக்கள்உன்மை தான் அண்ணா , இனிய கருத்து வாழ்த்துக்கள்ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-77700144326791793472019-04-03T10:04:48.771+05:302019-04-03T10:04:48.771+05:30பதிவை ரசித்தேன். குறளில் நிறைய விளையாடுகிறீர்கள்....பதிவை ரசித்தேன். குறளில் நிறைய விளையாடுகிறீர்கள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-75828876536546114512019-04-03T09:59:37.831+05:302019-04-03T09:59:37.831+05:30நேர்மையான அரசியல் என்பதே ஒரு ஆக்சிமோரான்!
நம் எதி...நேர்மையான அரசியல் என்பதே ஒரு ஆக்சிமோரான்!

நம் எதிர்பார்ப்புகளை சொல்லும் பதிவு வழக்கம்போலவே சிறப்பு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-65649969755262988952019-04-03T09:53:18.889+05:302019-04-03T09:53:18.889+05:30இந்த சமயத்திற்கு தேவைப்படும் பதிவு தான்.அருமை நண்...இந்த சமயத்திற்கு தேவைப்படும் பதிவு தான்.அருமை நண்பரேகுமார் ராஜசேகர்https://www.blogger.com/profile/04149987211009336064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-3122934221933443822019-04-03T09:03:54.940+05:302019-04-03T09:03:54.940+05:30தேர்தல் நேர சிறப்பு பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுகள...தேர்தல் நேர சிறப்பு பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.com