tag:blogger.com,1999:blog-4325862559039854671.post346602577552948013..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: நிலவே... மலரே...திண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger94125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-3548609121568946652019-11-25T23:19:16.664+05:302019-11-25T23:19:16.664+05:30எவ்வளவு ஆழமான பதிவு. சிறப்பான முயற்சி. உங்கள் பதிவ...எவ்வளவு ஆழமான பதிவு. சிறப்பான முயற்சி. உங்கள் பதிவை நீங்கள் அழகு செய்யும் விதமே சிறப்புத்தான் kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-26477996224880781392015-03-20T09:03:24.490+05:302015-03-20T09:03:24.490+05:30டி.டி. சார்...
என்ன ஒரு ஒப்பீடு..!
திருக்குறள் பத்...டி.டி. சார்...
என்ன ஒரு ஒப்பீடு..!
திருக்குறள் பத்தோடு ஒப்ப நிறுத்திய எத்துணை திரைப்படப்பாடல்கள்..!
திருக்குறள் வராமல் பின்பு வெறி கொண்டு வாசித்தது என்றாலும் திரையிசைப்பாடல்களை மனதில் இருத்தாதது எவ்வளவு பேரிழப்பு என்பது இப்போது தெரிகிறது.

நீங்கள் காட்டிய திருக்குறளில் “ நல்ல படா பறை “ எனும் இடத்தில் நான் விளங்கிக் கொண்ட அருமையான குறிப்பு ஒன்று உள்ளது.

எனது தற்போதைய (பழைய) பதிவு காட்டும் பாடல்கள் இருப்பின் அறியத்தாருங்கள்.

தனிப்பதிவாக எனில் தனிப்பதிவாக..

பின்னூட்டத்தில் எனில் பின்னூட்டத்தில் ....

ஏனெனில் அதன் இருண்மை...

பொருட்புலப்படுத்தாமை குறித்த பின்னூட்டங்களுக்குத் தங்களின் திருக்குறள் விளக்கம் போல அது நிச்சயம் எளிதாய் இருக்கும்.

என் தளத்திற்கு வருவதற்காகவும் தொடர்ந்து கருத்துகளை இட்டு ஊக்கப்படுத்துவதற்காகவும் எப்பொழுதும் நன்றியுடையேன்.

நன்றி
ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-41086061045208025292013-08-22T19:11:54.006+05:302013-08-22T19:11:54.006+05:30பாடல்களின் தொகுப்பு பரவசத்தில் திளைப்பு இனிமையின் ...பாடல்களின் தொகுப்பு பரவசத்தில் திளைப்பு இனிமையின் சுவைப்பு இன்பக்களிப்பு அருமைAnonymoushttps://www.blogger.com/profile/04023907825769436805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42873983210961066702013-08-07T08:13:41.858+05:302013-08-07T08:13:41.858+05:30ரசித்தேன், சவைத்தேன் நன்றிரசித்தேன், சவைத்தேன் நன்றிrammalarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-42525881720851033012013-07-17T12:06:23.040+05:302013-07-17T12:06:23.040+05:30குறளுடன் பாடல்கள் மனதில் உவகையூட்டிச் சென்றது நண்ப...குறளுடன் பாடல்கள் மனதில் உவகையூட்டிச் சென்றது நண்பா...!
வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/07490595705600590645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-89212212741041839812013-07-15T23:54:10.766+05:302013-07-15T23:54:10.766+05:30வணக்கம்
தனபால் (அண்ணா)
பதிவு மிக அருமையாக உள்ளது ...வணக்கம்
தனபால் (அண்ணா)

பதிவு மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-45652494610246476492013-07-14T19:45:46.900+05:302013-07-14T19:45:46.900+05:30வித்யாச முயற்சி அருமை தனபாலன் சார் வித்யாச முயற்சி அருமை தனபாலன் சார் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-32292142884756033082013-07-14T18:03:43.162+05:302013-07-14T18:03:43.162+05:30நல்ல படைப்பு....தொடரட்டும் உங்கள் பணி....:-)
எ...நல்ல படைப்பு....தொடரட்டும் உங்கள் பணி....:-)

என் வலைப்பூவிற்கு வந்ததற்கு நன்றி !!!விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-29129284282952307052013-07-14T09:13:04.512+05:302013-07-14T09:13:04.512+05:30அருமையான அபூர்வமான தொகுப்பு. பொருத்தமான பாடல்களைத்...அருமையான அபூர்வமான தொகுப்பு. பொருத்தமான பாடல்களைத் தெரிவுசெய்ய எவ்வளவு மினக்கெட்டிருப்பீர்கள் என்பதை நினைத்துப் பார்த்தேன்! இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17664768156109847602013-07-14T07:46:56.480+05:302013-07-14T07:46:56.480+05:30திண்டுகல் தனபாலன் அவர்களே !
சற்றே ஞாபகப்படுத்தி ச...திண்டுகல் தனபாலன் அவர்களே !

சற்றே ஞாபகப்படுத்தி சொல்லிவிடுங்கள்.

முற்பிறவியில் நீங்கள் வள்ளுவர் தானே !!

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36943377829553434472013-07-12T22:20:45.757+05:302013-07-12T22:20:45.757+05:30அருமையான பகிர்வு.......அருமையான பகிர்வு.......Rathnahttps://www.blogger.com/profile/10100978463659990560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-36803222261027471082013-07-11T18:49:14.194+05:302013-07-11T18:49:14.194+05:30வித்யாசமான முயற்சி! ரசிக்க வைத்தது.வித்யாசமான முயற்சி! ரசிக்க வைத்தது.HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-5509139301216904222013-07-10T23:55:11.813+05:302013-07-10T23:55:11.813+05:30rasithen!
viyanthen!rasithen!

viyanthen!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-26196368936465355562013-07-10T07:22:17.625+05:302013-07-10T07:22:17.625+05:30குறள்களும்,அவற்றிற்கான விளக்கங்களும் அருமை. குறள்க...குறள்களும்,அவற்றிற்கான விளக்கங்களும் அருமை. குறள்களுக்கு ஒத்துப் போகும் இனிமையான திரைப் பாடல்களும் அவற்றை நீங்கள் வழங்கிய விதமும் மிக அருமை ஐயா. மிகவும் இரசித்தேன்.Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-31946506850796570962013-07-09T09:19:37.824+05:302013-07-09T09:19:37.824+05:30wonderful post friendwonderful post friendஒட்டக்கூத்தன்https://www.blogger.com/profile/08348748850965621997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-86143243612146877942013-07-09T08:35:36.033+05:302013-07-09T08:35:36.033+05:30குறளும்,விளக்கமும்,மறைந்துள்ள பாடல்களும் அருமை.குறளும்,விளக்கமும்,மறைந்துள்ள பாடல்களும் அருமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-71423853821059402422013-07-08T18:56:29.094+05:302013-07-08T18:56:29.094+05:30அட்டகாசம் போங்க ....!
தமிழ் இலக்கியப்பாடல்களும் ,...அட்டகாசம் போங்க ....!

தமிழ் இலக்கியப்பாடல்களும் , திரை இசைப்பாடல்களும் அப்படிங்குற தலைப்புல நீங்க ஒரு ஆராய்ச்சி பண்ணுங்கன்னேன்...!

திண்டுக்கல் தனபாலன் ... ! டாக்டர் திண்டுக்கல் தனபாலன் ஆகிடுவீங்க ...!

DD TO DDD.....!ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-7122923675449205702013-07-08T16:53:18.631+05:302013-07-08T16:53:18.631+05:30பழைய பாடல்களைப் படித்தேன், ரசித்தேன். நன்றி. ஜம்பு...பழைய பாடல்களைப் படித்தேன், ரசித்தேன். நன்றி. ஜம்புலிங்கம்.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-65749764424356568972013-07-08T09:44:12.355+05:302013-07-08T09:44:12.355+05:30எத்தனையோ விளக்கங்களை திருக்குறளுக்காக படித்து இருந...எத்தனையோ விளக்கங்களை திருக்குறளுக்காக படித்து இருந்தாலும், உங்களது விளக்கங்கள் சுவையாகவும், மனதில் எளிதில் பதியும் வண்ணமும் இருக்கிறது....... நல்ல பதிவுக்கு நன்றிகள் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-19268663010062563712013-07-07T21:55:49.167+05:302013-07-07T21:55:49.167+05:30நண்பரே
இந்த பதிவு பற்றி என் உள் உணர்வுகளை எப்படி ...நண்பரே
இந்த பதிவு பற்றி என் உள் உணர்வுகளை எப்படி சொல்வது என தெரியாமல் புரியாமல் தவிக்கிறேன். அருமை என ஒரு சொல்லில் அடங்க மறுக்கிறதுRiyaz Ahamedhttps://www.blogger.com/profile/02648423826336223994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-33043568612003190552013-07-07T05:54:53.642+05:302013-07-07T05:54:53.642+05:30வணக்கம்
தனபால்(அண்ணா)
அருமையான குறளும் பழைய பாடல்க...வணக்கம்
தனபால்(அண்ணா)
அருமையான குறளும் பழைய பாடல்களும் கலந்த ஒரு வித அதிரடிக் கலவை பதிவு அருமை வாழ்த்துக்கள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-38143450306641369432013-07-06T09:11:39.089+05:302013-07-06T09:11:39.089+05:30Super pathivu. Kural+aurmayaana songs.
Super pathivu. Kural+aurmayaana songs.
Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-56542029929224071712013-07-05T10:53:43.124+05:302013-07-05T10:53:43.124+05:30உங்கள் உழைப்பு அசர வைக்கிறது தனபாலன். ஒவ்வொரு குற...உங்கள் உழைப்பு அசர வைக்கிறது தனபாலன். ஒவ்வொரு குறளின் விளக்கமும் அதற்கான பாடலும் என அருமையாக இருக்கிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-30065813697406097692013-07-05T09:58:37.820+05:302013-07-05T09:58:37.820+05:30பாடலுடன் சேர்ந்த கவிதை அருமை அண்ணா பாடலுடன் சேர்ந்த கவிதை அருமை அண்ணா ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-12823955715642389942013-07-04T21:51:49.622+05:302013-07-04T21:51:49.622+05:30மிக அருமையாக உள்ளதுமிக அருமையாக உள்ளதுtech news in tamilhttps://www.blogger.com/profile/04411532298239576289noreply@blogger.com