tag:blogger.com,1999:blog-4325862559039854671.post2089480412951080054..comments2024-01-28T14:13:03.797+05:30Comments on திண்டுக்கல் தனபாலன்: தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டிதிண்டுக்கல் தனபாலன்http://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-4325862559039854671.post-16160671753784843862014-01-13T13:46:44.938+05:302014-01-13T13:46:44.938+05:30தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர...தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-30376821646114397902013-12-31T20:24:50.974+05:302013-12-31T20:24:50.974+05:30கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள். போட்டி ச...கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள். போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்! நன்றி...V.Nadarajanhttps://www.blogger.com/profile/12480843626409101865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-50574461290674721672013-12-31T19:04:28.166+05:302013-12-31T19:04:28.166+05:30தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத...தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !! Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74762459322371118342013-12-31T17:28:58.513+05:302013-12-31T17:28:58.513+05:30போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் ...போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-10855146292711848042013-12-31T14:57:02.548+05:302013-12-31T14:57:02.548+05:30நல்ல முயற்சி! தமிழையும், திறமையையும் ஊக்குவிக்கும்...நல்ல முயற்சி! தமிழையும், திறமையையும் ஊக்குவிக்கும் நல்ல முயற்சி!!
வாழ்த்டுக்கள்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-46922047971649013162013-12-29T19:48:58.057+05:302013-12-29T19:48:58.057+05:30அருமையான முயற்சி. இது தமிழர்களிடையே தமிழ் பற்றை வள...அருமையான முயற்சி. இது தமிழர்களிடையே தமிழ் பற்றை வளர்க்க உந்துகோலாக இருக்கும். என்னுடைய தளத்தில் இணைப்பு கொடுத்துவிட்டேன். முகநூல் பக்கத்திலும் இணைத்துவிட்டேன்.
கண்டிப்பாக கலந்தும்கொள்வேன்.

என் தளத்தில் புதிதாக பீட்ஸா-3; நேரம் இருந்தால் படித்து தங்கள் ஆசீரை வழங்குங்கள்.
Maria Regan Jonsehttps://www.blogger.com/profile/14480870791223398309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74050829900209283492013-12-29T19:13:59.924+05:302013-12-29T19:13:59.924+05:30போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இணையத்தில் எழு...போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இணையத்தில் எழுதுவது, மற்றும் பின்னூட்டங்கள் இடுவது என்ற இரண்டையும் தாண்டி நிறைய செயல்பாடுகளை இணையத்தில் செய்துவருகின்றீர்கள். அதில் இவையெல்லாம் அடக்கம். தவிர நீங்கள் சொல்லித்தான் வலைச்சரம் சென்று என்னுடைய பதிவும் அங்கே இடம் பெற்றிருப்பதையும் பார்த்தேன். இணையத்தில் நிறையப் பேருக்கு உதவும் விதமாக உங்களின் பல்வேறு செயல்பாடுகள் இருக்கின்றன. இதற்காகவும் என்னுடைய பாராட்டுக்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-60964769546669720452013-12-28T16:27:59.018+05:302013-12-28T16:27:59.018+05:30பிறக்கப் போகும் புத்தாண்டில் எல்லா நலனும் வளமும் ப...பிறக்கப் போகும் புத்தாண்டில் எல்லா நலனும் வளமும் பெற்று
வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றேன் சகோதரா தங்களின்
சிறந்த படைப்பாற்றலுக்கும்
சேர்த்து .........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-46280393399207314282013-12-28T12:35:50.068+05:302013-12-28T12:35:50.068+05:30கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

enaku 4 line kavithai elutharthukullavye nakku velila vanthuduthu ithula kathai enga irunthu elutharthu .

anney kathai eluthuvathu eppadinu oru pathivu podunga puniyama pokumga annagayathrihttps://www.blogger.com/profile/00637483766052858064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-9616006167374355092013-12-27T10:16:53.359+05:302013-12-27T10:16:53.359+05:30போட்டியின் தலைப்புகளே சொல்கின்றன, இன்றைய காலகட்டத்...போட்டியின் தலைப்புகளே சொல்கின்றன, இன்றைய காலகட்டத்தின் தேவைகளை. கலந்துகொள்ளவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்படியொரு போட்டியைத் திறம்பட நடத்த முன்வந்துள்ள நண்பர்களுக்குப் பாராட்டுகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-80785155339731178892013-12-26T08:30:14.390+05:302013-12-26T08:30:14.390+05:30கதை, கவிதை ன்னா ஒக்கே.. கட்டுரை எல்லாம் கொஞ்சம் தூ...கதை, கவிதை ன்னா ஒக்கே.. கட்டுரை எல்லாம் கொஞ்சம் தூரம் பாஸு.. நம்ம உயரம் நமக்கு தெரியுமே.. ஹிஹிஹி..

கலந்துக்குற எல்லாருக்கும் என் வாழ்த்துகள்!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-10451524764699040792013-12-25T18:37:36.776+05:302013-12-25T18:37:36.776+05:30நல்ல முயற்சி. குழுவினருக்குப் பாராட்டுக்கள். போட்ட...நல்ல முயற்சி. குழுவினருக்குப் பாராட்டுக்கள். போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
kalakarthik(karthik amma)Ponniyinselvan/karthikeyan(1981-2005 )https://www.blogger.com/profile/00534544650800375374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-31737112376742558712013-12-23T10:13:00.543+05:302013-12-23T10:13:00.543+05:30வணக்கம் சகோதரா
அன்றே நான் இட்ட கருத்தை காணவில்லை....வணக்கம் சகோதரா
அன்றே நான் இட்ட கருத்தை காணவில்லை.
இனியகவிதை என்ற பெயரில் என்பதில் குழப்பம் என்று நினைக்கிறன். அதனால் இப்பொழுது இடுகிறேன்.
நடுவர்களுக்கும், பங்கு பற்றுபவர்களுக்கும், இதை நடத்தும் ரூபன் பாண்டியன் அவர்களுக்கும் தங்களுக்கும் நன்றியும் பாராட்டும் உரித்தாகட்டும். இவை சிறப்பாக நடக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....!
புதிய கவிதை இட்டிருக்கிறேன் பாருங்கள் சகோதரா.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-13158889109965265292013-12-22T13:20:03.544+05:302013-12-22T13:20:03.544+05:30கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
...கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
போட்டியை நடத்தும் ரீபன் அவர்களுக்கும் பாண்டியன் அவர்களுக்கும் தேர்ந்து எடுக்க போகும் நடுவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-88682070037039353282013-12-20T10:03:43.274+05:302013-12-20T10:03:43.274+05:30உங்கள் பணி சிறக்கட்டும்...
வாழ்த்துக்கள்...
முயற்ச...உங்கள் பணி சிறக்கட்டும்...
வாழ்த்துக்கள்...
முயற்சிக்கிறேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-44339166292695540212013-12-19T17:49:23.242+05:302013-12-19T17:49:23.242+05:30அழகான அறிவிப்பு..நடத்துபவர்களுக்கும், நடுவர்களுக்க...அழகான அறிவிப்பு..நடத்துபவர்களுக்கும், நடுவர்களுக்கும் நன்றி! கலந்துகொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-45591790902765319562013-12-19T05:54:29.845+05:302013-12-19T05:54:29.845+05:30வணக்கம் ஐயா எழுச்சியான தங்கள் முயர்ச்சிக்கு பாராட்...வணக்கம் ஐயா எழுச்சியான தங்கள் முயர்ச்சிக்கு பாராட்டுக்கள் மீண்டும் ஒரு திருவிழா கலைகட்ட தொடங்கிவிட்டது வாழ்த்துக்கள் ஐயா Anonymoushttps://www.blogger.com/profile/04023907825769436805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-34255660802604795812013-12-18T14:24:13.574+05:302013-12-18T14:24:13.574+05:30கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்..கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்..ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-31208930849641844082013-12-18T04:23:15.033+05:302013-12-18T04:23:15.033+05:30புதிய ஆன்ட்ராய்ட் போன் வாங்கியிருப்பதாக குருவி சொல...புதிய ஆன்ட்ராய்ட் போன் வாங்கியிருப்பதாக குருவி சொல்லிற்று. நான் விண்டோஸ் போன் வாங்கியிருக்கிறேன். இந்த மாதிரி போன்களில் தமிழ் எழுத்துகளை நிறுவ முடியுமா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-74257203649305742512013-12-17T22:21:14.838+05:302013-12-17T22:21:14.838+05:30எனது இரு வலைப்பூக்களில் தங்கள் விட்ஜட்டை இணைத்திரு...எனது இரு வலைப்பூக்களில் தங்கள் விட்ஜட்டை இணைத்திருக்கிறேன். போட்டி வெற்றி பெறவும் போட்டியில் பங்கெடுப்போருக்கும் எனது வாழ்த்துகள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-8765411503314996962013-12-17T21:01:26.132+05:302013-12-17T21:01:26.132+05:30சமூகத்திற்கு நன்மை பயக்கும் தலைப்புகளாயுள்ளன.
நட...சமூகத்திற்கு நன்மை பயக்கும் தலைப்புகளாயுள்ளன.
நடத்துனர்களுக்கு நன்றிகள்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-35279815823609367922013-12-17T19:30:53.859+05:302013-12-17T19:30:53.859+05:30போட்டி அறிவிப்பத்தில் போட்டி வைத்தால் நீங்க வின் ப...போட்டி அறிவிப்பத்தில் போட்டி வைத்தால் நீங்க வின் பண்ணுவிங்க DDஅண்ணா .கலக்குறிங்க மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-13141033553447955412013-12-17T12:03:27.250+05:302013-12-17T12:03:27.250+05:30வணக்கம் தங்கள் மற்றும் தங்கள் இல்லத்தில் அனைவரின் ...வணக்கம் தங்கள் மற்றும் தங்கள் இல்லத்தில் அனைவரின் நலனை அறிய ஆவல் . எனது கணினி பழுது காரணமாக இணையம் பக்கம் வர இயலவில்லை . இணைய உறவுகள் அனைவரின் நலனையும் அறிய ஆவல் . அனைவரையும் கேட்டதாக கூறவும் . சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-17787048581825286392013-12-17T11:42:08.330+05:302013-12-17T11:42:08.330+05:30போட்டியில் பங்கு பெற இருக்கும் அனைவருக்கும் வாழ்த்...போட்டியில் பங்கு பெற இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!போட்டியை நடத்தும் திரு ரூபன் அவர்களுக்கும் திரு அ.பாண்டியன் அவர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்! நடுவர்கள் பணி சிறக்கவும் வாழ்த்துக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4325862559039854671.post-55910168066139131432013-12-17T07:02:27.797+05:302013-12-17T07:02:27.797+05:30good onegood oneKasthuri Renganhttps://www.blogger.com/profile/00139538007022527782noreply@blogger.com