இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



2020 வல்லரசு ஒரு கனவா...?

படம்
அரசியல் அரிச்சுவடி கற்றுக்கொள்ள... முக்கியமாகப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க...

படைப்புகளை படிப்பதா...? படைப்பாளிகளை சிதைப்பதா...?

படம்
நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய 5 பதிவுகள் உருவான விதத்தைச் சொல்கிறேன்... மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் உருவான சிந்தனைகளை, இரு வருடங்களுக்குப் பிறகு பகிர்ந்து கொண்டது... இன்றைய நாள் அவ்வளவு முக்கியம் அல்லவா...!? ஜோதிஜி அவர்களின் 5 முதலாளிகளின் கதை வாசித்து விட்டீர்களா... நன்றி...

5 முதலாளிகளின் கதை

படம்
வணக்கம் நண்பர்களே... பதிவிற்குப் போகும் முன், ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்... கிட்டத்தட்ட ஆறு வருடம் முன்பு உங்களுக்கு ஒருவேளை இது உதவக்கூடும் என்று ஒரு பதிவைக் கண்டு, நானும் நான் பேசி நீங்கள் கேட்டு என்ன பயன்...? எனும் பதிவை எழுதினேன்... அவரால் மீண்டும் ஒரு பதிவு... அவர் யார்...?

குரல்வழிப் பதிவேற்றம்...!

படம்
அனைவருக்கும் வணக்கம்... புதுக்கோட்டையில் நடந்து முடிந்த இணையத் தமிழ்ப்பயிற்சி முகாமில், நடந்தவற்றை இங்கே சொடுக்கி காணலாம்... அதில் இப்பதிவின் தலைப்பை மட்டும் இன்றைக்குப் பேசப்போகிறேன்...! திருமிகு முத்துநிலவன் ஐயா அவர்களுக்கும், நம் நண்பர் நீச்சல்காரன் ராஜாராம் அவர்களுக்கும் நன்றி... எனது பாணியில் பதிவிற்குச் செல்வோமா...?

நெருக்கடி...

படம்
(படம் : இருவர் உள்ளம்) உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது...? உடைந்து விட்ட சிலையினிலே அழகேது...? பழுதுபட்ட கோவிலிலே தெய்வமேது...? பனி படர்ந்த பாதையிலே பயணமேது...? இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா...? இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா...?

உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...

படம்
பல விசயங்களைச் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லும்...!

பதடி யார்...?

படம்
மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும், ஈனர்க் குலகந்தனில் - கிளியே... இருக்க நிலைமையுண்டோ...? நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்தேட்டில் விருப்புங்கொண்டே - கிளியே... சிறுமையடைவாரடி... நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல்வாரடி - கிளியே... வாய்ச் சொல்லில் வீரரடி...

நல்லவர் யார்...? கெட்டவர் யார்...?

படம்
முந்தைய பதிவின் இணைப்பு இங்கே சொடுக்கவும்

ஓட்டு போடுவதற்கு முன்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... இப்பதிவில் வரும் கேள்விகளையே சுருக்கமாக நீங்க மொத அமைச்சரானால்...?! பதிவில் கேட்டிருந்தேன்... அதற்குச் சிறப்பான பதில்களைச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பல... இப்போது குறளின் குரலாக...

ஆட்சி சந்தி சிரிக்கும் போது, மழை எப்படி சிந்தி சிறக்கும்...?

படம்
அனைவருக்கும் வணக்கம்... நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய பதிவு... எனது மனதுடன் ஒரு உரையாடலாக... முந்தைய பதிவின் இணைப்புகள் :- 1) எல்லா பணத்தையும் எடு...! 2) உலகத்தில் கோழைகள் தலைவன்... 3) மக்களின் கண்ணீரே ஆட்சியை அழிக்கும் ஆயுதம்...! 4) தேசம் சுடுகாடு ஆவது நன்றோ...?

தேசம் சுடுகாடு ஆவது நன்றோ...?

படம்
அனைவருக்கும் வணக்கம்... நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய பதிவு... எனது மனதுடன் ஒரு உரையாடலாக... முந்தைய பதிவின் இணைப்புகள் :- 1) எல்லா பணத்தையும் எடு...! 2) உலகத்தில் கோழைகள் தலைவன்... 3) மக்களின் கண்ணீரே ஆட்சியை அழிக்கும் ஆயுதம்...!

மக்களின் கண்ணீரே ஆட்சியை அழிக்கும் ஆயுதம்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய பதிவு... எனது மனதுடன் ஒரு உரையாடலாக...

உலகத்தில் கோழைகள் தலைவன்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய பதிவு... எனது மனதுடன் ஒரு உரையாடலாக...

எல்லா பணத்தையும் எடு...!

படம்
அனைவருக்கும் வணக்கம்... முந்தைய ஒரு பதிவில் 'அமைச்சு' அதிகாரத்தோடு பத்து குறள்களுக்கான விளக்கத்தைப் பதில்களாகச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால், குறளுக்குக் குறள் சொல்லி, அற்புதமான கருத்துரைகளைக் கூறிய அனைவருக்கும் நன்றி... அவற்றை வாசித்துச் சிந்திக்க இணைப்பு இங்கே

இசையை தேடி ஒரு பயணம்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... உலகத்தில் யாருக்குத் தான் புகழ் பிடிக்காது...? நானும் தேடினேன், ஆனால் புகழை அல்ல...! வாங்க பேசுவோம்...!