இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



தமிழன் என்றொரு இனம் உண்டு... தனியே அவர்க்கொரு குணம் உண்டு...

படம்
படங்களை ரசித்து விட்டீர்களா...? நன்றி... முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் இணைப்பை (→ ←) சொடுக்கவும்... இணைப்பு 1 - ஆரம்ப தேடல் இணைப்பு 2 - 236 - குறள் விளக்கம் இணைப்பு 3 - 231,232,233 - குறள் விளக்கம் இணைப்பு 4 - 234,235,237 - குறள் விளக்கம்

நீங்க மொத அமைச்சரானால்...?!

படம்
எல்லோருக்கும் வணக்கமுங்க... பதில் சொல்றது கஷ்டம்ன்னு சொல்றாங்க... ஆனா, எனக்கு கேள்விய கேட்கிறதே கஷ்டமா இருக்கு...! அது என்னான்னா, ஒருத்தர்கிட்டே போய் மொத கேள்விய எளிதா கேட்டுட்டேன்... அவரு சொல்ற பதிலை வச்சி, இன்றைய நெலமைய நெனச்சி கோபப்பட்டு வருத்தப்பட்டு சிரமப்பட்டு, அப்புறம் எனக்கு நானே சமாதானமாகி, அடுத்த கேள்விய கேட்டேன்...

இருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...

படம்
நாம் இப்போது இந்தப் பதிவின் தலைப்பை மனத்தில் கொண்டு தொடருவோம் வாங்க... முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் இணைப்பை (→ ←) சொடுக்கவும்...

இரக்க மனத்தைக் கெடுக்கும் அரக்கன்...

படம்
திரைப்படம் : பிச்சைக்காரன் - பார்க்காதவர்களுக்கு ஒரு விளக்கம் : சொந்த ஆலையில் நடந்த விபத்தில் தன் தாய் பிழைக்க, ஒரு மண்டலம் பிச்சை எடுத்து தாயை மீட்பதாகக் கதை... முடிவில் ஒரு காட்சி தான் மேலே உள்ள படம்...! தாய் பிச்சை கொடுத்து விட்டு, தன் மகனிடம் சொல்வது, "நமக்கு ஆயிரம் வேலை இருக்கலாம்... ஆனால், நமக்காக யாரும் காத்திருக்கக்கூடாது... விருப்பமிருந்தால் பிச்சை போடு, இல்லையென்றால் உடனே அனுப்பி விடு... ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் கையேந்தும் நிலைமை யாருக்கும் வரக்கூடாது" என்பார்... அதற்கு முன்பு தன்னுடன் பிச்சை எடுத்தவர்கள் அனைவரும் ஆலையில் வேலை செய்வதாகக் காட்சிகள் இருக்கும்... அந்தத் தாயின் உணர்வோடு சிந்திப்போம் - பேசுவோம் வாங்க...

கலைஞர்...

படம்
அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... வலைப்பூவின் வலைநுட்பத்தை ரசிக்க இப்பதிவைக் கணினியில் வாசித்தால் நன்றாக இருக்கும்... நன்றி...

தோன்றின் _____?_____ தோன்றுக

படம்
"அபியும் நானும்" திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி... அந்தப் படத்தை பார்க்காதவர்களுக்காக ஓர் விளக்கம் :- தெருவில் திரியும் ஒரு பிச்சைக்காரனை அழைத்து வந்து, "நம்முடனேயே இருக்கட்டும்" என்று தன் தந்தையிடம் சொல்கிறார் மகள்... அந்த மகளின் மனதில் எந்த உணர்வு மிகுந்திருக்கும்....? சிலரை "குழந்தை மனசுய்யா அவங்களுக்கு" என்கிறோமே அது என்ன...? வேறு மாதிரி சிந்திப்போம்...

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...!

படம்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)