Ąİĺ ÷ĆĄĪĺ ÷ĆÒÒĄĬıľ ĻļŁĴĭąêļĭŀļõĩĴıįĶĂ IJĽĻļıĮŁăêĆÒĄĻĸĩĶ ĻļŁĴĭąêīķĴķĺĂ ĪĴĩīijă ĮķĶļõĻıłĭĂ ùùĸļă ĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěô ĉĺıĩĴô ĐĭĴľĭļıīĩô ĻĩĶĻõĻĭĺıĮăêĆ౫ಕ౧ಆööö ౬౫ಕ౫ಇô ౢಇౝ౸ಎ౧ಕô ౝ౦ಕౢಆ õ ಕ౧ಇ ಕಉಕ ౖಕಎಕ ಓ౬ಐ ౼ౝಕౝ౬ಕ౬ಉౝಕౝಎ౺ಕ౺ಆಕ ్౧ಇಐ౷ಆ ౸ಉౝಕౝಏöööć ౖಕ౧ಇ ౸ಉಕ౬ ಈ ಕ౧ಇ ౷ಇ౧ಕ౧ಏööö ౬ಕ౬౽ౡಕౝ ಕ ಏ౺ಏ ౽ಐౢಕౢಇ౸ಉಕ౬ ౬ಇಕಉಕ ౸ಇ౷ಆ౬ಐ౷ಉಕ ಓౢಕౢಇööö ౷ಉಕ ౢಉ౬ಕ౬ಆ ಓౢಕౢಇöööĄĪĺ ÷ĆĄĪĺ ÷ĆÒÒಓౝ౧ಕ౧ಉಕ౧ಆööö ్౬ಉౝಕౝಎಕ ಕಓöööć ಊ౬ಕ౬౽ౡಕౝ ౖಕô ౖౡಕౝ ్ಕಆ ్ಕಆ ಆ౺ಉಕ ౢ౸ಇööö ౺ಕ౺ ౫ಕ౸ಕౝ౻ಉಕ ౢ౸ಇööö ౷ಆ౸ಓ౧ ౬ಇಕಉಕô ్౹ಇ౽ಉ౸ಐ ౺ಓౢಐ ౖ౺ಕ౺ಆಕ ౖౝಕౝಉ ౬ಏ౽ಐ౷ಏ౷ಇ౺ಕ౺ಐööö ಆಕ ï౬౫ಕ౫ಇïౝಕౝಆ౧ಕ౧ಉ ౸ಆಆ౧ಆöööéĄĪĺ ÷ĆĄĪĺ ÷ĆÒÒ్౧ಏ౷ಕ ౝಊಆööö ಕಐಕ ಆ౸ಕ౬ಕ౬ಉ ಈ ౢಒಕ౽ౡಕౝ ౷ಆ౸ಉಕ ౢಕ౬ಓౢಕ౧ ಆ౧ಕ౧ಆౡಕౝööö ಆ౽ಇô ౸ಇ౬ಆಕ౧ಉ౽ಆౡಕౝ౧ಆööö ్౽ಕ౽౻౽ಉ ౫ಕ౧ಆô ౖಕ౬ ౬ಕಐ౷ಉಕ ಕಇౝಕౝಇ౹ ౡಕౝ ్ಕಆ౽ಏ ౢౝಇౢಕౢಇౝಕౝ ಆ౧ಕ౧ಆౡಕౝööö ౽ಎ౧ಕౝಆ ౺ಕ౺ಏ ౝಕౝಉöööćĄĪĺ ÷ĆĄĪĺ ÷ĆÒÒౖಕ౬ಉ ౽ಎ౧ಕౝಆöööć ్ಕ౧ಇ ౚಕಉ ౸ಉౝಕౝಓöööć ಁಏ ಁಏööö ౖಕಐಕ ಆ౸ಕ౬ಕ౬ಉ ్ಕ౬ ౽ಎ౧ಕౝಏ ౧ಇಕ ಓ౷ಇ౸ಉౢಕౢಉöööé ్౧ ౬ಉౝಕౝಉಕ ಓ౷ಕ ్౺౧ಕ౧ಇౝಕౝ౺ಆಆöööć ౖౝಕౝಉ ౽ಏ౫ಕ౧ಇ౷౬ಉ ౖಕಏ౸ಉಕ ಓ౬ಐöööéĄĪĺ ÷ĆĄĪĺ ÷ĆÒÒ్౧ಏ౷ಕööö ಕ౧ಇ ౖಕಏ౸ಉಕ ಓ౬ಐ౷ಇ౺ಏ ౸ಉౝಕౝô ౝ౿ಕ౧ಕ౧ಕ౧ಉ ౢಕಆ౬ಇ౬ಕ౬ ౫ಎ౺ಕ౺ಆಕ ಓౝಉ౬ಏööö ౫౬ಕ౬ಐ ౽ಇ౧ಉô ಕ౧ಇ ౧ಕಐ ౢಈ౸౼ಇౢಕౢಇౝಕౝಇ౹ಏ౷ಏööö ౬ಐ౽ಇ౧ ಉ౧ಕ౧ಆ౻ಕ౬ಕ ౺ౝ౬ಕ౬ಇ౺ಏ ౖ౬ಉ౽ಉಏ౷ಇ౺ಕ౺ಐööö ్౬ಉ ౽ಇౢಕ౧ಆööö ಉౢಆ ಈöööćĄĪĺ ÷ĆĄĪĺ ÷ĆÒÒಆಕ ౢಕಆ౬ಇ౬ಕ౬ ౢಒ౬ಕ౬ಉô ౖಕ౽ಏ౫ಆ౺ಉಕ ౢಎ౷ಕ౽ಏಕööö ౷ಆ౸ಉౝಕౝಆ౽౬ಉ ౢಇ౸ಕ ౬౸ಕ౹ಏಆöööć ౝಉ౧ಇౢಕౢಇ౧ಕ౧ಉ ಆಕ ಆ౧ಕ౧ಉౝಕౝ ౢಎ౬ಕ౬ ಒ౫ಕ ಆ౬ಇ౸ಇ ౧ಉ౬ಕ౬ಉౝಕౝ౹ಏಕööö ಆಆ ౻౹ಇಆ ౬ಆಕ ౬౫ಕ౫ಇ ్౧ಇౢಕౢಇ౸ಉౝಕౝಏಕಉ ౬ಎ౸ಇ౷ಉಕöööĄĪĺ ÷ĆĄĪĺ ÷ĆÒÒಈ ౷ಇ౸ಓ౧ ౸ಉಕ౬ಆ౺ಉಕ ಒ౫ಕ౬ಆ౫ಕ౧ಆööö ౖಕ౬ಉ ౻౹౺ಆöööć ౝಕౝಉಕööö ಕ౬ ಇಐಕಉ ౽ಏ౹౷ಆöööć ౷ಆ౸ಉౝಕౝಉಕ ౬ಎ౸ಇ౷ಆ ಈ ౬౫ಕ౫ಇ ్౧ಇౢಕౢಆ౺ಉಕô ಓ౬ಐ౷ಇ౺ಕ ౸ಉౝಕౝಇ౹ ಕ ౝ౫ಕ౫ಏ ౝಆ౧ಕ౧ಇౝಕ ౝಒ౧ಉౝಕౝಉ౬ಉööö ౻ಕ౻ಊ౸ಇ౺ಏ ౖ౺ಕ౺ಓ౸ಉౝಕౝಉಕ ౬ಎ౸ಇ౦ಕౢಇ ౢಕ౬ಇ ౢಇ౸ಇౝಕౝಉ౬ಉöööĄĪĺ ÷ĆĄĪĺ ÷ĆÒÒౢಇ౸ಇౝಕౝ౧ಕ౧ಉಕööö ౢಇ౸ಇౝಕౝ౧ಕ౧ಉಕööö ౝ౽౺ಐ౷ಇ౺ಕ౺ಐööö ಆಕ ౝಉ౧ಇౝಕౝ౺ಏಕಉ ౢಒಕಆ ౷ಆ౸ಉಕ ಕ౽ಏ ಆ౹ಕ౹ౡಕౝಕಆööö ౝಒ౦ಕౢ ಏ౸౬ಕ౬ಇ౺ಏ ౖౝಕౝಏ ౬ಎ౸ಇ౷ಆ ౫ಕಐ ౬ಆಆ ౽ಎ౻ಇ౷ಏ ౽౸ಉ౬ಉöööé ్౬ಉౝಕౝಎ౺ಕ౺ಆಕ ಆಆ ಒ౹ಉಕಉöööćĄĪĺ ÷ĆĄĪĺ ÷ĆÒÒ౬ಉ ౽ಎ౹ಉಕ ಓ౷ಕ ౬ಆಕ౧ಆööö ౝಕౝಉ ౖಕ౧ಇ ಉ౸ಇ౷ ౽ಐౝಕౝಇ౹౬ಉಕಉ ౬ಎ౸ಇ౷౺ಏööö ౝಇ౫౬ಕ౬ಇ౺ಏ ౽ಇ౼ಉಕ౬౽ಐ ౬ಏ౧ಇౝಕ ౝ౫ಕ౧ಉಇ౧ಇౝಕౝô ౚ౸ಉ౬ಕ౬ಕ ౬ಈಕಕ౬ಕ ౝಒ౻ಉ౬ಕ౬ಇ౧ಕ౧ಉ ౝಉ౬ಇౢಕౢಆಆಕööö ్ಕ౧ಇ౬ಆಕ ಕಐ౷ಎ౺ಕ౺ಆಕ ౬ಇ౸ಉ౬ಕ౬౽ಉಕ ಉ౧ಇ౷ಆ౬ಉööö ౬ಎ౻ಇ౷ ౽ಐౝಕౝ౽ಉಕ ಉ౧ಇ౷ಆ౬ಉööö ಈ౷ಆ ౬ಇ౸ಉಕ౬ಇಆ౬ಕ౬ಆಕ ౫ಕ౧ಉöööéĄĪĺ ÷ĆĄĪĺ ÷ĆÒÒಓ౧ಆ౧ಏ౷ಕööö ಓ౬ಐ౷ಇ౺ಕ ౺ಕ౺ಆ౬ ಓ౬ಏô ౖ౬ಕ౬ಐ ౝಉ౧ಇౝಆ౸ౡಕౝ౻ಓ౧ ్౺ಕ౹ಐ౷ಏ ಆ౸ಕ౬ಕ౬ಉ ౸ಉౝಕౝಇ౹ಓಕööö ౝಉ౧ಇౢಕౢಇ ౢಈ౸౼ಇಕ౬ಉô ౝಉ౧ಉಕಕ ౢಇಕಆಇಕಆౝಕౝಇಕ ಓ ౖ౬ಕ౬ಐ౷ಓ ౫ಕౡಕౝ ౽ಈ౧ಕ౧ಇౝಕౝಉ ಓ౷ಇ౸ಉౝಕౝಓಕööö ్ౡಕౝಏ౷ಏ ಆౡಕౝಎ౺ಕ౺ಆಕ ోಉ౺ಕööé ్ಕ౽ಏ ౬ಇ౸ಉಕ౬౺ಐ౷ಆಕööö ಕಓ ಈ ౽ಕ౬ಉ ౢಒಕಆ ౧ಕ౧ಉಕöööć ్౬ಎ౺ಕ౺ಆಕ ಇಐౝಕౝ ಏ౸ಏ౷ಇ౺ಕ౺ಏöööéĄĪĺ ÷ĆĄ÷ĻĸĩĶĆÒĄİĺ ÷ĆÒĄĻĸĩĶ ĻļŁĴĭąêīķĴķĺĂ ĵĩĺķķĶă ĮķĶļõĻıłĭĂ ùùĸļă ĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěô ĉĺıĩĴô ĐĭĴľĭļıīĩô ĻĩĶĻõĻĭĺıĮăêĆಁ౺ಓ ČČööö ಕ ౢಕౢಆ౧ಕౢಇ ಏౢಉ౹ಏಕööö ౢಇ౺ ౬ಒ౼ಇ౹ಕಉ౧ಕ ౬ಇ౽ಉ౺ಏ౷ಏ ౬ಇ౸ಉౝಕౝಉ౹౻ಉಕ ౸ಉౝಕౝಉಕô ౚ౸ಉ ౬ಇ౸ಐಕ౧ ಆ౧౺ಆ౽౬ಉ ౸ಉౝಕౝಉಕööö ಕ౬ಕ ౬ಇ౽ಉ౺ ౖ౬ಐ౷ಉಕ ౝಆ౫ಆಕöööć ౖಕ ౬ಇ౽ಉ ౬ಉöööć ౚ౸ಉ౽ಏ౻ಐ ౬ಉ ౬ಇ౸ಉౝಕౝಉ౹౻ಇಕ ౖಕ౬ ్౬ಇౝಆ౸ಕöööćõಕಉ ౝಏ౧ಕౝಕ ಓ౹ಈ౷ಆöööćĄĪĺ ÷ĆĄĪĺ ÷ĆÒÒಕಁಇಕööö ಆಏ ౢಒ౺ಕ౺ಇ ౽ಇ౧ಉౝಇ౹ಏಕööö ĄĻĸĩĶ ĻļŁĴĭąêīķĴķĺĂ ĺĭĬă ĮķĶļõĻıłĭĂ ùúĸļă ĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěô ĉĺıĩĴô ĐĭĴľĭļıīĩô ĻĩĶĻõĻĭĺıĮăêĆïౝ౻ಕ౻ಉ౫ಕ౫ಆಐïĄ÷ĻĸĩĶĆ ్౬ಇౝಆ౸ಕöööĄĪĺ ÷ĆĄĪĺ ÷ĆÒÒಆ౸ಕ౸ಆöööé ಕööö ಁಓô ౬ಉ ಕ ಆ౫ಇ౷ಇ౺ಏ ౝಉ౹౻ಇಕ ౝಉ౸౺ಕööö ౝಉ౹౻ಐ ౝಐ౷ಇ౺ಎ౧ಉಕ౽౸ಕౝ౻ಉౝಕౝಉ ಕ౹ಇ౷ಐ ౬ಎ౸ಇ౽ಇౢಕౢಇౝಕౝಇ౹ಏಕööö ౢ౸ಇô ౖౡಕౝಏಕಆ ౝಉ౹౻ಉౝಕౝಏ౬ಕ౬ ಆ౧౺ಕ ౽౸ಇౝ౻ಕöööćĄĪĺ ÷ĆĄĪĺ ÷ĆÒÒౢಒ౺ಕ౹ಏಕ ౸ಉööö ಕ౬ಕ ౬ಇ౽ಉౝಕౝಉ ౬ಇ౺ಆô ಉಕ౬ಐ౷ ౬ಇ౽ಉౝ౻ಕ ಓ౺ ౬ಕ౬ಉ ౬ಇ౸ಐಕ౧ಆ౧౺ಕ ౽౸ಇౝ౻ಐ ౝಒ౧ಉ౬ಕ౬ಉööö ಕಁಇಕööö ౬ಓ౧ ಉ౬౺ಕ ౝಉ౹౻ಉౝಕౝಉ ౚ౸ಏ౷ಒ౸ಉ ౬ಇ౸ಐಕ౧ಆ౧౺ಕ ౢಒ౺ಕ౺ಇ౧ಕ౧ಆô ïౝ౻ಕ౻ಉ౫ಕ౫ಆಐï ్౬ಇౝಆ౸ಕõಕಉ ౽ಆౢಇౝಕౝಇ౹ ౖ౺ಕ౺ಓ౸ಉಕ ౧ಏ ౢಒ౺ಕ౺ಇ౧ಉ౽ಆౡಕౝööö ్౬ಆ౺ಏ ಕ౬ ಉ౹ಐ ౽ಇ౬ಕ౬ಇ౷ಆౢಆౝöööĄĪĺ ÷ĆĄĪĺ ÷ĆÒÒĄĪĆಆ౧౺ಕ ౽౸ಇౝ౻ಐ ౝ౸ಉ౬ಕ౬ಉ౸ಐ౷ಇ౺ಕ ౢಒ౺ಕ౺ಕ ಓ౹౬ಉ ౽ಆౢౝ౸ಕౝ౻ಆöööćĄ÷ĪĆĄĪĺ ÷ĆĄĪĺ ÷ĆÒÒಆ ಆööö ౬ಏ ౬ಇ౽ಉ ౝಉ౹౻ಓ౧ಉô ౝಉ౹౻ಉౝಕౝಏ౹ಕ ಆ౧౺ಕ ౽౸ಇౝ౻ಉ౧ಕ ్౧ಉ౬ಕ౬ ౬ಇ౽ಉ ౽౸ಉಕ ಓ౬ಉ ಇౝ౽ಉಕ ౸ౢಇಕಆ౸ಕౝ౻ಕööö ðéñĄĪĺ ÷ĆĄĪĺ ÷ĆÒÒ్౽ಕ౽౻౽ಉ ౬ಆಏöööć ్౧ಉ౬ಕ౬ ౬ಇ౽ಉ౺ ê౧ಕ౧ಐê౷ಐ ౝಇ౻ಕಇ౧ಉ౽ಓಕööö ಕಇౢಕౢಉööö êಆ౧ಕ౧ಐê౷ಐ ౝಇ౻ಕಇ ౽ಇ౧ಕ౧ಉï౧ಉ౧ಉï౽ಓಕöööéĄĪĺ ÷ĆĄĪĺ ÷ĆÒÒౝಕಉಕಉ ౸ಉööö ಆ ౝಉ౹౻ಉౝಕౝಏ౹ಕ ùø÷ùý ಆ౧౺ಕౝ౻ಐ ౬ಏ౸ಕಕ౬ಎ౧ಉ౬ಕ౬ಉ ౽ಐ౬ಕ౬ಇ౸ಉౝಕౝಇ౹ಓಕööö ౝ౸ಉ౬ಕ౬ಉ౸ಐ౷ಇ౺ಏ ౽౸ಕ౹ ಆ౧ಕ౧ಓ౧ಉ ౖ౬ಕ౬ಐ ಆ౧౺ಕౝ౻ಕ ౚ౬ಕ౬ಉಕ ಓౝಇ౹౬ಉಕಉ ಆ౸ಕಕಓಕöööĄĪĺ ÷ĆĄ÷ĻĸĩĶĆÒĄİĺ ÷ĆÒĄīĭĶļĭĺĆĄıĵį İĭıįİļąêûýøê ĻĺīąêİļļĸĻĂ÷÷üöĪĸöĪĴķįĻĸķļöīķĵ÷õęĎįħþþĞįŁęġ÷ğĚİęĪĿěùįĝđ÷ĉĉĉĉĉĉĉĉċđĻ÷ēĎĉįįĢIJüþúĉĠĝĞIJĹİùýĔĕğĠďĀþĕļıĪęĞĿċĔīĊ÷Ļùþøø÷ĬıĶĬıįĽĴĬİĩĶĩĪĩĴĩĶöĪĴķįĻĸķļöīķĵħāúùõāûøöIJĸįê ĿıĬļİąêýýøê ÷ĆĄ÷īĭĶļĭĺĆÒĄİĺ ÷ĆÒĄĻĸĩĶ ĻļŁĴĭąêīķĴķĺĂ ĪĴĩīijă ĮķĶļõĻıłĭĂ ùùĸļă ĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěô ĉĺıĩĴô ĐĭĴľĭļıīĩô ĻĩĶĻõĻĭĺıĮăêĆ్ಕ౸ಕౝ౻ಏööö ౝಉ౹౻ಕౝ౻ಐ౷ಓô ಕ౬ ౸ಐ౷ಆ౧౺ಐ౷ಓ ౺ಕ౺ಆ ౧ಇౢಕౢಇಕ ಆ౸ಉౡಕౝööö ïౝಉ౧ಇï ౹ಕ౹ಇ౷ ಆ౧౺ಓô ్౬ಕ ౬౬ಕ౬ಉ౽ಕ ಆ౧౺ಓô ౡಕౝ౻ಕ ౬ಉ ಆ౧ಉಏ õ ్౬ಐ ్ಕ౧ಇ౷ಏ ౝ౸ಉ౬ಕ౬ಉ౸ಐ౷ಇ౺ಕ≚≛ĄĪĺ ÷ĆĄ÷ĻĸĩĶĆÒĄİĺ ÷ĆÒĄĻĸĩĶ ĻļŁĴĭąêīķĴķĺĂ ĺĭĬă ĮķĶļõĻıłĭĂ ùùĸļă ĮķĶļõĮĩĵıĴŁĂ ċķĵıī ěĩĶĻ ĕěô ĉĺıĩĴô ĐĭĴľĭļıīĩô ĻĩĶĻõĻĭĺıĮăêĆĄīĭĶļĭĺĆĄĪĆ౬ౡಕౝ౻ಇಕ ಆ౧౺ಕ ౽౸ಇౝ౻ಕ ౖಕ ౽ಆౢౝ౸ಕౝ౻ಏöööćĄ÷īĭĶļĭĺĆĄ÷ĪĆĄ÷ĻĸĩĶĆÒĄİĺ ÷ĆĄ÷ĬıľĆÒĄīĭĶļĭĺĆÒĄļĩĪĴĭ ĪķĺĬĭĺąêýêĆĄļĪķĬŁĆÒĄļĺĆĄļĬĆĄīĭĶļĭĺ ĻļŁĴĭąêļĭŀļõĩĴıįĶĂ īĭĶļĭĺăêĆÒĄĻĸĩĶ ĻļŁĴĭąêīķĴķĺĂ ëúÿüĭùûă ĮķĶļõĻıłĭĂ ĴĩĺįĭăêĆĄĪ ĻļŁĴĭąêĪĩīijįĺķĽĶĬõīķĴķĺĂ ŁĭĴĴķĿăêĆ౫ಕ౸ಕౝ౻ಇ౧ಕ ౝಇ౸ಕಕ౬ಉ ౝಒ౫ಕ౧౬౹ಕౝಉ ಕ౹ಇ éĄ÷ĪĆĄ÷ĻĸĩĶĆÒĄ÷īĭĶļĭĺĆÒĄ÷ļĬĆĄ÷ļĺĆÒĄ÷ļĪķĬŁĆĄ÷ļĩĪĴĭĆÒĄ÷īĭĶļĭĺĆ
பிற்சேர்க்கை : இதுவரை குறளுக்கேற்ப வாசகர்கள் கருத்துரைகளில் சொன்ன பாடல்கள் : 3
தொடர்புடைய பதிவுகளை படிக்க : |
கண்ணதாசன் கண்ணதாசன்தான்.
பதிலளிநீக்குகவியரசு அல்லவா
பதிலளிநீக்குஅருமை
தங்களின் பதிவினைப் பார்த்து நீண்டநாட்கள் ஆகிவிட்டன ஐயா
உங்கள் பதிவைப் படிக்கவந்தால் சிந்திக்குமாறு செய்துவிடுகிறீர்களே, இது நியாயமா?
பதிலளிநீக்குகண்ணதாசன் காரைக்குடி பேரை சொல்லி ஊத்திக்குடி
பதிலளிநீக்குகண்ணதாசன் த க்ரேட்....
பதிலளிநீக்குடிடி... நமக்கு ..திருக்குறள் கேட்டா கண்டுபிடிச்சிடுவோம்....பாட்டு கேட்டா கடின மாச்சே.....சரி முயற்சி செயிறேன்....
கீதா
4. அடா என்னடா பொல்லாத வாழ்க்கை....இதுக்கு போயி அல ட்டிக்கலாமா....
பதிலளிநீக்குஇது மட்டும் உடனே தோணிச்சு....மத்ததும்..பார்க்கிறேன்...
கீதா
முதல் புகைப்படமே அருமை.
பதிலளிநீக்குஅடுந்து வந்த "அர்த்தமுள்ள இந்து மதம்" நூலின் தொடக்கவரிகள் நன்று
"நீ உயிரோட இருந்தாலும் பொணம்தான்" மிகச்சரியான வார்த்தை ஸூப்பர் ஜி
ம்...
பதிலளிநீக்குகுறளை கையில் எடுக்க வைத்து விட்டீர்கள். மெதுவாக பாடல்களை யோசித்து போடுகிறேன்.
பதிலளிநீக்குபுதுமைக்கு வாழ்த்துக்கள்.
சாவுதற்கு முன்னாடி குடியை விட்டதால் நல்லவராக ஆகி விட்டாரே...
பதிலளிநீக்கு"போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்" (கண்ணதாசன் காரைக்குடி)
பதிலளிநீக்கு"விடுங்கடா சும்மா ! இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?" (என்னடா பொல்லாத வாழ்க்க)
"ஜெயிச்சுட்டா புகழ் போதையில் ஆடுரானே
தோத்துட்டா சரக்கு போட்டுஆடுரானே" (கந்தா கார வட)
"பிணத்துக்கு முன்னாள் நாளைய பிணங்கள் போட்டி போட்டு கூத்தடிக்குது"
"குடிகாரன் பேச்சு அது விடிஞ்சு புட்டா போச்சு" ( போட்டது பத்தல (சகுனி )
ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கும் ஊத்தணும் அப்ப நான் கேள்வி கேக்கணும் சர்வேசா
பதிலளிநீக்குசிலர் குடிப்பதுபோலே நடிப்பார் சிலர் நடிப்பதுபோலே குடிப்பார்
பதிலளிநீக்குசிலர் பாட்டில் மயங்குவார் சிலர் பாட்டிலில் மயங்குவார்..
மதுவுக்கு ஏது ரகசியம் அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்த வார்த்தையை மறுநாள் கேட்பது அவசியம்..
படம் :- சங்கே முழங்கு..
சரியாக இருக்கின்றதா!..
மூளைக்கு வேலை கொடுக்கின்ற பதிவு.. வாழ்க நலம்..
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, நாளைமுதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம், இரண்டு மனம் வேண்டும் நான் இறைவனிடம் கேட்பேன்
பதிலளிநீக்குதன் கெட்ட குணங்களையும் அப்பட்டமாகச் சொன்ன அதிசயக் கவிஞன் கண்ணதாசன்.
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
2. நாந்தாண்டா இப்போ தேவதாஸ்
பதிலளிநீக்குகீதா
கள்ளுண்ணாமை அதிகாரத்தை மறுபடி படிக்க வைத்து விட்டீர்கள். நன்றி .
பதிலளிநீக்குஅருமையான பதிவு அண்ணா .... தொடருங்கள்
பதிலளிநீக்குபுதுமையான எழுத்துக்கள்..புதுமையான போட்டியோ..? யோசிக்க வைத்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குகஷ்டப்பட்டு நினைவோடு போட்டி போட்டதும் நினைவில் வந்து நின்ற
பழைய பாடல்கள்...சமீபத்தில் இன்னும் அதிகம் வந்திருக்கலாம். தெரியவில்லை.
உலகே மாயம் வாழ்வே மாயம்....!
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் ..தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்....!
தகிட தகிமி தகிட தகிமி தந்தானா.....ஹ்ருதய ஒலியில் ...
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்....உலகைப் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணீ.....கண்மணீ,,,,,!
பாலூட்டி வளர்த்தகிளி...பழம்கொடுத்து பார்த்தகிளி...!
சொல்லாதே யாரும் கேட்டால் சொன்னாலே தாங்க மாட்டார்...!
நான் விட்டெறிஞ்சேன் சல்லியை...
பதிலளிநீக்குஅட! ஊத்திக்கிட்டேன் மில்லியை....!
நிஜத்தில், ஒரு மனிதனையோ, அவனது வாழ்க்கை தரத்தையோ ஒரு மில்லி மீட்டர் அளவுக்காவது குடி உயர்த்தியதாக சரித்திரம், பூகோளம் எதுவுமில்லை. ஆனால், சாக்கடை முனைகளில் இட்டுத் தள்ளியிருக்கிறது.
அறிவுரை சொல்வதற்கு கண்ணதாசனாகத்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சசிபெருமாளாக இருக்கலாம். அல்லது DDயாகவும் இருக்கலாம்.
நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்.....
பதிலளிநீக்குசொர்க்கம் மதுவிலே...
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு...
குடிமகனே.... குடிமகனே
குடி மகனே. ... பெரும் குடிமகனே....
பதிலளிநீக்குவோட் போடுவது பின்னேரம் வந்துதான்.
நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் போது!
பதிலளிநீக்குதிருந்தாத தேகம் இருந்தென்ன லாபம்?
உலகம் சுற்றுவது எதனலே?
கள்ளுண்ணாமை... வாசிக்க காத்திருக்கிறேன்...
பதிலளிநீக்குதிரைப்படங்களுக்கும் எனக்கும் தொடர்பு விட்டுப்போய் ஐம்பது ஆண்டாயின ; ஆதலால் பாட்டு எதுவும் எனக்குத் தெரியாது .குறளை வாசிக்க வாய்ப்பு ஏற்படுத்துகிற உங்களுக்குப் பாராட்டு .
பதிலளிநீக்குதி.தனபாலன் - இடுகையைச் சாக்கிட்டு எல்லோரையும் 'குடி' பற்றி நினைக்கவிட்டுவிட்டு, அதற்குப் பிராயச்சித்தமாக 'கள்ளுணாமை'யைப் பற்றி எழுதினால் ஆச்சா?
பதிலளிநீக்குArumai
பதிலளிநீக்குஒரு பாட்டு கூட நினைவுக்கு வர மாட்டேங்குதே :)
பதிலளிநீக்குஆஹா இதோ தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான் :)
ஆண்டவனை பார்க்கணும் அவனுக்குக்கு ஊற்றனும்
இரண்டு பாடல்கள் நினைவில் தட்டுகின்றன:
பதிலளிநீக்கு1) நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்..
2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..ஒரு கோலமயில் என் துணையிருப்பு ..
இரண்டாவது பாடல் கோப்பையில் ஆரம்பித்தாலும் அது காட்டும் மனிதன் வேறு..அவனது உலகமே வேறு! ஆகையால் இது வெறும் ‘குடி’ப்பாட்டு அல்ல!
நான் சொல்ல நினைத்த பாடல்களை எல்லாம் சொல்லி விட்டார்களே :)
பதிலளிநீக்குபறாவாயில்லை பகவான் ஜீ கூட்டப்படாமல் சொல்லுங்கோ:).
நீக்குகூச்சத்தை விட்டு சொல்ல்ல்ல்றேன் .....சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
நீக்குமது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்:)
ஹா நெஞ்சு வரை வருகிறது ஆனால் நான் சொல்ல வருவதை பிறர் சொல்லி விட்டனரே
பதிலளிநீக்குஒரு கோப்பையிலே என் குடியிருப்பு...
பதிலளிநீக்குயாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா
உலகம் பிறந்தது எனக்காக...
எங்கே வாழ்க்கை தொடங்கும்...
போனால் போகட்டும் போடா...
பதிவைப் பார்த்து நெடுநாள் ஆகிவிட்டது என்று நினைத்து படிக்க ஆரம்பித்தால்..ஏதோ கேள்வி கேட்டுவிட்டீர்கள். மாணவன் பயப்படுவதுபோல பயந்து, படித்துவிட்டு வெளியே வந்துவிட்டேன்.
பதிலளிநீக்குஅருமையான இன்றைய சூழலில்
பதிலளிநீக்குஅவசியமான பதிவும் கூட
குடி என்பதற்கான விளக்கமும்
தண்ணீருக்குள் தீப்பந்தமும்...அருமை
பகிர்வுக்கும் அடிக்கடித் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்..
பதிலளிநீக்கு'நான்' நிரந்தர (மாணவன்) அழிவதில்..லை
பதிலளிநீக்குஎந்த நிலையிலும் எனக்கு
ம..'ரணமில்லை'.
அன்பே சிவம்
மதுக்கடைகளை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்கள் அதிகரித்து வரும் வேளையில் நல்ல பதிவு . பாடல் வரிகளை யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குபாட்டெல்லாம் எனக்குத் தெரியாது.ஆனால் நீங்கல் எழுதியிருப்பது இன்றைய சுடும் யதார்த்தம்
பதிலளிநீக்குகுடி, புகைத்தல், விலைப்பெண் உறவு
பதிலளிநீக்குஎல்லாமே எல்லை மீறினால்
மனநோய் தான்
உளநல மருத்துவரின் மதியுரைப்படி இவ்வாறானவர்களை நன்நடத்தைப் பிரிவில் சேர்க்கலாம். அவர்கள் திருந்த வாய்ப்புண்டு.
நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்
http://tamilaavanam.blogspot.com/2013/02/Tamil-Old-Songs.html
ராத்திரிக்கி கொஞ்சம் ஊத்திக்கிறேன்
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்
சொல்லாம தவிச்சு சோகத்தில் துடிச்சேன்
எல்லாமே நெனைச்சி ஏக்கத்தில் குடிச்சேன்
http://ithayathamarai.blogspot.com/2011/06/raatthirikki-konjam.html
குடிப்பதுக்கு ஒரு மனம் இருந்தால் பாட்டு நினைவில் வருகின்றது இரண்டு மனம் வேண்டும் வசந்தமாளிகைப்படப்பாடல்))! அருமையான பகிர்வு கண்ணதாசன் போல வெளிப்படையாக யாரால் எழுத முடியும்.
பதிலளிநீக்குநண்பர் யாழ்பாவண்ணன் சொல்லிய நாளைமுதல் குடிக்கமாட்டேன் பாடலும் கவிஞரின் பாடலே!
பதிலளிநீக்குஇப்படியான காலத்தின் அடையாளங்கள்
பதிலளிநீக்குஎன்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.
நல்ல சிந்தனைப் பதிவு நன்றி டிடி
பதிலளிநீக்குtamil manam - 15
https://kovaikkavi.wordpress.com/
https://kovaikkothai.wordpress.com/
குடிப் பாடல் என்றவுடன் சட்டென நினைவுக்கு வருவது அதே கண்ணதாசனாரின்,
பதிலளிநீக்கு"தெய்வம் தந்த வீடு
வீதி இருக்கு
தெய்வம் தந்த வீடு
வீதி இருக்கு
...
...
...
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன - இதில்
தேனென்ன கடிக்கும்
தேளென்ன ஞானப்பெண்ணே!
வாழ்வின் பொருள் என்ன
நீ வந்த கதை என்ன
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - அது
தெரியாமல் போனாலே வேதாந்தம்"
என்னே வரிகள்! சித்தர் பாடல் பாணியில் இருக்கும்!
வணக்கம் !
பதிலளிநீக்குதைரியமாகச் சொல் நீ மனிதன் தானா ? மனிதன் தானா ?
இது மட்டும்தான் சார் நினைவுக்கு வருது அடுத்த பதிவுக்கிடையில் கண்டுபிடிக்கிறேன் இன்னும் சில பாடல்களை
அனைத்தும் இரசித்தேன் நன்றி !
தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்..
பதிலளிநீக்குஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஒடம்போலே...
பார்த்த ஞாபகம் இல்லையோ..
சரக்கு வச்சிருக்கேன் எரக்கி வச்சிருக்கேன்..
மச்சி ஓபன் த பாட்டில்.. ஆடாம ஜெயிச்சோமடா..
கோடான கோடி குளிப்போம் விளையாடி..
சரோஜா சாமானிக்காலோ.. அப்டியே எல்லா வெங்கட் பிரபு படமும் எடுத்துக்கங்க கண்டிப்பா ஒரு சரக்கு பாட்டு இருக்கும்...
சினிமா,அதன் ஸம்பந்தப்பட்ட பாட்டுகள் என அடுத்தடுத்து பார்க்க வசதியில்லாத தேசத்தில் இருந்தவள்நான். அதனால் ஏதும் மனதில் வருவதில்லை. பின்னூட்டங்களைப் படிக்கும்போது சில ஞாபகம் வருகிறது. தமிழ் வானொலிப்பெட்டியில் கேட்டதுடன்ஸரி. இப்படிதான் எண்ணம் போகிறது. அன்புடன்
பதிலளிநீக்குஅனுபவகவிஞரின்அற்புதங்கள்
பதிலளிநீக்கு