புதன், 22 பிப்ரவரி, 2017

மும்முனை தாக்குதல்...!


(படம்:தாயைக் காத்த தனயன்) கட்டி தங்கம் வெட்டி எடுத்து, காதல் என்னும் சாறு பிழிந்து, தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா... அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா... தங்கரதம் போல வருகிறாள்... அல்லி தண்டுகள் போல வளைகிறாள்... குங்குமப் பூப்போல சிரிக்கிறாள்... இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்... வாருங்கள் நண்பர்களே... அய்யனின் காதல் கோட்டைக்கு செல்வதற்கு முன்...