இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



வெள்ளி விழா

படம்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது

ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது...

படம்
என்னடா பொல்லாத வாழ்க்கை...? அட என்னடா பொல்லாத வாழ்க்கை...! யாரை நெனச்சு நம்மை பெத்தாளோ அம்மா... அட போகும் இடம் ஒன்னு தான் இருந்ததா சும்மா...? இதுக்கு போய் அலட்டிக்கலாமா...? அஹா... இதுக்கு போய் அலட்டிக்கலாமா...? (படம் : தப்புதாளங்கள் / இசை : MSV / வரிகள் : கவிஞர் கண்ணதாசன்)

போதை வந்த போது புத்தி இல்லையே...

படம்
நீல வானம் மெல்ல மெல்லச் சிவந்து போனதே... காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே... 2 பாடல் ஒன்று... ராகம் ஒன்று... தாளம் கொஞ்சம் மாறி விட்டதென்ன... காலம் என்னும் தேவன் என்னைக் கேலி செய்கிறான்... கோலம் வேறு கொள்கை வேறு காணச் சொல்கிறான்... இன்று மட்டும் நாளை இல்லை - என்ற சொல்லில் உண்மை இனி இல்லை... ⟪ © சொர்க்கம் ✍ கண்ணதாசன் ♫ M.S.விஸ்வநாதன் ☊ P.சுசீலா @ 1970 ⟫

தைரியமாக சொல் நீ மனிதன் தானா...?

படம்
ஏதாச்சும் போதை உன்னை இப்போதும் தேவை கண்ணா - இல்லாட்டி மனுஷனுக்குச் சக்தி இல்லே...(!) / தாய்ப் பாலும் போதை தரும்... சாராயம் போதை தரும் - ரெண்டையும் பிரித்தெறிய புத்தி இல்லே... / தாய்ப் பாலு போதை சில மாதம் மட்டும்...(?) சாராய போதை நாம் வாழும் மட்டும்...(!) / போதை மாறலாம் புத்தி மாறுமா...? புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிறுமா...? / ஏல மச்சி மச்சி... தல சுத்தி சுத்தி... உன் புத்தி கெட்டு போயாச்சு... / என் மூளைக்குள்ள பல பட்டாம்பூச்சி - எட்டி எட்டிப் பார்த்தது என்னாச்சு...? ⟪ © அன்பே சிவம் ✍ வைரமுத்து ♫ வித்யாசாகர் ☊ உதித் நாராயண், திப்பு @ 2003 ⟫

பாடல் வரிகளை சொல்வது உங்கள் பொறுப்பு...!

படம்
"எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லும் யோக்கிதை எனக்குண்டு" கவிஞர் கண்ணதாசன் குடி மகனிடம் ஒரு உரையாடல்

பாதுகாப்பு முக்கியம்...!

படம்
வணக்கம் வலைப்பதிவு நண்பர்களே... "இது தேவை, அது தேவை"-ன்னு பலதையும் சேமிக்கிறோம்... பிறகு மறந்தும் போறோம்... ஏன்னா பயன்தராததைச் சேமிக்கிற பழக்கத்தினாலே...! சரி இது ஒருபுறம் இருக்கட்டும், சேமிக்கிறது அவசியம் தான்... ஆனா பாதுகாப்பு முக்கியம் அல்லவா...? அடியேன் சொல்ல வர்றது என்னென்னா :- இது ஒரு முக்கியமான தொழினுட்ப பதிவு...! (சிந்தனை பதிவுகள் எல்லாம் பிறகு வரும்...!) முந்தைய சேமிப்பு அவசியம் பதிவில் சொன்னது போல் வலைப்பக்கம் (blogs) உட்படப் பல முக்கிய கோப்புகளை (documents) ஒரே ஒரு (Gmail) மின்னஞ்சல் மூலம் பயன்படுத்துகிறோம்... அதனை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய பதிவு தான் இது...

பூட்டு

படம்
வணக்கம் நண்பர்களே... நல்லதொரு பாடல் கேட்போமா...?

மயக்கம் தரும் இந்தக் காதல் போதுமே...!

படம்
மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ...? வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ...? இவள் ஆவாரம் பூ தானோ...? நடை தேர் தானோ...? சலங்கைகள் தரும் இசைத் தேன் தானோ... ? மின்னல் ஒளியெனக் கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ...? 2 ) அங்கம் ஒரு தங்கக் குடம் அழகினில்... மங்கை ஒரு கங்கை நதி உலகினில்... துள்ளும் இதழ் தேன் தான்... அள்ளும் கரம் நான் தான்... மஞ்சம் அதில் வஞ்சிக்கொடி வருவாள்... சுகமே... வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்... கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே... ⟪ © கிழக்கே போகும் ரயில் ✍ முத்துலிங்கம் ♫ இளையராஜா ☊ P,ஜெயச்சந்திரன் @ 1978 ⟫

நாற்காலி பேசினால்...?

படம்
பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா... பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா... 2 அன்பே உன் அன்னை... அறிவே உன் தந்தை... உலகே உன் கோவில்... ஒன்றே உன் தேவன்...! ⟪ © தெய்வத்தாய் ✍ வாலி ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி ☊ T.M.சௌந்தரராஜன் @ 1964 ⟫

மும்முனை தாக்குதல்...!

படம்
⟪ © தாயைக் காத்த தனயன் ✍ கண்ணதாசன் ♫ K.V.மகாதேவன் ☊ T.M.சௌந்தரராஜன் @ 1962 ⟫ தங்கரதம் போல வருகிறாள், அல்லித் தண்டுகள் போல வளைகிறாள் 2 குங்குமப் பூப்போல சிரிக்கிறாள், இன்பக் கோட்டைக்கு என்னை அழைக்கிறாள் 2 ) காலையில் மலரும் தாமரைப்பூ, அந்தி கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ 2 இரவில் மலரும் அல்லிப்பூ, அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ 2 கட்டி தங்கம் வெட்டி எடுத்து, காதல் என்னும் சாறு பிழிந்து, தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா...! அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா...! வாருங்கள் நண்பர்களே... ஐயனின் காதல் கோட்டைக்குச் செல்வதற்கு முன்...

சேமிப்பு அவசியம்...!

படம்
வணக்கம்... நம்ம மீரா செல்வகுமார் ஐயா அவர்கள், நமக்கான "தமிழ் வலைப்பதிவகம்" வாட்ஸ்-அப் திரட்டியில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்... அவரின் தளம் → நான் ஒன்று சொல்வேன்..... ←

அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ...!

படம்
அனைவருக்கும் வணக்கம்... தமிழரின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க உலகம் முழுவதும் போராடும் நம் தமிழ் உறவுகளுக்கு இந்த பகிர்வு சமர்ப்பணம்... ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா... உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா... களிபடைத்த மொழியினாய் வா வா வா... கடுமை கொண்ட தோளினாய் வா வா வா... தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா... சிறுமை கொண்டு பொங்குவாய் வா வா வா... எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா... ஏறுபோல் நடையினாய் வா வா வா... ⟪ © தனிப்பாடல் ✍ பாரதியார் ♫ T-Series ☊ T.L.மகாராஜன் @ 2014 ⟫

கோபமுள்ள இடத்தை நிரப்புக

படம்
மனிதா உன் மனதைக் கீறி விதைப் போடு மரமாகும்... அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்... தோல்வியின்றி வரலாறா? துக்கமில்லை என் தோழா... ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்... அந்த வானம் வசமாகும்... (படம்: ஆட்டோகிராஃப்)

கண்டுபிடிங்க பார்க்கலாம்...!

படம்
வணக்கம்... எதிர்பார்த்ததை விட முந்தைய வலைப்பதிவருக்கான வாட்ஸ்-அப் திரட்டி...! பதிவில் தமிழ் வலைப்பதிவகம் குழுவில் அனைத்து நாடுகளிலிருந்தும் இணைந்த வலையுலக உறவுகளுக்கும் நன்றிகள்... இனி அதன் வளர்ச்சி நம் கைகளில்→வலைப்பதிவின் இணைப்பு மட்டுமே... இனி இனிமையான பாடல்களை மனதில் பாடுவோமா...? I am awaiting your reply...!