இடுகைகள்

ஜூலை, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



என்றும் துணை எது...?

படம்
இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க... எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க... நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க... நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க... நம் பூமி மேலே புது பார்வை கொள்க... நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க... கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க... பாறைக்குள் வேரைப்போலே வெற்றி கொள்க... மெட்டுப் போடு... மெட்டுப் போடு... என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு... மெட்டுப் போடு மெட்டுப் போடு... அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு...

அஅ... இஇ... [2]

படம்
வணக்கம் நண்பர்களே... சேகரித்து வைப்பதற்குத் தேவையின்றி எதுவுமில்லை... இறைவனுக்கும் எங்களுக்கும் இடைவெளிகள் இருந்ததில்லை... நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே - அது ஒரு பொற்காலம்...! அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்... அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்... அது ஒரு அழகிய நிலா காலம் - கனவினில் தினம் தினம் உலாப் போகும் 2 நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே - அது ஒரு பொற்காலம்...! ⟪ © பாண்டவர் பூமி ✍ சினேகன் ♫ பரத்வாஜ் ☊ பரத்வாஜ் @ 2001 ⟫

எது நாகரீகம்...?

படம்
கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன், தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்தக் காலமே... மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெ1ளித்தும், கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக் காலமே... (படம் : அண்ணாமலை) போன வாரம் ஒரு உறவினர் திருமணத்திற்குச் சென்றிருந்தேன்... வசதியில் நடுத்தர வர்க்கம் தான்... ஆனால் அவர் திருமணத்திற்குச் செய்திருந்த செலவுகளைப் பார்த்து வந்திருந்த எல்லாருமே மலைத்து போயிட்டாங்க... "என்னங்க இப்படிப் பணத்தைத் தண்ணீராய் வாரி இறைத்திருக்கிறீர்கள்" என்று கேட்டால், "ஒரே மகள் திருமணம், இதை விட்டால் வேறு எந்த விழாவில் நமது தகுதியை அடுத்தவர்களுக்கு வெளிக் காட்ட முடியும்...? அதனால் தான் தாராளமாகச் செலவு செய்து விட்டேன்..." என்றார்...

அஅ... இஇ... [1]

படம்
வணக்கம் நண்பர்களே... ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே... ஏதோ ஒன்றைத் தொலைத்தது போல... ஏதோ மீண்டும் பிறந்தது போல... தாயே என்னை வளர்த்தது போல... கண்களின் ஓரம் ம்... ம்... கண்ணீர் வருதே... ⟪ © ஆட்டோகிராப் ✍ சேரன் ♫ பரத்வாஜ் ☊ பரத்வாஜ் @ 2004 ⟫