புதன், 26 மார்ச், 2014

பதிவும் கடந்து போகும்...!


வணக்கம் நண்பர்களே... வலைத்தளம் ஆரம்பித்தவுடன், உங்களின் தளத்தைப் பல திரட்டிகளில் இணைத்தும், தேவையான Gadgets-களையும் இணைத்து விட்டோம்... இணைக்காதவர்கள் இங்கே சொடுக்கி முந்தைய பதிவை "முடித்து" விட்டு தொடர்ந்தால் நன்று... அதன் தொடர்ச்சி...

புதன், 19 மார்ச், 2014

இது உடம்பா ? இல்லை விடுதியா ?


வணக்கம் நண்பர்களே... உயிர் - கடவுள் Two in one பதிவை இங்கே சொடுக்கி வாசிக்கலாம்... அந்தப் பதிவின் தொடர் சிந்தனை இதோ :-

பிறக்கின்ற போதே இறக்கின்ற செய்தி இருக்கின்றதென்பது மெய் தானே...? ஆசைகள் என்ன...? ஆணவம் என்ன...? உணர்வுகள் என்பது பொய் தானே...? உடம்பு என்பது உண்மையில் என்ன...? கனவுகள் வாங்கும் பை தானே...! (படம் : நீங்கள் கேட்டவை)

புதன், 12 மார்ச், 2014

வலைப்பூவிலுமா...?


வணக்கம் நண்பர்களே... வலைத்தளம் ஆரம்பித்தவுடன் முக்கியமாகச் செய்ய வேண்டிய சில மாற்றங்களையும், தளத்தை .com என்று முடியுமாறு HTML-ல் script-களைச் சேர்க்கவும் தெரிந்திருக்கும். தெரிந்து கொள்ளாதவர்கள் இங்கே சொடுக்கி முந்தைய பதிவை "முடித்து" விட்டு தொடர்ந்தால் நன்று...

புதன், 5 மார்ச், 2014

இனி நீங்கள் மா(ற்)ற வேண்டும்...!


வணக்கம் நண்பர்களே... வலைத்தளம் ஆரம்பிக்க ஆர்வமுடைய அனைவருக்கும், இன்றைய பதிவர்களுக்கும் சிலது உதவும் எனும் எண்ணத்துடன் சிலவற்றைப் பகிர்கிறேன்... தொழில்நுட்பப் பதிவர்கள் அனைவருக்கும் முதலில் நன்றி... சில சூழ்நிலையால் இணையம் மூலம் உங்களுடன் சந்திப்பே சில பல மாதங்களில் மாறலாம்... அதற்கு முன் இது போல் பகிர்வுகள் பதிவு செய்து விடை பெறுவேன்... அவ்வப்போது சிந்தனைப் பகிர்வுகளும் தொடரலாம்...!