திங்கள், 16 டிசம்பர், 2013

தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டி


வணக்கம் நண்பர்களே... இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தை தாய்வீடாக கொண்ட எனது இனிய நண்பர், தற்சமயம் மலேசியாவில் வசிக்கும் திரு. த.தவரூபன்(ரூபன்) அவர்களும், திண்டுக்கல் மணப்பாறையைச் சேர்ந்த தமிழாசிரியர் திரு. அ.பாண்டியன் அவர்களும் இணைந்து நடத்தும், தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள அழைக்கிறேன் நட்பு உள்ளங்களே...

புதன், 11 டிசம்பர், 2013

மனதில் கனம் இருந்தால்...


(படம் : தெய்வப் பிறவி) மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல மாண்புடைய மக்களை மடையராக்கும் - மனித மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல மாண்புடைய மக்களை மடையராக்கும்... வீணான யோசனைக்கே இடமாக்கும்... (2) - பல விபரீத செயல்களை விளைவாக்கும்... தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்... (2) தானே நம்பாதது சந்தேகம்...! எனக்கொரு சந்தேகம் : மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

திங்கள், 2 டிசம்பர், 2013

விட்டுக் கொடுப்பது வீழ்வதற்காக அல்ல...! (பகுதி 13)


நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை பட்டாசு இல்லாத தீபாவளி (பகுதி 12) - படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல...

புதன், 27 நவம்பர், 2013

வாழ்ந்து கெட்டவர்கள்...!


வணக்கம் நண்பர்களே : வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா... வாழ்வு யார் பக்கம் ? - அது நல்லவர் பக்கம்...! வாழ்வு யார் பக்கம் ? - அது நல்லவர் பக்கம்...! அட ஆடியில் செய்தவன் - ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா...! அவன் தேடிய வினையை வீட்டுக்கு வரலாம் பின்னால் பாரடா...! (படம் : காளி)

திங்கள், 18 நவம்பர், 2013

சபாஷ் சரியான போட்டி..!


வணக்கம் நண்பர்களே... ரூபனின் தீபாவளி சிறப்புக் கவிதைப் போட்டி பற்றிய ஒரு சிறிய தொகுப்பு எனது பார்வையில்...

வியாழன், 31 அக்டோபர், 2013

வாழும் காலத்திலேயே சொர்க்கம்...!


வணக்கம்... அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் :- நம் சந்தோசங்கள் யாவும் வெங்காயம் உட்பட காய்கறிகளின் விலை போல தினமும் உயரட்டும்... நம் துன்பங்கள் யாவும் மரம் வளர்க்காததால் மழை இல்லாத காலம் போல சுத்தமாக இல்லாமல் போகட்டும்-வாழ்க வளமுடன்!?

நேத்து கோவில் வாசல்லே இருக்கிற பிச்சைகாரங்களுக்கெல்லாம் 10 ரூபாய் பிச்சை போட்டா, அதிலே ஒருத்தர் "தம்பி... பிச்சைன்னா ஓர் ரூபா இரண்டு ரூபா போடணும்... இப்படி ஊதாரித்தனமா 10 ரூபாய் பிச்சையா போடக் கூடாது" அப்படிங்கிறார்... நானும் "என்னய்யா... 10 ரூபாயை பார்த்ததும் 'நல்லாயிரு மகராசா'-ன்னு வாழ்த்துவேன்னு பார்த்தா, எனக்கே அறிவுரை சொல்றே...!" அதுக்கு அவர் "தம்பி, நீ மகராசனா இருக்கணும், என்னிக்குமே இருக்கணும் அப்படிங்கிற காரணத்துக்காக தான் சொல்றேன்... உன்னை மாதிரி இளைஞனா இருக்கும் போது, உன்னைமாதிரி தர்மம் செஞ்சி தான் இப்போ இந்த நிலைமையிலே இருக்கேன்... காசு விசயத்திலே மட்டும் கவனமா தர்மம் பண்ணுப்பா..." அப்படிச் சொன்னார்...

திங்கள், 28 அக்டோபர், 2013

பட்டாசு இல்லாத தீபாவளி (பகுதி 12)


நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை தன்னலம் தகர்த்துப் பிறர்நலம் பேணு...! (பகுதி 11) - படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல...

செவ்வாய், 22 அக்டோபர், 2013

நான் + துன்பம்


வணக்கம் நண்பர்களே... அன்புச் சகோதரியும் துணைவியும் நலமடைந்து வருகிறார்கள்... அன்பையும் ஆறுதலையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல... அந்தப் பகிர்வு : சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்... (படிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கி படித்து விட்டு தொடர வேண்டுகிறேன்) அதன் தொடர்ச்சியாக இந்த பகிர்வு :

திருவள்ளுவரின் (63) இடுக்கண் அழியாமை அதிகாரத்தை ஒரு உரையாடல் மூலமும், குறளுக்கேற்ப-எண்ணங்களை சீர்படுத்தும் பாடல்களை, அதில் பிடித்த வரிகளை ஹைலைட் செய்தும், ஓரளவு சொல்லியுள்ளேன்... வாசிப்பவர்கள் பாடலை ரசிக்க குறள் எண் அருகே சுட்டியை √ (டிக்) செய்வது போல் கொண்டு சென்று சொடுக்காமல் வாசிக்கவும்...

வெள்ளி, 18 அக்டோபர், 2013

தெரியாததை x என்க...!


// தொண்டுக் கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்... கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே... அவன் கடவுளின் பாதியடி ஞானத் தங்கமே... ஞானத் தங்கமே... இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி... எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே...! அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே...! படம் : திருவருட் செல்வர் // என்னாச்சி என் இனிய நண்பனே...! என்ன சோகமா இருக்கே...? நீயே கவலைப்பட்டா எப்படி..?

அடப் போப்பா... வாழ்க்கையிலே மகிழ்ச்சியே இல்லாம போச்சி... ம்... இல்லாத ஒன்றில் இருக்கிறதா தேடி என்ன பிரயோசனம்...?

திங்கள், 14 அக்டோபர், 2013

தன்னலம் தகர்த்துப் பிறர்நலம் பேணு...! (பகுதி 11)


நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை எல்லாம் என் நேரம்...! (பகுதி 10) - படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல... மேலும்...

புதன், 9 அக்டோபர், 2013

சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்...!


வணக்கம் நண்பர்களே... ஒவ்வொருத்தரின் வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள், தோல்விகள், வலிகள், அவமானங்கள், துரோகங்கள் - இவைகளின் மொத்த உருவம் துன்பம்... இன்னும் பலப்பல காரணங்களுக்காக தன்னை மாய்த்துக் கொள்வதும், அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், புரிந்தும் புரியாமலும், தன் மனதையும் உடம்பையும், அதனால் மற்றவர்களையும் சிறிது சிறிதாக சீரழித்துக் கொள்(ல்)வதும் உண்டு... இதற்கான தீர்வு தான் என்ன...?

புதன், 2 அக்டோபர், 2013

நீங்கள் பறவையானால்...?


வாங்க குழந்தைகளே, காலாண்டு தேர்வு எல்லாம் நன்றாக முடிந்ததா ? என்னம்மா, பாட்டுப் போட்டி நடத்திருவோமோ ? // நண்பர்களை துயரத்திலே கண்டுகொள்ளலாம்... நல்லவரை வறுமையிலே கண்டுகொள்ளலாம்... வஞ்சகரை வார்த்தையிலே கண்டுகொள்ளலாம்... மனைவியரை நோயினிலே கண்டுகொள்ளலாம்... உங்களை உறுதியிலே கண்டுகொள்ளலாம்... என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்... வருங்கால மன்னர்களே வாருங்கள்... என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்... இருக்கும் வரைக்கும் இறக்கை விரித்து பறக்க வேண்டும் தும்பிகளே... இமய மலையை இடுப்பில் சுமக்கும் இதயம் வேண்டும் தம்பிகளே ஹோஹோ... (படம் : ராஜா சின்ன ரோஜா) //

புதன், 25 செப்டம்பர், 2013

அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...!


வணக்கம் நண்பர்களே... படித்துள்ளீர்களா...? : மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன? என்னும் பதிவை, படிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கி படித்து விட்டுத் தொடரலாம்... சூறைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ...? வாழ்வில் துன்பம் வரவு... சுகம் செலவு இருப்பது கனவு... காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்...? ஆசையே அலை போலே... நாமெல்லாம் அதன் மேலே... ஓடம் போலே ஆடிடுவோமே... வாழ்நாளிலே...! (படம் : தை பிறந்தால் வழி பிறக்கும்)

வியாழன், 19 செப்டம்பர், 2013

நீயே உனக்கு என்றும் நிகரானவன்


வணக்கம் நண்பர்களே... நமக்குள் சொல்லக்கூடாத ரகசியம் : தோல்விகள் மட்டுமல்ல... துன்பங்களும் தான்... படிக்காதவர்கள் Click → இங்கே கண்ணொளி PLAY பட்டனை இருமுறை சொடுக்கவும்... பதிவை படித்து முடிவதற்குள் லோட் ஆகி விடும்... துன்பங்களை மறக்க எனக்கு நானே சிலவற்றை சொல்லிக் கொள்கிறேன்... இதோ :

வியாழன், 5 செப்டம்பர், 2013

ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டிவணக்கம் நண்பர்களே... இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்... வாருங்கள்...

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பதிவர் சந்திப்பு 2013 - ஆதலால் பயணம் செய்வீர்


வணக்கம் நண்பர்களே... பதிவர் சந்திப்பு திருவிழா பற்றிய எனது பார்வையை சில காரணங்களால் பகிர முடியவில்லை; இதோ முந்தைய வருடம் முதல் பதிவர் திருவிழா சந்திப்பிற்கு முன் பகிர்ந்த பதிவு Click → இங்கே /// இது ஒரு பொன் மாலை பொழுது...! வான மகள் நாணுகிறாள்; வேறு உடை பூணுகிறாள்; இது ஒரு பொன் மாலை பொழுது...! வானம் எனக்கொரு போதி மரம்; நாளும் எனக்கது சேதி தரும்;(2) ஒரு நாள் உலகம் நீதி பெறும்; திருநாள் நிகழும் தேதி வரும்; கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்...!

புதன், 31 ஜூலை, 2013

முயற்'சிக்காமல்' முடியாதென்று சொல்லாதே...


வணக்கம் நண்பர்களே... கணினியில் முதல் அனுபவம் - தொடர்பதிவு எழுத அழைத்த மின்னல் வரிகள் திரு.பாலகணேஷ் அவர்களுக்கு நன்றி... அங்கங்கே பாடலை ரசிக்க பா என்பதற்கு அருகே சுட்டியை செய்வது போல் சொடுக்காமல் ரசிக்கலாம்... இனிய நினைவுகளோடு இதோ : பா 1Warningபடம் : இதயகமலம்உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல...
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...
நீ இல்லாமல் நானும் நானல்ல...

திங்கள், 22 ஜூலை, 2013

எல்லாம் என் நேரம்...! (பகுதி 10)


நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது ? (பகுதி 7) (படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்) வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... அதன் தொடர்ச்சியாக நேரத்தைப் பற்றிய பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் !

திங்கள், 15 ஜூலை, 2013

இதென்ன புதுக் கதையா இருக்கே...! (ஆகுமா ?)


"அப்பாடா... மழை நின்று விட்டது... சுற்றுலா வீணாகி போய் விடுமே என்று நினைத்திருந்தேன்... வா நண்பா அருவியில் குளிக்கப் போகலாம்... "

புதன், 3 ஜூலை, 2013

நிலவே... மலரே...


வணக்கம் நண்பர்களே... // நிலவும் மலரும் பாடுது... என் நினைவில் தென்றல் வீசுது... நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது... சிரித்துச் சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா...? மனம் துடித்து துடித்துச் சேர்ந்த பின்னே தோல்வி காணுமா...? தந்தை பிரித்துப் பிரித்து வைப்பதனால் காதல் மாறுமா...? மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை... நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்...// தேன் நிலவு (படம்)


புதன், 26 ஜூன், 2013

கீதை vs கணிதம்

வணக்கம் நண்பர்களே!... (படம் : மாயாவி ↑→) எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ... அது வரை நாமும் சென்றுவிடுவோம்... விடைபெறும் நேரம் வரும் போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிவிடுவோம்... ஓஓஒஓஒ... பரவசம் இந்த பரவசம்... என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே... கடவுள் தந்த அழகிய வாழ்வு... உலகம் முழுதும் அவனது வீடு... கண்கள் மூடியே வாழ்த்து பாடு...

முந்தைய பதிவான → இங்கே ← சென்று சூடா ஒரு காஃபி குடித்து விட்டு வந்து வாசித்தால் சுகமாகவும் இருக்கும்...! ஹிஹி...

புதன், 19 ஜூன், 2013

பேசுங்கள் ! பேசுங்கள் ! ஆனால்...?


/// சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை... பொருளென்றும் இல்லை... சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை...///


அண்ணே... சாப்பிட்டியா...? உங்கள் பதிவை (அருமையாச் சொன்னீங்க...!) படிச்சேன்... என்ன தான் நீங்க எழுதினாலும் மேடைப் பேச்சு என்றால், கொஞ்சம் பதட்டமா தான் இருக்கு...

புதன், 12 ஜூன், 2013

காதல் காவியமானது ! புனிதமானது !! சிறப்பானது !!!


வணக்கம் நண்பர்களே... (படம் : தாயில்லா பிள்ளை) /// கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு... நாம் எட்டி சென்றால் சுடும் நெருப்பு என்ன‌ நெருப்பு...? ஒட்டும் இரு உள்ள‌ம் த‌ன்னில் ப‌ற்றிக் கொண்ட‌து... அந்த‌ புத்த‌ம்புது நெருப்பைத் தானே காத‌ல் என்ப‌து...! க‌விஞ‌ர் சொன்ன‌து...! படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரையா... DD : பார்வை சொல்லும் பாடம் கண்டே விழிக்கிறேனம்மா... நான் படிப்பதெங்கே...? புதிய பாடம் வாத்தியாரம்மா...!

புதன், 5 ஜூன், 2013

பைரவா...! பதிவருக்கு நல்வழிகாட்டுப்பா...! (வே.வி.2)


வணக்கம் நண்பர்களே... கள்வனைக் கண்டு கொண்டீர்களா...? புதிய பதிவர்களுக்கும் உதவும் சிலவற்றை முந்தைய பதிவில் : அதான் எனக்குத் தெரியுமே-பூரி மசால்...! (வே.வி.1) படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... மேலும்...

புதன், 29 மே, 2013

எப்போதாவது வருவதே கவிதை ! (பகுதி 9)


நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை தூக்கத்தை தொலைக்க வைத்த வ.பதிவர்...! (பகுதி 8) (படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்...) வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... மேலும்...

புதன், 22 மே, 2013

நமக்குள் சொல்லக்கூடாத ரகசியம் என்ன ?


/// வீடெங்கும்திண்ணைகட்டிவெறும்பேச்சுவெள்ளைவேட்டிசோம்பலில்
மனிதன்வாழ்ந்தால்சுதந்திரம்என்னசெய்யும்சுதந்திரம்என்னசெய்யும்
உரிமையோஉரிமைஎன்றுஊரெங்கும்மேடைபோட்டான்கடமையோ
கடமைஎன்றுகாரியம்செய்தால்என்னகாரியம்செய்தால்என்ன ///
(படம் : சொர்க்கம்)

புதன், 15 மே, 2013

அதான் எனக்குத் தெரியுமே-பூரி மசால்...! (வே.வி.1)


வணக்கம் நண்பர்களே... அனைத்து தொழிற்நுட்ப நண்பர்களுக்கு முதலில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்...♥♥♥ புதிய பதிவர்களுக்கும் உதவும் என்கிற எண்ணத்துடன் சிலவற்றைப் பகிர்கிறேன்...


புதன், 8 மே, 2013

தூக்கத்தை தொலைக்க வைத்த வ.பதிவர்...! (பகுதி 8)


நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது ? (பகுதி 7) (படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்...) வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... மேலும்...

புதன், 1 மே, 2013

என் வலி... தனி வழி...!


வணக்கம் நண்பர்களே... (1) படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்பதற்காக, தெரிந்த அல்லது சொந்த தொழிலை தைரியமாகச் செய்பவர்களுக்கு... (2) அறிவை தந்த தந்தையின் பாரத்தையும், அன்பே அனைத்தும் எனும் தாயின் மனதையும், தன் பொறுப்புகளையும் எந்தச் சூழ்நிலையிலும் மாறாது உணர்ந்தவர்களுக்கு... (3) எப்பேர்ப்பட்ட வலிகள் இருந்தாலும், தொடர்ந்தாலும்... நல்ல எண்ணங்கள், பண்புகள், குணங்கள், மற்ற அனைத்தும் தளராத, அயராத உழைப்பின் மூலம் மட்டுமே என்று அறிந்து தெரிந்து புரிந்தவர்களுக்கு - இன்று மட்டுமல்ல... என்றும் நமக்குத் தொழிலாளர் தினம் தான்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

வியாழன், 25 ஏப்ரல், 2013

உங்களை எனக்குப் பிடிக்கிறது...! (SET 4) ISO Part 8


வணக்கம் நண்பர்களே... (1) படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்பதற்காக, தெரிந்த அல்லது சொந்த தொழிலை தைரியமாகச் செய்பவர்களுக்கு... (2) அறிவை தந்த தந்தையின் பாரத்தையும், அன்பே அனைத்தும் எனும் தாயின் மனதையும், தன் பொறுப்புகளையும் எந்தச் சூழ்நிலையிலும் மாறாது உணர்ந்தவர்களுக்கு... (3) எப்பேர்ப்பட்ட வலிகள் இருந்தாலும், தொடர்ந்தாலும்... நல்ல எண்ணங்கள், பண்புகள், குணங்கள், மற்ற அனைத்தும் தளராத, அயராத உழைப்பின் மூலம் மட்டுமே என்று அறிந்து தெரிந்து புரிந்தவர்களுக்கு - இன்று மட்டுமல்ல... என்றும் நமக்குத் தொழிலாளர் தினம் தான்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

புதன், 17 ஏப்ரல், 2013

அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது ? (பகுதி 7)


நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை மரம் நட்டவர்களை மறக்கலாமா...? (பகுதி 6) (படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்...) வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... மேலும்...

புதன், 10 ஏப்ரல், 2013

இனி குழப்பமே இல்லை...! ISO Part 7


"நண்பா நலமா ? என் வீட்டில் குழந்தைகள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி... அதான் எனக்கு பெரிய பிரச்சனை... யாரும் சொல்ற பேச்சை கேட்குறது இல்லை... ம்... சரி, அதை விடு; நான் விசயத்திற்கு வருகிறேன்..."

புதன், 3 ஏப்ரல், 2013

உனக்குள் ஒருவன்... உணர்ந்தால் (பகுதி 3)


வணக்கம் நண்பர்களே... "இருளில் விழிக்கின்றாய், எதிரே இருப்பது புரிகின்றதா ? இசையை ரசிக்கின்றாய், இசையின் உருவம் வருகின்றதா ? உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம் வெளியே தெரிகி்ன்றதா ? வெளியே தெரிகி்ன்றதா ? கடவுள் இருக்கின்றார், அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா ? காற்றில் தவழுகிறாய், அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா? கண்ணுக்குத் தெரிகின்றதா...?" (படம்: ஆனந்த ஜோதி)

வியாழன், 28 மார்ச், 2013

மரம் நட்டவர்களை மறக்கலாமா ? (பகுதி 6)


நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை சூடா... ஒரு காஃபி...! (பகுதி 5) (படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்...) வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... மேலும்...

வியாழன், 21 மார்ச், 2013

ஞாபகம் இருக்கா...? (SET 3) ISO Part 6


வணக்கம் நண்பர்களே... ஆய்வை ஆரம்பிப்போமா...? அதற்கு முன் விருப்பமுள்ளவர்கள் SET என்று dindiguldhanabalan@yahoo.com-க்கு தகவல் அனுப்ப இங்கே சொடுக்கவும்... sms மூலம் இமெயில் முகவரியையும் சேர்த்து 09944345233-க்கும் அனுப்பலாம்... அவர்களுக்கு pdf வடிவில் அனுப்பி வைக்கிறேன் --> நிறைவு பகுதியை முடித்த பின்... இனி...

புதன், 13 மார்ச், 2013

அருமையாச் சொன்னீங்க...!


வணக்கம் நண்பர்களே... எழுதுவதற்கு எழுத்துக்கள் பேசுகின்றன... மேடைப் பேச்சிற்கு எழுத்துக்கள் திக்குகின்றன..! பலரின் திறமைகள் தெரியாமலும் போய் விடுகின்றன... என்னவாகும்..? வாங்க கேட்போம்...

புதன், 6 மார்ச், 2013

சந்தோசப்படும் பெயர் எது...?


என் எழுத்துகள் என்னைப் பார்த்துச் சிரித்தன... ஏன்...? முந்தைய பகிர்வில் (இன்று ஒரு நாள் மட்டும்) ஒன்றை புகைப்படமாக எடுத்து இணைத்து வெளியிட்டேன்... பதிவு தளத்தில் இல்லை என்று பலரிடமிருந்து தகவல்... பதிவின் கடைசி வரியின் படி கற்றுக் கொண்டது-மடிக்கணினி நம் வேகத்திற்குச் சரி வராது என்பது தான்... ...ம்... 26 வருடம் கழித்துக் கல்லூரி நண்பனுடன் ஒரு சந்திப்பு... அப்போது ஒரு சிந்திப்பு... அதுவே இந்தப் பதிப்பு...

வியாழன், 28 பிப்ரவரி, 2013

இதே வாழ்வை தான் வாழ்வீர்களா...?


வணக்கம் நண்பர்களே... வாழ்க்கை சுவாரஸ்யமாகவே இல்லை... என்ன வாழ்க்கைடா இது...? திவா கி திவா... என்ன இது உளறல்...? வாருங்கள் என்னவென்று பார்ப்போம்...