புதன், 28 நவம்பர், 2012

புரணி-பரணி-தரணி


வணக்கம் நண்பர்களே... (1) விழாவில் பேச அதிகாரியிடம் சொல்லி விட்டு, மேலதிகாரி வெளியூர் சென்று விட்டார்... (2) விழாவில் வேறு மாதிரி நடந்ததை துணை அதிகாரியிடம் விசாரித்தார்... இந்த இரு பகிர்வின் இணைப்புகள் (1) அப்படிச் சொல்லுங்க...! (2) சரியாச் சொன்னீங்க...! (படிப்பதற்கு தலைப்பின் மேல் சொடுக்கவும்) இப்போது "நடந்தது என்ன...?" என்று அறியாமல் அலுவலகத்தில் அதைப் பற்றி என்ன பேசுகிறார்கள்...?


வியாழன், 22 நவம்பர், 2012

உனக்குள் ஒருவன் __ __ (பகுதி 2)


வணக்கம் நண்பர்களே... ஹே நித்தம் நீதான் உழைச்சுப் பாரு-மெத்தை இல்லாம தூக்கம் வரும்... சத்தம் இன்றி உதவி செஞ்சா-வாழும் போதே சொர்க்கம் வரும்... பாரதிய படிச்சுப்புட்டா-பெண்களுக்கு வீரம் வரும்... காரல்மார்க்ஸ நெனச்சுப்புட்டா-கண்களுக்குள் நெருப்பு வரும்... பெரியார மதிச்சுப்புட்டா-பகுத்தறிவு தானா வரும்... அம்மா அப்பாவ வணங்கிப் பாரு-எல்லாருக்கும் எல்லாம் வரும்... (படம் : வில்லு) முந்தைய பதிவான "உனக்குள் __ __ __" ரசித்துப் பாராட்டிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்... அம்மா அப்பா தான் தெய்வம்... இனி...

வியாழன், 15 நவம்பர், 2012

அந்'தரத்திலே'... (SET 2) ISO Part 5


வணக்கம் நண்பர்களே... முந்தைய பதிவில் சுய மதிப்பீடு ஆய்வு : தலைமைப் பண்பு - Self Evaluation Test (SET 1) கொடுத்திருந்தேன்... (படிக்காதவர்கள் "இங்கே" சொடுக்கி படிக்கவும்) ஒவ்வொரு கேள்விற்கும் ஆமாம் (YES) என்றால் +2 மதிப்பெண், இல்லை (NO) என்றால் -1 மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள்... இனி...

வியாழன், 8 நவம்பர், 2012

ஒரு வரம் கிடைத்தால்...


"ஆயிரம் ஆண்டுகள்... ஆயிரம் பிறவிகள்... பூமியில் பிறந்திட வேண்டுகிறேன்... அத்தனை பிறப்பிலும், இத்தனை உறவும்... அருகினில் இருந்திட வேண்டுகிறேன்..." (படம் : அடுக்குமல்லி)

வியாழன், 1 நவம்பர், 2012

சூடா... ஒரு காஃபி...! (பகுதி 5)


நண்பர்களே... ஒரு Mail : Dear Dhanabalan sir, Thank you for your support to our blog. Your blog is superb we learn a lot of things and we got a lot of information from your blog sir. Behalf of our blog we want to give you a humble award to you. Sir please accepts it. அந்த குழந்தைகளின் சார்பிலும், உங்களின் சார்பிலும் இந்த விருதை ஏற்றுக் கொள்கிறேன்... அவர்களின் தளம் : Students Drawings