செவ்வாய், 18 அக்டோபர், 2011

முதல் வணக்கம் எங்கள் விநாயகருக்கே !!!


ஓம் தத் புருசாய வித் மயே
வக்கிர துண்டாய தீ மயே
தந்தோ தந்தி பிரசோதயாத்...

நண்பர்களே ...! நான் படித்த புத்தகங்கள் மூலமும், என் வாழ்வில் பழகிய / சந்தித்த நண்பர்களிடமிருந்தும், என் அனுபவங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்தத் தளத்தை ஆரம்பித்து உள்ளேன். எனக்கு அறிந்ததை, தெரிந்ததை, புரிந்ததை எழுதுகிறேன். உங்களுக்குப் பிடித்து இருந்தால், சமூகத் தளங்களின் பகிர்ந்து கொள்ளுங்கள்... மாற்றுக்கருத்தை பின்னூட்டத்தில் மூலம் சுட்டிக்காட்டவும் தவறாதீர்கள்...

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !


தொடர்புடைய பதிவுகளை படிக்க :


2 கருத்துகள்:

  1. வலையுலகில் அற்புதமான பயணமாக அமைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் தனபாலன்

    விநாயகரைத் தொழுது துவங்கும் எச்செயலுமே வெற்றிகரமாக சிறப்பாக நடைபெறும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.